செப்டம்பர் 18ஆம் தேதி உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல்: மாநில தேர்தல்ஆணையம் அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.