Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, August 31, 2015

ரயில்வே பணிகளுக்கு முதல் முறையாக ஆன்லைனில் தேர்வு…

indian railway logoசீனியர் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர்கள் ஆகிய 3,273 காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை இந்திய ரயில்வே துறை முதல் முதலாக நடத்துகிறது. 

சம்பளப் பட்டியல் & ஊதிய நிலுவைத் தொகை விவரம் நாமே அறியலாம்.

CHECK YOUR PAY STATUS :-
அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா?

பணி நிரவல் தகவல்கள்: திரு.அண்ணாமலை AIFETO

TET வழக்கு மீண்டும் வருகிறது

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

கடந்த நிதியாண்டுக்கான (2014-15) வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) கடைசி நாளாகும்.

கலந்தாய்வு நிறைவு: 6,402 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

இந்த ஆண்டு பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர். இதில் 2,307 பட்டதாரி ஆசிரியர்கள், பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் செய்யப்பட்
டுள்ளனர்.

உச்சகட்ட குழப்பத்தில் உயர் கல்வித்துறை: சட்டசபையில் நாளை விடிவு கிடைக்குமா?

தமிழக சட்டசபையில், உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், நாளை நடைபெற உள்ளது. அப்போது, உயர் கல்வித்துறை குளறுபடிகளை நீக்கும் அறிவிப்புகள் வரலாம் என,
கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சுயநிதி பி.எட். கல்லூரிகள் கல்விக் கட்டணம்: பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்

சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணப் பரிந்துரைகளைக் கட்டண நிர்ணயக் குழுவிடம் சமர்ப்பிக்க திங்கள்கிழமை (ஆக. 31) கடைசி நாளாகும்.

Sunday, August 30, 2015

மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்:

மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.

சிலபசில் இல்லாத புத்தகங்களை வாங்க நிர்ப்பந்திக்க கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

'பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்களை கூடுதல் விலைக்கு வாங்கி, மாணவர்களின் புத்தகச் சுமையை அதிகரிக்கக் கூடாது' என, பள்ளிகளுக்கு மத்திய அரசு எச்சரித்து உள்ளது. 'புத்தகச் சுமையில்லாமல், மன அழுத்தம் இல்லாமல் மாணவர்களை படிக்க வைக்க வேண்டும்' என, மத்திய

176 அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் - பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரவல்!

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக கொண்ட பள்ளிகளில் பணி புரிந்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பணிநிரவல் வாயிலாக கட்டாய மாறுதல் வழங்கப்படவுள்ளது. மாநிலம் முழுவதும், பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்த விருப்ப பட்டியல் படிவங்கள் பெறும் முகாம்
நேற்று துவங்கியது. கோவை மாவட்டத்தில், ராஜவீதி அரசு துணிவணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடந்தது.

How to e-file ITR ? Step by Step guide to file Income Tax Return online

How to e-file ITR ? Step by Step guide to file Income Tax Return online at Income tax e-filing website

What is e-Filing?
The process of electronically filing Income tax returns through the internet is known as e-Filing.
E-Filing of Returns/Forms is mandatory in the case of individuals Total income exceeds five lakh rupees or any refund is claimed (other than
Super Senior Citizen furnishing ITR1 or ITR2).

E-filing ITR – Steps to register at Income Tax website for filing Income Tax Return Online

E-filing ITR – Steps to register at Income Tax website for filing Income Tax Return Online – Filing ITR online is compulsory for tax payers with total income exceeding Rs. 5 lakh

Income Tax Department has made all the provisions for filing ITR Online (e-filing of Income Tax Return for the year 2014-15 – (Assessment Year 2015-16) in its official online filing website – https://incometaxindiaefiling.gov.in

செப்டம்பர் 2-ந்தேதி நடைபெறும் போராட்டம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் இல்லை

சென்னை,

‘‘செப்டம்பர் 2-ந்தேதி மத்திய அரசாங்க ஊழியர்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில், ரெயில்வே தொழிலாளர்கள் கலந்துகொள்ளாமல் ஆதரவு தெரிவிப்பார்கள்’’ என்று தொழிற்சங்க தலைவர் அறிவித்து இருக்கிறார்.

செப்., 2ல் பஸ்கள் ஓடுமா?

பெங்களூரு:செப்., 2ம் தேதி, தேசிய அளவில் மாநில போக்குவரத்து கழகங்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்திருப்பதால், கர்நாடகாவிலும் பஸ் சேவை பாதிக்கப்படும் சூழல்

அரசு பள்ளிகளில் மந்தமான மாணவர்கள் உஷார்!

தேர்ச்சி விகிதம் குறித்து இலக்கு நிர்ணயித்துள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களை, 'பெயில்' ஆக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கூடுதல் பணிகளுக்கு எதிர்ப்பு:தலைமை ஆசிரியர் போராட முடிவு

காரைக்குடி: 'அரசு நலத்திட்ட பணிகளுடன், கூடுதலாக, 'ஆதார்' அட்டை வழங்கும் பணிகளையும் கவனிக்க வேண்டும்' என, அரசு

டிசம்பருக்குள் மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்க உத்தரவு

தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப் - டாப்புக்கான செலவுத்தொகை, ஆண்டுக்கு, ஆண்டு எகிறி வரும் நிலையில், சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் டிசம்பர் மாதத்துக்குள், லேப் - டாப் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update your Aadhaar data

DEE:இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்

Saturday, August 29, 2015

நிரந்தர பணியிடத்துக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தேவை : pay - 9300 - 34800 + 4600

BRTE ளுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல்

SSA - BRTE ளுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் - முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி! மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு

வங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி தள்ளுபடி அளிக்க வங்கிகள் மறுப்பதாகஏராளமான புகார் கள் வந்தன.

260 பள்ளிகளுக்கு ரூ.12 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 260 நிராவி கொதிகலன்கள் ஜெயலலிதா அறிவிப்பு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபை யில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

Govt Committee in talks with Unions to Call off Strike on 2nd September 2015

Central Trade Union including Central Government Employees Strike on 2nd September 2015 – Govt formed Inter-Ministerial Committee met Central Trade Unions and persuaded to call off strike.

இன்று தேசிய விளையாட்டு தினம்

1905 ஆக.,29ல் அலகாபாத்தில் பிறந்து ஹாக்கியில் சிறந்து விளங்கியவர் ராணுவ மேஜர் தயான் சந்த். அவரது தலைமையில் விளையாடிய இந்திய ஹாக்கி அணி சுதந்திரம் அடைவதற்கு முன் 1928, 1932, 1936 என தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அவரது விளையாட்டு திறன்தான் அவருக்கு 'ஹாக்கி விசார்டு' புனைப்பெயரை பெற்றுத்தந்தது. 42 வயது வரை ஹாக்கியில் முத்திரை பதித்து ஓய்வு பெற்றார். அவரது பிறந்தநாளே

கலந்தாய்வுக்கு வர SMS அழைப்பு

பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பி.எட்., படிப்புக்கு மட்டுமே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்.எட்.,

மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும்

மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

பி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்? விண்ணப்பத்தை சமர்ப்பிக்க செப்.11 கடைசிநாள்

  இந்தக் கல்வியாண்டில் (2015-16) பி.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட தமிழகம் முழுவதும் 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன. 

3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பிற மாவட்டத்துக்கு இடம் மாற்ற தடை : பள்ளி கல்வித்துறை அதிரடி

  தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் அதிகபட்சம் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. 

காலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்

அரசுப் பள்ளிகளில், 14ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வை நடத்தி, 26ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, மாவட்ட தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளால் பள்ளிக்கு அனுப்பப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரியர் பணி யாருக்கு?

பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்! தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு

பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை 'சஸ்பெண்ட்' செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத்

Friday, August 28, 2015

அறிவியல் கற்பித்தலில் படைப்பாற்றல் கல்விமுறை"மூன்று நாட்கள் பயிற்சி

SSA-உயர் தொடக்க நிலை அறிவியல் ஆசிரியர்களுக்கு வட்டார

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி தலைமையாசிரியராக பணிப்புரிந்த காலத்தினையும் கணக்கில்கொண்டு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் "தேர்வுநிலை" அனுமதித்து ஆணை - ஆலந்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



15 எஸ்.சி/எஸ்.டி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்வு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று
முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

2015 - BT TEACHER - DISTRICT TRANSFER ONLINE COUNSELLING SENIORITY LIST [ Tentative ] - REVISED

Current Affairs

Get all Current Affairs related to different competitive examination at one common platform. 

ISRO launches a military communication satellite: All about it

Indian Space Research Organisation launches a military communication satellite. Here is all you should know about it.

Union government announces winners of Dronacharya and Dhyan Chand awards for 2015

A look at the awardees of 2015 Dronacharya Award, Dhyan Chand Award and Rashtriya Khel Protsahan Puruskar.

Obama-Modi direct hotline established

Prime Minister Narendra Modi and US President Barack Obama, along with their national security advisory team, now have a hotline to contact each other.

Cabinet Agrees to Give 4 Months Extension to 7th Pay Commission

“The cabinet has consented to give four more months for the 7th Pay Commission to submit its report.
Following the request from the 7th Central Pay Commission, the cabinet has given an additional four months’ grace time, according to a government release.

ஓணம் பண்டிகை உள்ளுர் விடுமுறையை 12.9.15 அன்று ஈடுகட்ட வேண்டும் - கோவை ஆட்சியர்.


TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி? - பீனிக்ஸ் தமிழன்

மதிப்பிற்குறிய நண்பர்களே,

      
 

அன்பாசிரியர் - சித்ரா: அஞ்சல் அட்டை முதல் யூடியூப் வரை அசத்தும் ஆசிரியை!

       "பெரிய அளவில் பணம் சம்பாதிப்பதற்குப் பதிலாக, பெரிய மாற்றத்தை விதைக்க ஆசைப்பட்டேன். அதனாலேயே ஆசிரியர் ஆனேன்!"- தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் சாதித்ததற்காக குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது, அப்துல் கலாமின் பாராட்டு, மைக்ரோசாப்ட்டின் உலகளாவிய மன்ற, தேசத்தின் சாதனையாளர் விருது, நல்லாசிரியர் விருது மற்றும் ஏராளமான தேசிய, மாநில, ஊரக விருதுகள் பெற்ற சித்ரா என்னும் அரசுப் பள்ளி ஆசிரியரின் வார்த்தைகள் இவை.

Tenure of 7th Pay Commission extended for four more months

Press Information Bureau
Government of India
Cabinet
26-August-2015 18:51 IST

Extension of the term of the 7th Central Pay Commission

The Union Cabinet chaired by the Prime Minister, Shri Narendra Modi, today gave its approval for the extension of the term of the 7th Central Pay Commission by four months up to 31.12.2015.

690 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.

--கால்நடைத் துறையில் 1,101 பணிகள் செப்.,௧௫க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி:தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் 1,101 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதில், கால்நடை ஆய்வாளர் பயிற்சிக்கு 294 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுவோருக்கு 11 மாத பயிற்சிக்குப்பின் நியமன ஆணை வழங்கப்படும்.

வருமான வரி கணக்கு சமர்ப்பிக்கசனி, ஞாயிறுகளிலும் கவுன்டர் திறப்பு

சென்னை:'வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், சிறப்பு கவுன்டர்கள் திறந்திருக்கும்' என, வருமானவரி துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி

'பட்டதாரி ஆசிரியர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது; ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளில், அதிகபட்சம், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில், ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகமாக உள்ள அல்லது

Thursday, August 27, 2015

PAY ORDER RELEASED FOR MANY GO'S TODAY

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரவல் இடமாறுதலைக் கைவிட கோரிக்கை

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரவல் செய்து இடமாறுதல் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு எட்டு மாதம் பிரசவ விடுமுறை - மத்திய அமைச்சர் கோரிக்கை

Govt of India:Issue of Pensioners Identity Card to pensioners.

உங்களை தேடி வருகிறது இசை, ஓவிய கல்வி மையம்

'தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கல்வி அமைப்புகள் மற்றும் சபாக்கள் மூலம், 250 இடங்களில் நேரடி இசை, ஓவிய கல்வி மையங்கள் அமைக்கப்படும்' என, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலை அறிவித்துள்ளது.

புத்தகத் திருவிழாவில் மாணவர் கலைப் போட்டி:ரூ.1,000 - ரூ.5,000 பரிசு வெல்லலாம்

மதுரை புத்தகத் திருவிழாவில் மாணவர் களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடக்கும் போட்டிகளில், வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை புத்தகங்களை பரிசாக வெல்லலாம். புத்தகத்திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை (ஆக., 28) துவங்கி செப்., 7 வரை நடக்கிறது. 

அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை... 86 லட்சம்! : நான்கு ஆண்டுகளில், 1.81 லட்சம் பேருக்கு அரசு வேலை

- வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மோகன்

       தமிழகத்தில், வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்து, அரசு வேலை வாய்ப்புக்காக, 86 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக மனுக்கள் குவிந்து வருகின்றன.

தேர்தல் பணி செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் மாநகராட்சியை அணுகலாம்

தேர்தல் பணி செய்ய விருப்பமுள்ள மாநில அரசு ஊழியர்கள் சென்னை மாநகராட்சியைஅணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட தேர்தல்
அலுவலர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வங்கி போட்டி தேர்வுக்கு சென்னையில் இலவச பயற்சி

வங்கிப்பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் சேர ஆதிதிராவிட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட்

ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

செப்., 2ல் பஸ், ஆட்டோ ஓடுமா?

சென்னை:மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதாவை கைவிட வலியுறுத்தி, செப்., 2ம் தேதி பஸ், லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை இயக்கப் போவதில்லை என, தமிழ்நாடு மோட்டார் வாகன சாலை பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

Wednesday, August 26, 2015

கணினி பயிற்றுனர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு கிடையாது -RTI Letter

7th Pay Commission Chairman says commission’s report will be submitted by the end of September

7th Pay Commission will submit the report by the end of September as reported by 7th CPC Chairman Mr. A.K.Mathur to PTI

7th Pay Commission will submit report by end of September 2015The Seventh Pay Commission set up by the government to revise remuneration of about 48 lakh central government employees and 55 lakh pensioners will submit its report next month, said its chairman Justice A K Mathur.

பொது விடுமுறை - 2015ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு 28.08.2015 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு

அன்னை தெரசா பிறந்த நாள் ஆகஸ்டு 26

வாழ்ந்த போது ஒரு மனிதருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட முதல் பெருமை அன்னை தெரசாவுக்கு மட்டுமே உரியது - அன்னை தெரசா பிறந்த நாள் ஆகஸ்டு 26

அதேஇ - தேசிய திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2015 செயல்முறைகள்

அதேஇ - தேசிய திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2015- விண்ணப்பம் செய்வோருக்கான தகுதிகள் - ஆன்லைனில் விண்ணப்பித்தல் - இயக்குனர் செயல்முறைகள்

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய சிறப்பு ‘கவுண்ட்டர்கள்’; நாளை முதல் 5 நாட்கள் வருமான வரி அலுவலக வளாகத்தில் இயங்கும்

வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய சென்னை வருமான வரி தலைமை அலுவலகத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்பட உள்ளது. இந்த கவுண்ட்டர்கள் நாளை முதல் 5 நாட்கள் இயங்கும்.

பிளஸ் 2 துணை தேர்வு சான்றிதழ் வினியோகம்

சென்னை:பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு எழுதி யவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் செப்., 4ம் தேதி வரை அசல் மதிப்பெண் சான்றிதழ்

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பு

கல்வித்துறையில், 3,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் என்ற பெயரில், இன்று பணிமாறுதல் வழங்கப்பட உள்ளது. அதனால், 10ம் வகுப்பு மாணவர்கள் கடுமையாக பாதிப்பட வாய்ப்பு உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.பள்ளிக் கல்வித்துறையில், தொடக்கப்பள்ளி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள, அரசு பள்ளி

TRUST EXAM 2015 NOTIFICATION

Tuesday, August 25, 2015

RMSA-344 schools continuation order-aug-2015

பள்ளிக்கல்வி - 01/08/2015 நிலவரப்படி உபரிப்பணி இடங்களை பணி நிரவல் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்



அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வு யாருமே விரும்பாத அரசுப்பள்ளிகள்

ராமநாதபுரம்:தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்ய, யாரும் முன்வரவில்லை.ஆசிரியர்களுக்கு மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வேதாளை, ரெட்டையூரணி, புதுமடம், பெரியபட்டினம், எஸ்.பி.பட்டினம், சனவேலி, திருவாடானை,

முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு

திண்டுக்கல்:முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு

பள்ளிகளில் ஆய்வுக்குழு அரசுக்கு 'நோட்டீஸ்'

மதுரை:பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை தோல்வியடையச் செய்வது குறித்து பள்ளிகளில் ஆய்வு செய்ய, சிறப்புக்குழு அமைக்கக் கோரி தாக்கலான வழக்கில், அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

இன்ஜி., கல்லூரி அங்கீகாரம் ஏ.ஐ.சி.டி.இ., புது முடிவு

இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான - ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. பொறியியல் மற்றும்

7th Pay Commission may be submitted in Second Week of September 2015

7th Pay Commission may be submitted in Second Week of September 2015 – Dainik Bhaskar News relating to 7th CPC also indicates abolition Grady Pay System and introduction of 15 new pay scales

7th Pay Commission is of the view to discard Pay band - Grade Pay System

Monday, August 24, 2015

இன்று நடைபெற்ற முதுகலைஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொண்டு, பதவிஉயர்வு பெற்ற அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துக்கள்


PAY ORDER FOR 3296 RMSA POSTS RELEASED

SSA AZ HEAD PAY ORDER FOR 7979 POSTS

பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரவல்/விருப்ப மாறுதல் கோரும் புதிய விண்ணப்ப படிவம்

பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரவல்/விருப்ப மாறுதல் கோரும் புதிய விண்ணப்ப படிவம்

வட்டார வள மைய மேற்பார்வையாளரின் பொறுப்புகள் - RTI தகவல் நாள் : 17/08/2015

வட்டார வள மைய மேற்பார்வையாளரின் பொறுப்புகள் - RTI தகவல் நாள் : 17/08/2015

குடும்ப அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் !

1 ,குடும்ப அட்டை பெற விண்ணப்ப படிவம்?
தமிழக அரசு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பப்படிவத்தினை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்ணயித்துள்ளது . இப்படிவம் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf  என்ற இணைய தளத்தில் உள்ளது. பயன்படுத்த விரும்புவோர் படிவத்தினை மேற்கண்ட இணையதளத்தி
ல் இருந்து எடுத்து பிரதிகளை எடுத்துக் கொள்ளலாம்.

CPS புதிய வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த குருசாமி பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றி 2012ல் ஓய்வு பெற்றார். Cpsல் ஓய்வூதியம் ஏதும்

Precautionary Steps - Director proceedings

Power Grid Corporation of India

Seventh Pay Commission May Recommend Permanent Pay Panel

The Seventh Pay Commission is likely to recommend the government to form a permanent pay panel to give recommendations to the government from time to time on issues pertaining to pay structure of central government employees.The permanent pay panel would recommend regular salary hikes in keeping with the rate of inflation.

மாணவர்களின் அறிவை வளர்க்க அனிமேஷன்: அசத்துகிறார் ஆசிரியர்

ஊட்டி : தொழில்நுட்பம் சார்ந்த, மாநில அளவிலான கற்பித்தல் போட்டியில், நீலகிரி அரசு பள்ளி ஆசிரியரின் படைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆண்டுதோறும், ஆசிரியர்களுக்கு, தொழில்நுட்பம் சார்ந்த புதுமை கற்பித்தல் போட்டி

பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளதோடு, தேசிய பசுமைப் படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

30 ஆயிரம் பேர் எழுதிய 'சிவில் சர்வீசஸ்' தேர்வு

சென்னை:ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 துறை பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வை, தமிழகத்தில், 30 ஆயிரம் பேர் எழுதினர்.சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு,
நேற்று நாடு முழுவதும், 71 நகரங்களில், 2,000 மையங்களில் நடந்தது; 9.45 லட்சம் பேர்

மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு

புதுடில்லி: பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, கூடுதலாக தேவைப்படும் மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை மத்திய அரசு வழங்க மறுப்பதால், மாநிலங்களின் மதிய உணவு திட்டம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Sunday, August 23, 2015

படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக அதிகரித்ததால் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். கல்வி கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு

பி.எட்., எம்.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அப்படிப்புகளுக் கான கல்விக்கட்டணத்தை திருத்தி யமைக்க நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய்துள்ளது.

ICT Training Enrollment Form

தமிழகம் முழுவதிலும் ஒவ்வோர் மாவட்டத்திலும் உள்ள கணினி வழி கற்பித்தலில் ஆர்வமுடைய 1 முதல் 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் பெயர் மற்றும் மொபைல் எண், பள்ளி முகவரி, பதவி, மின்னஞ்சல் முகவரி, மாவட்டம் ஆகியவற்றை இந்த e- form ல் பதிவு செய்யவும். மாநில

ஆசிரியர் கல்வியில் 'சிலபஸ்' இழுபறி

சமச்சீர் பாடத்திட்ட பிரச்னையை போல், பி.எட்., பாடத்திட்டத்திலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு, பி.எட்., மாணவர் சேர்க்கை நடக்குமா அல்லது ரத்தாகுமா என்ற குழப்பம் உருவாகி உள்ளது. பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., படிப்புகளுக்கு தேசியக் கல்வியியல் கவு

சட்ட அந்தஸ்து இல்லாத 15,000 தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டிய, 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளை, தனி இயக்குனரகம் அமைத்து செயல்படுத்துவதால், சட்ட அந்தஸ்து இல்லாமல்
பள்ளிகளும், இயக்குனரகமும் தடுமாறுகின்றன.

CTET: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

மத்திய அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வான - 'சிடெட்' விண்ணப்பங்களில், திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

செப்., 2 ல் மத்திய அரசு ஊழியர் ஸ்டிரைக் மத்திய சம்மேளனம் தகவல்

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்., 2 ல் நாடு தழுவிய ஸ்டிரைக்கில் பல லட்சம் பேர் பங்கேற்பர்,'' என, மதுரையில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநில அமைப்பு செயலாளர் ஷியாம் நாத்
தெரிவித்தார்.

Saturday, August 22, 2015

B.T TO P.G FINAL PANEL LIST AS ON 21/08/2015 – COUNSELLING DATE 24.08.2015 MONDAY

Expected DA from Jan 2016 – A New Chapter Begins

Expected DA from Jan 2016 – A New Chapter Begins

The last episode of “Expected DA from July 2015” is almost confirmed to hike by 6% and the official announcement is expected in the second week of next month.


‘The government usually announces additional dearness allowance for Central staff twice in a year from January and July, based on the price-fluctuation data of the previous six months.’

Special Counters for Salaried Tax Payers Between 24th August to 31st August, 2015

Special Counters for Salaried Tax Payers Between 24th August to 31st August, 2015
Special it Return Counters to be Organised for Salaried Tax Payers (Including Pensioners) to File Paper Returns Between 24th August to 31st August, 2015 at Pratyaksha Kar Bhawan in National Capital;

TNTET: 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைப்பதில் தற்போது உள்ள நிலை? Go 71?......

  •        06.08.2014  அன்று  5% மதிப்பெண் தளர்வு  மூலம் வெற்றி பெற்றறோர் உட்பட அனைவருக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் டி.ஆர்.பி இனையதளத்தில் வெளியிடப்பட்டது.
  •           10.08.2014 -BT.Asst 27.08.2014-SGT அன்று 5% மதிப்பெண் சலுகை பெற்றோர்  உட்பட  வெயிட்டேஜ்   அடிப்படையில்   ஆசிரியர்    தேர்வு பட்டியலை டி.ஆர்.பி வெளியிட்டது.

தொடக்கக்கல்வி - 4526 தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக மாற்றுவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


தொடக்கக்கல்வி - கரும்பலகை திட்டம் -1610 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக மாற்றுவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


சட்டசபை:பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் 31-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 10மணிக்கு தொடங்கும் என்று கடந்த வாரம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்து இருந்தார்.

தொடக்கக்கல்வி - SC / ST இனச்சுற்றில் போதிய இடைநிலயாசிரியர் பணிநாடுனர்கள் இன்மையால் அதே இனச்சுற்றில் பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டது - பதவி உயர்வு கோருவது - அவ்வசிரியர்களின், தலைமையாசிரியகள் முன்னுரிமை பட்டியல் கோருவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்


1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி

தமிழக அரசு தொடக்கப் பள்ளித் துறையில், கலந்தாய்வு மூலம், 1,390 ஆசிரியர்கள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்

சிறுமலையில் 650 மூலிகைகள் ஆய்வில் தகவல்

காந்திகிராமம்:திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் மருத்துவ குணமுள்ள 650 மூலிகைகள் இருப்பது காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகள் இருப்பது

2 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை நீக்க மத்திய அரசு திட்டம்

டிப்ளமோ இன்ஜினியரிங்கில், இரண்டு ஆண்டு படிப்பை நீக்க, கல்லுாரிகளுக்கான தேசிய அங்கீகார வாரியமான - என்.பி.ஏ., முடிவு செய்துள்ளது. தரம் உயர்த்தப்பட்ட புதிய டிப்ளமோ படிப்பு குறித்த, வரைவு திட்டத்தையும் அறிவித்துள்ளது.

1,000 சிறப்பு பேராசிரியர்கள் நியமனம் யு.ஜி.சி., துணைத்தலைவர் பேச்சு

காரைக்குடி:உயர்கல்வியை மேம்படுத்த ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) துணைத்தலைவர் தேவராஜ் கூறினார்.காரைக்குடி

வகுப்பு புறக்கணிப்பு: பேராசிரியர்கள் முடிவு

அரசு கல்லுாரிகளில் பணியாற்றும், 2,000 பேராசிரியர்களுக்கு, மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.தமிழக கல்லுாரி கல்வி

14,500 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல்

அரசு பள்ளிகளில் பணிபுரியும், 14 ஆயிரத்து 500 சிறப்பு ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை?

'மது ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

Friday, August 21, 2015

ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று அளிக்க 28-ம் தேதிவரை வாய்ப்பு

வாழ்நாள் சான்று அளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு வரும் 28-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Apply online for Education Loan from Banks now – vidyalakshmi.co.in

Education Loan from Banks and Government Scholarships are now few clicks away – Govt launches centralised website through which students can apply for Education Loan and Scholarships online

வரலாற்றில் மிகவும் வெப்பமான மாதம் ஜூலை: அமெரிக்க விஞ்ஞானிகள்

பூமியின் வெப்பநிலையை தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் ஒரு புதிய மற்றும் சிக்கலான சாதனை ஒன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தான் வரலாற்றின் மிகவும் வெப்பமான மாதம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இனி 2ஆவது, 4ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

மாதந்தோறும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
 

PAY ORDER FOR 900 PG POSTS

ஓணம் பண்டிகை; கோவை, நீலகிரி திருப்பூருக்கு உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகைக்கு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் அறிக்கை: 

கல்விக்கடன் விண்ணப்பத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம்

மாணவர்களின் கல்விக் கடனுக்காக விசேஷ இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையதளம் மூலம், ஐந்து வங்கிகளுக்கு ஒரே நேரத்தில் மாணவர்களால் விண்ணப்பிக்க முடியும்; எந்த வங்கி கடன் தரத் தயாராக உள்ளதோ, அது குறித்த விவரமும், இந்த இணையதளத்தில் வெளியாகும்.

தனியார் பள்ளி கட்டண விவரம் இணையதளத்தில் வெளியீடு

தமிழகத்தில் உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. 

பணிநிரவல் செய்வதால் பகுதி நேர ஆசிரியர்கள் கலக்கம்

நுாறுக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதால் கலக்கமடைந்துள்ளனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்புகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, வாழ்வியல்திறன், கம்ப்யூட்டர் பிரிவுகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 

10ம் வகுப்பு வரை நிபந்தனைகளுடன் 'ஆல் பாஸ்' திட்டம் - மத்திய அரசு முடிவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்யும் திட்டத்தை, பல நிபந்தனைகளுடன், 10ம் வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்கி விடாமல், அவர்களை, 'பாஸ்' செய்து, அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி மீண்டும் வருமா?

மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் படைப்பாற்றல் கல்வியின் செயல்பாடுகள்குறித்து மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தின் உதவியுடன், 2008ல் படைப்பாற்றல்

Thursday, August 20, 2015

முக்கிய அரசாணைகள்.....

அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை  நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.

பள்ளிக்கல்வி - மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க தலைமையாசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்


பள்ளி மாணவர்கள் புத்தக சுமை: தமிழக பாணியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு முடிவு

தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க, தமிழக அரசு மேற்கொள்ளும் முறையை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு விரைவில்அறிவுறுத்த உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது.

ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்களை நியமித்தது தெரியவந்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை 3 ஆசிரியர் பணியிடங்கள், 9 முதல் 10 ம் வகுப்பு 5 ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். 

NTSE - 2015 Exam Application

Directorate of Government Examinations- State level National Talent Search Examination, November 2015 - Application

CLICK HERE......

8ம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது கோரிக்கை

8ம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்ற சட்டத்தை ரத்து செய்ய மாநில அரசுகள் கோரிக்கை
மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், கல்வி தொடர்பான மத்திய ஆலோசனை குழு கூட்டம்,
டில்லியில் நேற்று நடைபெற்றது.

"INSPIRE AWARD" பதிவு செய்ய கால அவகாசம் நீடிப்பு

"INSPIRE AWARD" பள்ளிகள் பதிவு செய்ய கடைசி தேதி 20/08/2015 என்று  ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த  காலஅவகாசம்
31/08/2015 வரை நீடிகப்படுள்ளது.

பிளஸ் 2 தனித்தேர்வு அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

Wednesday, August 19, 2015

BT TO PG PANEL FOR ALL SUBJECTS-SELECTED CANDIDATES ARE INSTRUCTED TO ATTEND THE COUNSELLING ON 24.08.2015 @ 9.00 AM

BC Head JA & LA Pay Order upto 31.8.15

அகஇ - பகுதி நேர பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி நிரவல் - இயக்குனர் செயல்முறைகள்




SLAS TEST - வரும் அக்டோபர் மாதம் நடைபெறும்

மாநிலம் முழுதும் மூன்று, ஐந்து, எட்டு வகுப்புகளுக்குரிய கற்றல் அடைவுகளை சோதித்தறியும் SLAS தேர்வு வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? ஓர் கணணோட்டம்.

இன்றைய சூழ்நிலையில் பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமாதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் இவ்வ்ண்டு ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நேற்றைய தினம் நடைபெற்றது.  
 

அரசு ஊழியர்கள் கட்டாயம் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலதான் படிக்கவைக்கவேண்டும் அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு

உ.பி., மாநிலத்தில் அரசு பணியிலுள்ளவர்கள் அனைவரும், தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என, அலகாபாத் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உமேஷ் குமார் சிங் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுதிர் அகர்வால், உ.பி.,

7th Pay Commission seeks one month extension to submit its report GConnect Team August 18, 2015 7th Pay Commission

7th Pay Commission seeks one month extension for submitting its recommendations – 7th CPC report falls due by end of August 2015 – Pay Commission report likely to be submitted before end of September 2015

Expectations from 7th Pay CommissionAccording to media reports,

வங்கிகளில் 80,000 காலியிடங்கள்: கல்லூரிகளில் நேரடியாக தேர்வு செய்ய ஆர்வம்

வங்கிகளில் 80,000 காலியிடங்கள்: கல்லூரிகளில் நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் ஆர்வம்

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி & அலுவலக உதவியாளர் பணி

புதுவை பாரதியார் கிராம வங்கியில் நிரப்பப்பட உள்ள அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.

VKGB வங்கியில் அதிகாரி, அலுவலக உதவியாளர் பணி.

விதர்பா கொங்கன் கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள 116 அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

SSA பகுதி நேர பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி நிரவல் - Application form

Tuesday, August 18, 2015

இன்றைய உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்விற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்


TET வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரனை தேதி மீண்டும் மாற்றம்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரியும் 5% மதிப்பெண் தளர்வு சலுகை அளிக்கப்பட்டு உள்ளதையும் எதிர்த்து லாவண்யா மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு விசாரனை இந்த

TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24.08.2015 முதல் 01.09.2015 வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.


குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.இது குறித்து தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல்

இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆசிரியர் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம்!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி கூட உள்ள நிலையில்,கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

PFRDA has released key details of NPS for NRIs following the decision taken by RBI to allow Non-resident Indians to subscribe in National Pension System of India which is popularly known as NPS. This may be a win-win situation for both for NPS in terms of volume it can achieve and for NRIs as they get a product that provides good long term investment cum retirement security.

Pension Fund Regulatory Authority (PFRDA) has announced that the Non Resident Indians can start a Pension account with the participating banks of the scheme. Mr.Hemant Contractor, Chairman, PFRDA said today. Contractor said that NRIs could now invest in NPS and that the Reserve Bank of India had also recently clarified that NPS, like mutual funds and insurance, was also an eligible investment for NRIs.

Government to incur additional expenses due to 7th Pay Commission

Government to incur additional expenses due to 7th Pay Commission : Pay and Allowances of Central Government employees will increase one lakh crore in the current financial year and also projected to increase further due to recommendations of 7th Pay Commission.
“Salary is a big question for even profit-minded private concerns. It is therefore not surprising that the employees of service-oriented Central Government departments are so obsessed about their pays and allowances. For a few central and state government organizations that rake in huge profits, salaries and allowances to their employees is no big issue.”

பி.எஸ்.சி.நர்சிங், பி.பார்மஸி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கியது

பி.எஸ்.சி. நர்சிங், பி.பார்மஸி, பிஸியோ தெரபி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பல படிப்புகளில் மாணவ–மாணவிகளை சேர்ப்பதற்கான கலந்தாய்வு நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரியில் தொடங்கியது.

ஜூலை மாதம் நடைபெற்ற அகில இந்திய மருத்துவக்கல்வி நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு

இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் உள்ளன. இந்த இடங்களில் மாணவ–மாணவிகள் சேர்வதற்கான

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவின் படி பிளஸ்–2 தேர்ச்சியை அதிகரிக்க 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி


சென்னை,
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பிளஸ்–2 தேர்ச்சியை அதிகரிக்க தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Monday, August 17, 2015

பள்ளிக்கல்வி - நாளை(18/08/2015) நடைபெறும் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில், விண்ணபித்துள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும் (SLNO - 01 - 30) கலந்துக்கொள்ளலாம் - இயக்குனர் செயல்முறைகள்

DSE - HIGH SCHOOL HM PANEL AND PROCEEDING RELEASED.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு: காலியாக உள்ள 360 இடங்களுக்கு, பதவி உயர்வு பட்டியலில், ஒன்று முதல், 450 பேர் வரையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கு, 360 இடங்கள் காலியாக உள்ளன.

President’s address to the nation on the eve of India’s 69th Independence Day

President’s address to the nation on the eve of India’s 69th Independence Day
Fellow citizens: 1. On the eve of 68th anniversary of our Independence I extend warm greetings to you and to all Indians around the world. I convey my special greetings to members of our armed forces, paramilitary forces and internal security forces. I also congratulate all our sportspersons who have participated and won laurels in various tournaments in India and abroad. My congratulations to Shri Kailash Satyarthi, Nobel Peace Prize winner for 2014, who has done the country proud.

பி.எட்., எம்.எட் படிப்புகளை இரண்டு ஆண்டுகளாக மாற்று வதற்கு எதிரான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

பி.எட்., எம்.எட் படிப்புகளை இரண்டு ஆண்டுகளாக மாற்று வதற்கு எதிரான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 670 பி.எட், எம்.எட் கல்வியியல்

மருத்துவம் சார் பட்ட படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்

சென்னை:பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உட்பட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று துவங்குகிறது.
தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., - பி.எஸ்சி., ரேடியோ தெரபி உள்ளிட்ட, ஒன்பது விதமான

1,230 மேல்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமனம்

இடமாறுதல் கலந்தாய்வு மூலம், 1,230 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிதாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 50 மாவட்ட கல்வி அதிகாரிகள், பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

Sunday, August 16, 2015

DSE:BT to PG Panel Released - for all subjects

ஆசிரியர் தகுதி தேர்வு நடக்காததால் 8 லட்சம் பேர் தவிப்பு: தனியார் பள்ளிகளில் சேர்வதிலும் ஆசிரியர்களுக்கு சிக்கல்

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டிய, ஆசிரியர் பணிக்கான, 'டெட்' தகுதித் தேர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாததால், 8 லட்சம் பட்டதாரிகள்

பி.எட்., படிக்க புதிய விதிமுறை

சென்னை:பி.எட்., படிப்புக்கான புதிய விதிமுறைகளை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, நவம்பருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
தேசிய ஆசிரியர் கல்விக் குழு, 2014ல்,ஆசிரியர் கல்வி தொடர்பாக, புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில், பி.எட்., - எம்.எட்., படிப்பை, ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துதல், மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைத்தல் உட்பட, பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வை கலந்தாய்வில் தவிர்த்த ஆசிரியர்கள்

சிவகங்கை:பணிச்சுமை,ஆசிரியர்களுக்குள் 'ஈகோ' போன்ற சில காரணத்தால் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை 40 சதவீத முதுகலை ஆசிரியர்கள் வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 485 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 32 மாவட்டத்திலும் பதவி உயர்வு மூலம்

அரசு பள்ளிகளில் தமிழில் 'மேப்' பிழைதிருத்தும் பணி நடக்கிறது

சேலம்:தமிழகத்தில் நில அளவை துறையினரால், மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான, 'மேப்' வெளியிடப்பட்டிருந்தாலும், அவை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன. இவை அனைத்து மாணவ, மாணவியருக்கும் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளது என்பதால், தமிழ் மொழியில், மேப் தயாரித்து, பள்ளிகளில் வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இன்ஜினியரிங் மாணவரை பட்டை தீட்டும் அண்ணா பல்கலை

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ.,- பி.டெக்.,- எம்.இ.,- எம்.டெக்., ஆகிய படிப்புகளில், பிஎச்.டி., இல்லாமலேயே, ஆராய்ச்சிப் பாடம் துவங்கப்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: ஆக.17-இல் மறுகூட்டல் முடிவுகள்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை ஆகஸ்ட் 17 முதல் அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள்
இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

மாணவனுக்கு கல்விக் கடன்: உயர்நீதிமன்றம் உத்தரவு

'நாகர்கோவில் ஏழை மாணவன் உயர்கல்விக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும்,' என வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.நாகர்கோவில் பீமநகரி சுப்பிரமணியன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். பி.இ.,முடித்துள்ளார். எம்.டெக்.,(சூரிய
மின்சக்தி) படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

வெளிநாடுகளில் கல்வி மையங்கள் கூடாது:பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அதிரடி உத்தரவு

தொலைநிலை பல்கலை கழகங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில், தொலைதுார கல்வி மையங்கள் அமைக்கக் கூடாது' என, பல்கலை மானியக்குழுவான - யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

மருத்துவம், பொறியியல் சேர்க்கை; எஸ்.சி., பிரிவினருக்கு கவுன்சிலிங்

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர, எஸ்.சி., பிரிவினருக்கான சென்டாக்கவுன்சிலிங், இன்று 14ம் தேதி நடக்கிறது. தொழிற்கல்வி சேர்க்கையில் இட ஒதுக்கீடு கேட்டு, குடியேறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டது.

Saturday, August 15, 2015

அனைவருக்கும் இனிய 69 ம் ஆண்டு சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!

வெளிநாடுகளில் கல்வி மையங்கள் கூடாது:பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அதிரடி உத்தரவு

தொலைநிலை பல்கலை கழகங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில், தொலைதுார கல்வி மையங்கள் அமைக்கக் கூடாது' என, பல்கலை மானியக்குழுவான - யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 431 பேர் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில் 431 பேர் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர்.பள்ளிக் கல்வித் துறையின் கீழ் காலியாக இருந்த 450 மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணி நிறுத்தம்

புதுடில்லி: சில நாட்களுக்கு முன் அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து,

Friday, August 14, 2015

REGULARAISATION ORDER FOR PG TEACHERS APPOINTED DURING 2011-12 RELEASED

INSPIRE AWARD LAST DATE 15.08.2015


RTE - 2009,NORMS AND STANDARDS FOR A SCHOOL (PUPIL-TEACHER RATIO)

RTE - RIGHT TO CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION ACT - 2009,NORMS AND STANDARDS FOR A SCHOOL (PUPIL-TEACHER RATIO)

PAY ORDER FOR GO NO 47 - FOR 5000 POSTS ( 2999 SWEEPER AND 2001 WATCHMAN)

Union Govt .Staff Can Expect Good news-

69-ஆவது சுதந்திர தினம்: மதிப்புக் கூட்டு சேவைகளுக்கு பி.எஸ்.என்.எல். சிறப்புச் சலுகை அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இணையத் திட்டங்களுக்கு (Data Plans) சிறப்புச் சலுகையை தமிழக தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தொலைபேசி வட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

அனைவருக்கும் கல்வியில் நிதி குறைப்பு : காலியாகிறது கூடுதல் சி.இ.ஓ., பதவி?

அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (ஏ.சி.இ.ஓ.,) பதவியை ரத்து செய்ய, கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணித்து பள்ளிகளில் சேர்த்தல், இடை நின்றலை தடுத்தல், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதி மற்றும் கல்வித்தரம் மேம்பாடு போன்றவற்றிக்காக 'அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம்' 2002ல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

TNPSC Department Exam May- 2015 Results published

Thursday, August 13, 2015

உஷார்: 'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்?

2. பதியப்பட்ட பதிவு / கருத்துக்களைப் பொறுத்து, அது இந்திய தண்டனைச் சட்டம் அல்லது தகவல் தொழில்நுட்பச் சட்டத்துக்கு உட்பட்டதா என்று முடிவு செய்யப்படும்.

என்ஜினீயரிங் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முறையில் மாற்றம்: அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 538 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் உள்ளன.

தொடக்கக்கல்வி - பணிநிரவல் - ஆசிரியர் மாணவர் விகிதாசார பட்டியல்

தொடக்கக்கல்வி - பணிநிரவல் - ஆசிரியர் மாணவர் விகிதாசார பட்டியல்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைன் பதிவு

வரும் செப்டம்பர், அக்டோபரில் நடைபெறவுள்ள பிளஸ் 2 தனித் தேர்வுக்கான விண்ணப்பத்தை நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம். விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்: இத்துறையால் நடத்தப்பட்ட மேல்நிலை தேர்வெழுதியோர்,

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆக.17 முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

22/08/2015 உயர் தொடக்கநிலை, 29/08/2015 தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் CRC வகுப்புகள் நடைபெறும்

அகஇ - 22/08/2015 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 29/08/2015 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் CRC வகுப்புகள் நடைபெறும்

SSLC துணைத் தேர்வு:செப்டம்பர்/அக்டோபர் 2015 கால அட்டவணை

SSLC துணைத் தேர்வு:செப்டம்பர்/அக்டோபர் 2015 கால அட்டவணை

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 14.08.2015
வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



                              DOWNLOAD PANEL HERE

சுதந்திர தின விழாவில் மரக்கன்று நட கல்வித்துறை உத்தரவு

'சுதந்திர தின விழாவில், ஆசிரியர்கள், மரக்கன்றுகளை நட வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.'குடியரசு மற்றும் சுதந்திர
தினத்தன்று, பள்ளிகளில், கண்டிப்பாக தேசியக் கொடியேற்ற வேண்டும் என்ற உத்தரவை, சில பள்ளிகள் கடைபிடிப்பதில்லை' என, கல்வித்துறைக்கு புகார் சென்றது.

700 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் நீலகிரி மாவட்டத்தில் குழப்பம்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில், 700 ஆசிரியர்களுக்கு, நேற்று, ஒரே நாளில் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி

அரசு ஊழியருக்கு 'ஆதார்' ஏற்பாடு

சென்னை: தமிழக கருவூல கணக்குத் துறை இயக்குனர் அறிக்கை:தமிழகம் முழுவதும் தாலுகா, மாநகராட்சி மண்டல அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில், 'பயோ மெட்ரிக்' தகவல் சேகரிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்த மையங்களில், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களின் தகவல் சேகரிக்கப்பட்டு, 'ஆதார் எண்' வழங்க, நடவடிக்கை

தமிழக ஆசிரியர் 22 பேருக்குதேசிய விருது அறிவிப்பு

சேலம்: தமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, தேசிய அளவிலும், மாநில அளவிலும், ஆசிரியர் தினமாக

Wednesday, August 12, 2015

FM speaks on Implementation of 7th Pay Commission report

FM speaks on Implementation of 7th Pay Commission report in Parliament and tables Medium Term Expenditure Frame Work Statement – Central Government Employees Salary Expenditure to cross Rs. 1 lakh Crore.

Primary & Upper Primary CRC date published

Primary & Upper Primary CRC date published
அகஇ - 22/08/2015 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 29/08/2015 அன்று

DOWNLOAD THE SENIORITY LIST FOR THE PROMOTION AS HIGH & HIGHER SECONDARY SCHOOL HEADMASTERS.

புதிய வடிவில் 100 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி தலைவர்

புதிய வடிவமைப்பிலான நூறு ரூபாய் நோட்டை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடவுள்ளது.  இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்தி: 

கலை, அறிவியல் கல்லூரிகளில் 30 சதவீதம் கூடுதல் 'அட்மிஷன்'

கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வி ஆண்டில், 30 சதவீத அளவுக்கு, கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க, பல்கலை கழகங்கள் அனுமதி வழங்கி உள்ளன. தமிழகத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆங்காங்கே காலியாக உள்ள பாடப்பிரிவுகளில் மட்டுமே, தற்போது மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண் பெற ஏற்பாடு

சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்- அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆதார் எண்ணைப் பெற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதற்காக தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஒருங்கிணைப்பு

Postmatric Scholarship Application

Postmatric Scholarship Application

ஊதியம் வழங்குவதில் குளறுபடி: போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு

அரக்கோணம் வட்டாரத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நீடிக்கும் குளறுபடியைக் கண்டித்து, போராட்டம்  ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஊதியம் நிறுத்தப்படும் என்ற தகவலால் ஆதார் எண் பெற படையெடுக்கும் அரசு ஊழியர்கள்

ஊதியம் நிறுத்தப்படும் என்ற தகவலால், ஆதார் எண்ணைப் பெற அரசு ஊழியர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால், ஆதார் எண்ணுக்குப் பதிவு செய்யும் மையங்களில் கூட்டம் நிரம்பி வருகிறது.

மத்திய அரசு திட்டம் கீழ் பணியாற்றும் ஆசிரியர் சம்பள பிரச்னை தீர்ந்தது