Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, August 31, 2014

திருவண்ணாமலை மாணவர்களுடன் உரையாடுகிறார் மோடி: ஆசிரியர் தினத்தில் ‘வீடியோ-கான்பரன்சிங்’ மூலம் ஏற்பாடு

பிரதமர் நரேந்திர மோடி | கோப்பு படம்
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி திருவண்ணாமலை பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடுகிறார். அப்போது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார்.

PARTICULARS OF KALLAR RECLAMATION SCHOOLS

PARTICULARS OF KALLAR RECLAMATION SCHOOLS
  S.No.
Category of Schools
No. of Schools
1.
Higher Secondary Schools
15
2.
:High Schools
23
3.
Middle Schools
29
4.
Primary Schools
193
Total
260

என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு லட்சம் காலி இடங்கள் ஏன்? பொன். தனசேகரன்

 தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கவுன்சலிங் முடிந்த பிறகும்கூட, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டம்

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 100 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி 107 சதவிகிதமாக உயர்த்தப்படும்.

சாலைகளின் சைக்கிள் செல்ல தனிப்பாதை வேண்டும்: சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

உடல் நலத்திற்கு தேவையான சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும், சைக்கிள் செல்ல தனிப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எழுப்பியுள்ளார்.

தொடக்கக் கல்வி - சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சார்ந்த பணிநாடுநர்கள் 02.09.2014 அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு

தொடக்கக் கல்வி - 1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

தொடக்கக் கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை அன்றே வழங்கப்படும், நியமன ஆணை 4ம் தேதிமுதல் 6ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பெற்றுக்கொள்ள இயக்குனர் உத்தரவு.

'ஒன்பது மாவட்டங்களில் (இடைநிலை) ஆசிரியர் காலியிடம் இல்லை'

14 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: முதல் நாளில் 906 பேருக்கு பணி நியமன ஆணை

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 14 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வின் முதல் நாளில், 906 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரத்து 400 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளன.

12 உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலகங்களில் காலியாக உள்ள 12 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு: சென்னையில் 4 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் காலியாக இருந்த 4 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஆசிரியர் கலந்தாய்வு

Saturday, August 30, 2014

CPS - MISSING CREDITS TO BE SENT THROUGH TREASURY OFFICER AND FREQUENTLY ASKED QUESTIONS IN CPS

கல்வி நிறுவன கட்டடங்களுக்கு ‘சீல்’? உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

கல்லூரி, பள்ளி கட்டடங்களுக்கு, ’சீல்’ வைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களுக்கு, ’தற்போதைய நிலை தொடர வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம், இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

OUR WEBSITE CONTAINS

 OUR WEBSITE CONTAINS - BUS e TICKET BOOKING, RAILWAY e BOOKING, MOBILE, DTH, DATACARD ONLINE RECHARGE, CHILDREN'S WORLD,EB BILL PAYMENT,BSNL BILL PAYMENT, SCHOOL RELATED ON LINE ENTRY WEBSITES, NEWSPAPERS,  VARIOUS FORMS, ONLINE BANKING, MAGAZINES,D.O.R. ON LINE ENTRY, ONLINE STATUS OF GPF, PENSION, ECS, UNIVERSITIES WEBSITES, LIVE TV, LIC,POSTAL PAYMENTS AND UNIVERSITIES QUESTION PAPERS.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுக்கும் ஆசிரியர் பணியில் ஒதுக்கீடு வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கும் இடஒதுக்கீட்டில் ஆசிரியர் பணி கோரிய மனு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இரட்டைப்பட்டம் வழக்கில் புதிய திருப்பம் - இரட்டைப்பட்டம் செல்லும் என் யு.ஜி;சி; அறிவிப்பு

இரட்டைப்பட்டடம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது தில்லி உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்ச நீதி மன்றம் 6வது அமர்வில்

'குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை' : தொடக்க கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு - தினமலர்

'தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம், வெறும் சடங்காக நடக்கிறது. மனுக்களை வாங்கும் அதிகாரிகள், பதில் அளிப்பது இல்லை' என, தொடக்க கல்வி ஆசிரியர்கள், குற்றம் சாட்டுகின்றனர்.

அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி

விருதுநகர்: அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3 நாட்கள் நடக்கிறது.

ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்

  புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  

புதிய ஆசிரியர் பணி நியமனம் மூன்று மாவட்டத்தவர் ஏமாற்றம்

    சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மாணவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் இயக்குனரகம் சுற்றறிக்கை


சென்னை, ஆக.30-மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.மாணவர்களுக்கு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியிடு.............TNTEU MEd RESULTS PUBLISHED 2014.........

Friday, August 29, 2014

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

 அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து

தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பணி கிடைக்காத ஆசிரியர்கள்: ’வெயிட்டேஜ் மார்க்’ முறையால் பாதிப்பு என புகார்


ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

DSE - பள்ளிக்கல்வித்துறை - பத்தாம் வகுப்பு - மெதுவாக கற்கும் மாணவர்களுக்கான பயிற்சி கட்டகம்

TET & PGTRB Counseling:ஆன்லைன் கலந்தாய்வு எவ்வாறு நடைபெறும்?

ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டபடி உரிய நாட்களில் நடைபெறும்.

TET & PG TRB COUNSELING :ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக்கடிதம் என்பது என்ன?

TET & PGTRB COUNSELING:மாவட்டவாரியா கலந்தாய்வு நடைபெறும் இடம்.

மாவட்டவாரியா கலந்தாய்வு நடைபெறும் இடம்

1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.

2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்

3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்

4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு & 32 மாவட்ட வாரியாக இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெறவுள்ள இடங்கள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமனக் கலந்தாய்வு இணையதளம்
வாயிலாக, நடத்தப்படவுள்ளது.

Thursday, August 28, 2014

Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அறிவிப்பு.

கலந்தாய்வு online மூலம்  அந்தந்த  மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

7 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கினார் முதல்வர்.தமிழக அரசு செய்திக் குறிப்பு.

மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 53,288 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன.

Flash News: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.

7 பேருக்கு பணி நியமன ஆணை:

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.

புற்றுநோய்க்கு மருந்தாகும் செங்காந்தள் மலர்: தமிழக அரசின் மாநில மலருக்கு உலக அளவில் வரவேற்பு

தமிழக அரசின் மாநில மலரான செங்காந்தள்மலர்.
தமிழக அரசின் மாநில மலரான செங்காந்தள்மலர்.
 தமிழ்நாடு அரசின் மாநில மலரான செங்காந்தள் அழிவின் விளிம்பில் உள்ள நிலையில், புற்று நோய் தீர்க்கக் கூடிய அரிய மருத்துவ குணம்

ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது எப்படி?


வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை தொடர்ந்து பெற உறுதிமொழி விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்று மற்றும் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்வது குறித்து நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் ம.மகேஸ்வரி விளக்குகிறார்.

அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்: முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து.

அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என முதல்வர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை:

செப்டம்பர் 18ஆம் தேதி உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல்: மாநில தேர்தல்ஆணையம் அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

TNTET: இன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறுதிசெய்யும் பணிநிறைவடைகின்றது.

மாவட்ட அளவில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறுதிசெய்யும் பணி தற்பொழுது முதன்மைக்கல்வி அலுவலர்களால் மும்முரமாக நடைபெற்றுவருகின்றது.

TET பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளவது குறித்து சில பயனுள்ள கருத்துகள்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வழங்கிய தொடர்பு முகவரியை (Communication Postal Address) உங்கள் சொந்த மாவட்டமாக கருதப்படும். பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள்.  

TNTET - பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு

பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் ...சென்ற ஆண்டு நடந்த கலந்தாய்விற்கு போது
பின்பற்றப்பட்ட நடை முறை...

PFRDA - CPS - Entry Norms, Question & Answer

1. What is the role of PFRDA?

As per PFRDA Act 2013, PFRDA is an Authority to promote old age income security by establishing, regulating and developing pension funds to protect the interest of subscribers to schemes of pension funds and for matters connected therewith or incidental thereto.

2. What is National Pension System?

“National Pension System” (NPS) means the contributory pension system whereby contributions from a subscriber are collected and accumulated in an individual pension account called PRAN using a system of points of presence, a central record keeping agency and pension funds as may be specified by regulations.

12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார்!!!

பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம்வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.

1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு, & இரண்டு ஆண்டுகளுக்கு TET தேர்வு வேண்டாம் தேர்வர்கள் வேண்டுகோள் - தினத்தந்தி.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடை நிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு


புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 பேருக்கு இன்று நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் - புதிய தலைமுறை செய்தி..

Wednesday, August 27, 2014

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை கண்டிப்பாக

மேல்நிலைத் தேர்வு 2014 - "சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தனி தேர்வர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு; 01.09.2014 / 02.09.2014 ஆகிய தேதிகளில் ஆன்-லனில் விண்ணப்பிக்க வேண்டும்

Aug 27, 2014 TNTET-PAPER I:இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு.

தொடக்கக்கல்வித்துறையின்(DEE) 1675 இடைநிலை ஆசிரியர்களின் தேர்வானோர் பட்டியலை TRB தற்போது வெளியிட்டுள்ளது.

Flash News: இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு.

3,000 இடங்களுக்கான 'குரூப் 4' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்

பல துறைகளில் காலியாக உள்ள, 3,000 இடங்களை நிரப்ப, விரைவில், குரூப் 4 போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர், பாலசுப்ரமணியன் (கூடுதல்பொறுப்பு) தெரிவித்தார்.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்.

கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா உள்பட சிபிஎஸ்இ பள்ளிகளில் இடைநிலைஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் (சி-டெட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குரூப் 2 தேர்வு ரிசல்ட் 15 நாளில் வெளியீடு - தினகரன்

இ.பி.எப்., வட்டி

இளநிலை, முதுகலை பாட வேறுபாடு - ஆசிரியர் நியமனம் கோரிய மனு : ஐகோர்ட் தள்ளுபடி

இளநிலை, முதுகலையில் வெவ்வேறு பாடங்கள் படித்துள்ளதால், முதுகலை பட்டதாரி ஆங்கில ஆசிரியராக நியமிக்க கோரிய மனுவை, மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடிசெய்தது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை; அகில இந்திய செயலாளர்

Tuesday, August 26, 2014

DEPARTMENTAL TEST MAY 2014 - RESULTS

UDISE 2014-15-செயற்கைகோள் வழியில் ஒளிபரப்புதல் -தொடர்பான செயல்முறை

குரூப் 2 தேர்வு முடிவு 15 தினங்களில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் பேட்டி!!

      தமிழ்நாடு அரசு தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தலைவர்  பாலசுப்பிரமணியன் (பொறுப்பு) சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:– கடந்த டிசம்பர் மாதம்குரூப் 2’ தேர்வை 1064 பேர் எழுதினார்கள். ‘குரூப் 2’ தேர்வு முடிகள் இன்னும் 15 தினங்களில் வெளியிடப்படும்.

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for List of Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE)

Teachers Recruitment Board College Road, Chennai-600006

Dated: 26-08-2014
Member Secretary
Home

விரைவில் 3000 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும்.டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன்

முது நிலை பட்டதாரி ஆசிரியராகவும் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளவர்களிடம் விருப்பம் பெற்று பெயரை நீக்க டி.ஆர்.பி.யிடம் மனு


இ.பி.எப்., வட்டி இன்று முடிவாகிறது

தொழிலாளர் சேமநல நிதியான, .பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

TNTET: Paper II Addendum Notification- TOTAL NO OF VANCANCIES SUBJECT WISE

TOTAL NO OF VANCANCIES SUBJECT WISE

TAMIL -138

ENGLISH - 61

குரூப் 4ல் தேறியவர்கள் பரிதவிப்பு : பணியில் சேர்வதில் சிக்கல்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 'குரூப் 4' தேர்வில்வெற்றி பெற்று, பணி நியமன ஆணை கிடைத்தும், தமிழ்வழியில் பயின்ற தனித்தேர்வர் என்ற காரணத்திற்காக, பணியமர்த்தப்படாத பலரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணைநிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு.

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில்குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியீடு.

முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும்பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்),

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு

Monday, August 25, 2014

தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு

PGTRB - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
(Physics, Commerce and Economics Subject)
          

Dated: 25-08-2014

Member Secretary

FLASH NEWS : TNTET - DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013 - PAPER II ADDENDUM NOTIFICATION - RELEASED TODAY

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013

Dated: 25-08-2014

Member Secretary

என்.ஐ.டி., கல்வி கட்டணம் உயர்வு:

    நாடு முழுவதும் உள்ள தேசியதொழில்நுட்ப நிறுவனத்தில் (என்.ஐ.டி.,) இந்தாண்டு பி.டெக்., மற்றும் எம்.டெக்., மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், 35 ஆயிரத்தில் இருந்து, 70 ஆயிரம் ரூபாயாக

பாட திட்டத்தில் 'செஸ்' நிபுணர் குழு அமைப்பு:

  பள்ளிப் பாடத்திட்டத்தில், 'செஸ்' விளையாட்டை சேர்க்க, மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில், நிபுணர் குழு அமைத்து,

'பயிற்சி முடித்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கலை' : தலைமை ஆசிரியர்கள் விரக்தி

மாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்தும், டி..., பதவி உயர்வு
வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு(இன்று பிற்பகல் 3 மணிக்கு)

பகுதிநேர ஆசிரியர் கணக்கெடுப்பு.

கடந்த 2012ம் ஆண்டில், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் உடற்கல்வி, ஓவியம்,இசை, மற்றும் தையல் கல்வி கற்பிக்க, மாநிலம் முழுவதும் 16,549பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்; திருப்பூர் மாவட்டத்தில் 543 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

அரசுப்பள்ளிகளில் காலியாகஇருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை சேர்ப்பதற்காக அரசுப் பள்ளிகளில் பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.

சிவில் சர்வீசஸ் தேர்வை நாடு முழுவதும் 4½ லட்சம் பேர் எழுதினர்


புதுடெல்லி, ஆக.25-ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நேற்று நாடு முழுவதிலும் 59 நகரங்களில் உள்ள 2,137 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 9 லட்சத்து 44

சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு தமிழ்நாட்டில் 40 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினார்கள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத வரவில்லை


சென்னை,ஆக.25-ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகளுக்காக சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் பேர் எழுதினார்கள். 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுத

Sunday, August 24, 2014

DSE - பள்ளிக்கல்வி - அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் 2014-15ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் 100% தேர்ச்சி இலக்கு நிர்ணயித்து, அனைத்துபாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க உத்தரவு

CPS- திட்டத்தில் வேலை பார்த்தவருக்கு ஓய்வூதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு


நன்றி -cpsteam2013@gmail.com

I N   T H E   H I G H   C O U R T   O F   J U D I C A T U R E   A T   M A D R A S
D A T E D     :     1 4 . 0 6 . 2 0 1 2
C O R A M
T H E   H O N ' B L E   M r .   J U S T I C E   N .   P A U L   V A S A N T H A K U M A R
W r i t   P e t i t i o n   N o . 1 4 9 8 7   o f   2 0 1 2
S . S i m i e o n   R a j                               
. . .   P e t i t i o n e r
V s .

2014-15 ம் கல்வியாண்டில் நடைபெற உள்ள CRC/BRC Level பயிற்சிகள் குறித்த கால அட்டவணை (மாறுதலுக்கு உட்பட்டது)

01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..


காலாண்டுத் தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த கல்வித்துறை உத்தரவு

மாணவர்களின் கல்வி அறிவை பரிசோதிக்கும் வகையில் காலாண்டு தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம்; அதிகரிக்க வலியுறுத்தல்?

'தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியத்தை 10ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்' என அரசுக்கு, தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது!!

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ளஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில்ஆக., 26ல் நடக்கிறது.

ஆர்.டி.இ. சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் 89,382 மாணவர்கள் சேர்ப்பு

சென்னை: இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 89,382 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 39 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

கடலூர் தலைமை ஆசிரியர் ரா.நடராஜனுக்கு ’பால சாகித்ய அகடமி’ விருது!

2014-ம் ஆண்டிற்கான ’பால சாகித்ய அகடமி’ விருது கடலூர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியரும், சிறுவர்களுக்கான பல்வேறு நூல்களை எழுதியுள்ள நூலாசிரியருமான இரா.நடராசனுக்கு  (வயது 50)

33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைகிறது, மங்கள்யான்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


புதுடெல்லி, ஆக.24-சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, அதுதொடர்பான மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.சிவல் சர்வீசஸ் தேர்வுசிவில் சர்வீசஸ் எனப்படும் யு.பி.எஸ்.சி. தேர்வின் இரண்டாம் தாளில்

Saturday, August 23, 2014

WITH IN A SHORT SPAN OF TIME - HAS CROSSED 20,000 VIEWERS - THANK YOU VIEWERS

THANK YOU VIEWERS                 

PG கணிதம் மற்றும் ஆங்கிலம் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிட்ட பட்டுள்ளது (பிறந்த தேதி மாற்றம் )

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் ஆசிரியரில்லா பணியிடங்களுக்கான அறிவிப்பு!







Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Important Instructions To Paper I Qualified Candidates

Teachers Recruitment Board College Road, Chennai-600006

Dated: 23-08-2014
Member Secretary
                                                   Home



885 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்ற கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

885 ஆசிரியர் பயிற்றுனர்களை அனைவருக்கும் கல்வி இயக்கத்திலிருந்து விடுவித்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாற்ற அனுமதி அளிக்குமாறு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு

தேர்வுத் துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, வரும் 25ம்

டி.என்.பி.எஸ்.சி. சார்நிலைப் பணிக்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி பொது சார்நிலைப் பணிக்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

TET பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.

8-வது வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு அட்டவணை


சென்னை, ஆக.23-8-வது வகுப்பில் பெயிலானவர்கள், தனித்தேர்வர்கள் அனைவருக்கும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிற பொதுத் தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் CA பணி!

முன்னனி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Economist, Chief Economist , Chartered Accountant & Chief Customer Service Officer பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காரைக்குடி கல்லூரி மாணவிகள் 110 பேர் மகிழ்ச்சியுடன் கண் தானம்!

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்பார்கள்; அத்தகைய பெண்கள் தங்கள் கண்களை தானம் செய்தால்...?! -"ஒரு ஸ்வீட் ஸ்டாலே, ஸ்வீட் சாப்பிடுகிறதே, அடடே ஆச்சர்யக்குறி!" என்பது போல் தித்திப்பான செய்தி தானே...!

Friday, August 22, 2014

ஆசிரியர் கல்வி - கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி பயின்ற மாணவர்களின் சான்றிதழ்கள், தமிழக அரசால் வழங்கப்படும் ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கு இணையானது என சான்றளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?




TET:போராட்டம் நடத்தியோர் கைது.

சென்னையில் உண்ணாவிரதமிருந்த பட்டதாரி & ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் கைது.பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை.

விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள். -Maalaimalar

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டது.

12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு : பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார்

ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித் துறைக்கு, அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில்,

புதிய முயற்சிகளே வெற்றிக்கு அடிப்படை: அப்துல் கலாம்

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளே வெற்றிக்கு வழிவகுக்கும் என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் கூறினார்.

"நெட்' தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைப்பு

கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்படைத்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் தொடக்கப் பள்ளிஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


காரைக்குடி, ஆக.22-ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தியுள்ளனர்.தரமான ஆசிரியர்கள்அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வு 24-ந் தேதி நடக்கிறது தமிழ்நாட்டில் 61 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்


சென்னை, ஆக.22-ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத்தேர்வு 24-ந்தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 61 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.முதல்நிலை தேர்வுமத்திய அரசு பணியாளர்

இடைநிலை ஆசிரியர்கள் 2,408 பேர் விரைவில் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


சென்னை, ஆக.22-அரசு பள்ளிகளில் பணியமர்த்த இடைநிலை ஆசிரியர்கள் 2ஆயிரத்து 408 பேர் விரைவில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது.இடைநிலை

தொடர் போராட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் கைதாகி விடுதலை


சென்னை, ஆக.22-ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்யவேண்டும்

தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க 3 மாதத்தில் குழு அமைக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


தனியார் கலை, அறிவியல் கல்லூரி களில் கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க 3 மாதங்களில் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Thursday, August 21, 2014

TNTET :இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வுவாரியம்.

ஆசிரியர் பணி நியமனம்:

RTI :PF PART FINAL CLARIFICATION BY AG


போராட்டம் நடத்தினால் தண்டனையா : ஆசிரியர் கூட்டணி செயலர் கேள்வி

முறையான நியாயங்களுக்காக போராடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை வன்மையாக கண்டிக்கிறோம்,என தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி தேசிய பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். காரைக்குடியில் அவர் கூறியதாவது:

TRB-TNTET paper- 1 notification

Teachers Recruitment Board  College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013

Dated: 21-08-2014
Member Secretary

SSLC and Plus Two Quarterly Exam Time Table and Syllabus

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற,மார்ச் 2014 பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்று, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மானவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற,மார்ச் 2014 பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி பெற்று,

இடை ஆசிரியர் ஊதிய வழக்கு -W.P.NO;33399/2013.. கடந்த வாரம் பட்டியலில் நமது ஊதிய வழக்கு 21 ஆக இடம் பெற்று இருந்தது .

ஆனால் கடந்த வாரம் எந்த வழக்கும் வாரந்திர பட்டியலில் இருந்து
விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.இந்த வாரம் ( 20-08-2014 ) இன்றோடு 13 வழக்குகள் மட்டுமே வாரப்பட்டியலில் இருந்து விசாரணைக்கு

இளநிலை கல்வியியல் மற்றும் முதுகலை பட்டம் வெவ்வேறு கால அட்டவணையில் பயின்று தேர்ச்சி பெற்றால் - முதுகலை ஆசிரியர் பணிக்கு தகுதி - ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு.

TET பட்டதாரி ஆசிரியர்கள் கைது.

4வது நாளாக சென்னையில் தொடர் உண்ணாவிரதம் இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.பணி நியமனத்தில்

கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாத புதிய பென்ஷன் திட்டம்: 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிப்பு

புதிய பென்ஷன் திட்டத்தில் கிராஜுவிட்டி, குடும்ப ஓய்வூதியம் இல்லாததால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் உள்பட 2 லட்சம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசுப் பணியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகும்,

பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர்

தேர்ச்சி விகிதம் 95 % உயர வேண்டும்:
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90-லிருந்து 95 சதவீதமாக உயர வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா
அறிவுறுத்தியுள்ளார்.

புதிய பென்ஷன் திட்டத்தின்படி, குடும்ப ஓய்வூதியம் இல்லை

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர்
அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார்.

டிஆர்பிக்கு மீண்டும் சோதனை : புதிய வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகும்?

நெல்லையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆசிரியர் நியமனத்தில் 5 சதவீதமதிப்பெண் விவகாரம் தொடர்பாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஆசிரியர் நியமனம் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும்பெற்றோரும் கவலையடைந்துள்ளனர்.

104-க்கு இல்லை; 82-க்கு ஆசிரியர் பணியா? தி இந்து ‘உங்கள் குரலில்’ டி.இ.டி. தேர்வாளர்கள் புகார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவில் 104மதிப்பெண் எடுத்த மூத்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை எனவும், 82 மதிப்பெண் எடுத்த புதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைத்துள்ளதாகவும் தி இந்து ‘உங்கள் குரலில்’ பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் புகார் தெரிவித்தனர்.

உதவி பேராசிரியர் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு பொறியியல்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆசிரியர் பல்கலையில் எம்பில் படிப்பில் சேர ஆக.25 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் எம்பில் படிப்பில் சேர விரும்புபவர்கள்விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்

சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கில மதிப்பெண் சேர்க்கப்படாது.

சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 2011ல் சிசாட் எனப்படும் திறனறி தேர்வுபாடத்திட்டம் சேர்க்கப்பட்டது. இதில் ஆங்கில மொழி புரியும் திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கடினமாக இருப்பதால், மாநில மொழிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாக குற்றம்

தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய விருது : மத்திய அரசு அறிவிப்பு - தினமலர்

தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும், தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும், விருது வழங்கி கவுரவிக்கின்றன.

Wednesday, August 20, 2014

QUARTERLY EXAM TIMETABLE SEPTEMBER 2014 - 10th AND 12th

TRB - Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013-2014 - Click here for Prospectus and Syllabus

Teachers Recruitment Board College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF ASSISTANT PROFESSOR IN ENGINEERING COLLEGES 2013 - 2014

Dated: 20-08-2014
Member Secretary

TET பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம்.



3-வது நாளாக உண்ணாவிரதம்

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை எம்.ஜி.ஆர் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில்

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு.

ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க,

மன உளைச்சலால் ஆசிரியர் பயிற்றுநர் மயக்கம்: முதன்மைக் கல்வி அலுவலர் மீது `உங்கள் குரலில்' புகார்-Hindu Tamil

அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் விளக்கம்கேட்டு மன உளைச்சல் ஏற்படுத்தியதால் ஆசிரியர் பயிற்றுநர் மயங்கி விழுந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதுபோல், முதன்மை கல்வி அலுவலரின் பழிவாங்கும் நடவடிக்கையால் மன உளைச்சல்

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

இதுகுறித்து சென்னை பல்கலை கழகம் சார்பில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பல் கலையில், முதுகலை சட்டப்படிப்புக்கான தேர்வுகள்

TENTATIVE CRC TIME TABLE

primary                                up.primary
13.9.14                             13.9.14
11.10.14                          18.10.14

ஆசிரியர் தகுதித்தேர்வில் வழங்கப்பட்ட மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு


மதுரை, ஆக.20-ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித்தேர்வுமதுரை சொக்கிகுளத்தை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணா.

நல்லிணக்க நாள் உறுதிமொழி இன்று காலை 11மணிக்கு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு

பி.எஸ்சி. நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட 8 படிப்புகளுக்கு கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது


சென்னை, ஆக.20-பி.எஸ்சி. நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட 8 வகையான துணை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு நேற்று சென்னையில் தொடங்கியது. பி.எஸ்சி. நர்சிங்,பிசியோதெரபி கலந்தாய்வுஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ

11 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் தகவல்


தஞ்சாவூர், ஆக.20-11 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கூறினார்.ஆய்வுக்கூட்டம்தஞ்சையில் நடந்த 5 மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்,