Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, August 18, 2018

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் பேராசையுடன் நதிகளை ஆக்ரமித்தார்கள், இன்று நதிகள் அதை விட ஆக்ரோஷத்துடன் மக்களை ஆக்ரமிக்கின்றன!

'கேரளாவில் நிலப்பகுதி குறைவு, மக்கள் பெரும்பாலும் நதிக்கரைகளை ஒட்டியே வாழ்கிறார்கள். கேரளாவின் 44 நதிகளை ஒட்டியும் மக்களின் வாழ்விடங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் காவிரிக் கரையோரப் பகுதிகளைப் போலவே அங்கும் வீட்டின்

Important GO Details (முக்கிய அரசாணைகள் GO'S:)

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு,

ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் நாளுக்கு மறு நாளாக இருப்பின் ,FR 26(A)ன்படி ஊதிய நிர்ணயம் செய்வதற்கு re-option கொடுக்கலாம் என்பதற்கான அரசு கடிதம்

ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் 

2017-18 ஆம் ஆண்டிற்கான CPS கணக்கீட்டு தாள் வெளியிடப்பட்டது

'ப்ளூ பிரின்ட்' இல்லாத தேர்வு எப்படி? : மாதிரி வினாத்தாள் வெளியிட கோரிக்கை

வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' இல்லாமல், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, 'மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, August 17, 2018

Family Pension for families of NPS covered employees

Family Pension and Gratuity of Government servants covered under NPS in case of death and disability – Minister’s Reply in Lok Sabha

GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
LOK SABHA
UNSTARRED QUESTION NO: 1649
ANSWERED ON: 27.07.2018
Question by : 1649. Shri Tej Pratap Singh Yadav and Shrimati Anju Bala – Will the Minister of FINANCE be pleased to state:-

Essential Qualification for Recruitment of Primary Teachers in Kendriya Vidyalaya

The Essential Qualification for Recruitment of Primary Teachers in KVS

Kendriya Vidyalaya Sangathan(Hqrs.)
18, Institutional Area, Shaheed Jeet Singh Marg,
New Delhi —110016
NOTICE

எம்.பி.பி.எஸ் சேர்க்கை: ஆகஸ்ட் 21-இல் இறுதிக்கட்ட கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது.

வாகன சோதனை : செல்போன் பதிவு ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் மத்திய அரசு அறிவிப்பு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை எழுதிய கடிதத்தின் நகலை தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

பேரிடர் காலங்களில், அவசர செய்திகளை, மக்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கு வசதியாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு, 14 லட்சம் ரூபாய் செலவில், www.tnsdma.tn.gov.in என்ற, இணையதளம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துவக்கப்பட்டுள்ளது. இதை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமை செயலகத்தில், துவக்கி வைத்தார்.இந்த இணையதளத்தில், தமிழகத்தின் புவியியல் அமைப்பு, நிலவியல், நீர் நில புவியியல், வடிகால் அமைப்பு, மழையளவு மற்றும் தமிழக அரசின் பல்வேறு பேரிடர் மேலாண்மை திட்டங்கள் போன்றவை, இடம் பெற்று உள்ளன. வானிலை அறிக்கைகள், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின், முக்கிய அலுவலர்களின் தொடர்பு எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மைக்காக, சென்னையில் உள்ள, வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட தலைமையகங்களில், 1.93 கோடி ரூபாய் செலவில், கருத்தரங்க கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றையும், முதல்வர் பழனிசாமி நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர்களின் திறனையும், தொழில்நுட்பத் திறனையும் மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு பேரிடர் குறைப்பு முகமை, தென் கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் தலைநகர், பாங்காக்கில் உள்ள, ஆசிய பேரிடர் ஆயத்த மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

'தமிழகத்தில், வரும், 22ல், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்' என, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

பேரிடர் செய்திகளை தெரிவிக்க புதிய இணையதளம்

பேரிடர் காலங்களில், அவசர செய்திகளை, மக்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கு வசதியாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு, 14 லட்சம் ரூபாய் செலவில், www.tnsdma.tn.gov.in என்ற, இணையதளம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துவக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் விரைவில் 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்'

'தமிழக அரசு பள்ளிகளில், விரைவில், 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.திண்டுக்கல்லில், நேற்று அவர் அளித்த பேட்டி:

Thursday, August 16, 2018

FLASH NEWS -அரசாணை எண் 618- நாள்-16.08.2018-தமிழகத்தில் நாளை 17.08.2018 அரசு விடுமுறை


தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை - DINAMALAR


வாஜ்பாய் மறைவு.. தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.. 7 நாள் துக்கம் அனுசரிப்பு - ONE INDIA NEWS TAMIL

சென்னை: தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள்

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை - DINAMALAR

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

அடுத்த கல்வியாண்டு முதல் அக்டோபர் மாதத்தில் வைக்கப்படும் தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டு முதல் அக்டோபர் மாதத்தில் வைக்கப்படும் தேர்வு ரத்து செய்யப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

1000 ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்!!!

பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத  காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை.

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார் (1924 - 2018)


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக் குறைவால் இன்று மாலை 05.05. மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.

மாணவர் அடையாள அட்டையில் 'Q.R. CODE' இணைப்பு

 மாணவர், அடையாள ,அட்டையில், 'க்யூ.ஆர்., ,கோடு' இணைப்பு

திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களுக்கான அடையாள அட்டையில், 'க்யூ.ஆர்., கோடு' இணைத்து வழங்கப்பட்டுள்ளது.

மாதிரி பள்ளி திட்டம் துவக்கி வைப்பு நவீன ஆய்வகம், டிஜிட்டல் நூலகத்துடன் வசதிகள்

நவீன ஆய்வகம் மற்றும் நுாலக வசதிகளுடன், மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில், மாதிரி பள்ளி திட்டத்தை,

2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் :பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு

நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி சாலை, கேரள மலைப்பாதைகளில் மண் சரிவு

Wednesday, August 15, 2018

2 நாட்களுக்கு மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பரவலாக கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அணைகளும் நிரம்பி வருகின்றன. மேலும் ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செப்டம்பர் முதல் வாரத்தில் நீட் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்

வருமான வரி கணக்கு தாக்கலில் வாடகை ஒப்பந்த எண் கட்டாயம்?

வருமான வரி கணக்கு தாக்கலின் போது, வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள் பதிவு செய்த, வீட்டு வாடகை ஒப்பந்த எண்களை தெரிவிக்க வேண்டும்'

B.Arch., நுழைவு தேர்வு : நாளை, 'ரிசல்ட்'

பி.ஆர்க்., படிப்புக்காக, தமிழக அரசு நடத்திய, நுழைவு தேர்வின் முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.ஆர்க்., என்ற, கட்டட

பள்ளி தரம் உயர்த்தப்படாததால் மாணவ - மாணவியர், பெற்றோருடன் போராட்டம்

அரசு பள்ளியை தரம் உயர்த்தக் கோரி, மணப்பாறை அருகே, 
மாணவ - மாணவியர், அரசு பேருந்தை சிறை பிடித்து, 

TNPSC குரூப் - 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்ற தேதி மாற்றம்

குரூப் - 4 தேர்வுக்கு, சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி மாற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட

மாதிரி பள்ளி திட்டம் அரசு இன்று துவக்கம்

தமிழகம் முழுவதும், 32 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தும் திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது.தமிழக பள்ளி கல்வித் துறையில், பாடத்திட்ட மாற்றம், பிளஸ்