TNTET - பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு

பணியிட கலந்தாய்விற்கு செல்லவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் முதலில் வாழ்த்துக்கள் ...சென்ற ஆண்டு நடந்த கலந்தாய்விற்கு போது
பின்பற்றப்பட்ட நடை முறை...
கலந்தாய்வின் போ எந்த வித சன்றிதல்களின்  நகல்களும் கேட்பதில்லை... அவர்களிடம் ஏற்க்கனவே நமது புகைப்படத்துடன் கூடிய பட்டியல்கள் இருப்பதால் அதைக்கொண்டு அலுவலர்கள் நமக்கு கலந்தாய்வு நடத்துவார்கள்.. இதுதான் சென்றமுறை TET கலந்தாய்வின் பொது பின்பற்றப்பட்ட நடைமுறை..
நமது பாதுகாப்பிற்க்காக நம் சான்றிதழ் சரிபார்ப்பின்போது சமர்பித்த சான்றிதழ்களின்  நகல்களை எடுத்து செல்வோம்..
முக்கியமாக
1. தேர்வுக்கான நுழைவுசீட்டு
2. சான்றிதல் சரிபார்ப்பு கடிதம்
3. இறுதிப்பட்டியலில் தேர்வானதற்க்கான அறிவிப்பு நகல்.
4.உங்கள் சன்றோப்பமிட்ட  பள்ளி கல்லூரி சான்றிதழ்  நகல்கள் 2 செட்...

5. passport size புகைப்படம் 3