இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் CA பணி!

முன்னனி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Economist, Chief Economist , Chartered Accountant & Chief Customer Service Officer பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: ஐஓபி

காலியிடங்கள்: 03

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Economist - 01

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

2. Chief Economist - 01

வயதுவரம்பு: 45 - 62க்குள் இருக்க வேண்டும்.

3. Chartered Accountant - 01

வயதுவரம்பு: 62க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:
1.Economist பணிகளுக்கு மாதம் ரூ.60,000.
2.Chief Economist பணிகளுக்கு மாதம் ரூ.75,000.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:The Assistant General Manager,Human Resources Development Department,Indian Overseas Bank, Central Office,No. 763, Anna Salai, Chennai- 600002

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.08.2014

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 06.09.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.iob.in/uploads/CEDocuments/1.ENGLISH%20FINAL%20WEB%20ADVT.pdfஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.கல்விக்