8-வது வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு அட்டவணை


சென்னை, ஆக.23-8-வது வகுப்பில் பெயிலானவர்கள், தனித்தேர்வர்கள் அனைவருக்கும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிற பொதுத் தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
செப்டம்பர் 25-ந் தேதி தமிழ் 26-ந் தேதி ஆங்கிலம்27-ந் தேதி கணிதம்29-ந் தேதி அறிவியல்30-ந் தேதி சமூக அறிவியல்