Aug 27, 2014 TNTET-PAPER I:இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியீடு.

தொடக்கக்கல்வித்துறையின்(DEE) 1675 இடைநிலை ஆசிரியர்களின் தேர்வானோர் பட்டியலை TRB தற்போது வெளியிட்டுள்ளது.

மற்ற துறைகளுக்கான தேர்வு பட்டியல் விரைவில் TRB வெளியிடும்.

CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES SGT - DEE - PDF

CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES SGT - DEE - INDIVIDUAL QUERY

COMMUNITY வாரியாக முதல் Weight age Mark.

BC-84.09
BCM-81.05
MBC/DNC-84.81
SC-80.05
SCA-77.42
ST-75.76