விரைவில் 3000 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும்.டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன்
செய்தியாளர்களிடம் தகவல்.சார்பதிவாளர் உட்பட1,064 பணியிடங்களுக்கு கடந்த டிசம்பரில் குரூப்-2 தேர்வு நடந்தது.
காலியாகவுள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஒருமாதத்தில் வெளியாகும்.