Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, September 30, 2018

SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உச்சவரம்பு தொகை ரூ.40,000/இல் இருந்து 20,000/ஆக குறைப்பு!! Effect From ?

SBI வங்கி ATM மூலம் பணம் எடுக்கும் உச்சவரம்பு தொகை ரூ.40,000/இல் இருந்து 20,000/ஆக குறைப்பு!! Effect From ?

அரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம்: தமிழக அரசு அதிரடி- உரிய காரணங்கள் இருப்பின் உண்மைத் தன்மையை அறிந்து விடுப்பு அளிக்கலாம்.

அக்டோர் 4ம் தேதி விடுப்பு எடுக்கும் ஊழியர்களுக்கு  சம்பளம் உள்ளிட்ட எந்த அலவன்சும் வழங்கப்படாது என்று தமிழக தலைமை  செயலாளர்

அக்டோபர் 2018 மாத பள்ளிகல்வித்துறை நாட்காட்டி

விஜயதசமியன்று, 'அட்மிஷன்': அரசு பள்ளிகளுக்கு உத்தரவு

விஜயதசமி நாளில், புதிய மாணவர்களை சேர்க்க சிறப்பு முகாம் நடத்தும்படி, அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெரும் சரிவை சந்தித்துள்ளது

அக் 6,7 ஆசிரியர் தகுதி தேர்வு என TRB வருடாந்திர அட்டவணை-ல் 6 மாதத்திற்கு முன்பே தகவல். ஆனால் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை ?

அக் 6,7 ஆசிரியர் தகுதி தேர்வு என TRB வருடாந்திர அட்டவணை-ல் 6 மாதத்திற்கு முன்பே தகவல். ஆனால் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை ?

பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் பெயர்கள் மாற்றம் பள்ளிக் கல்வி பரிந்துரை

மாணவர்களின் உயர்கல்வி வசதிக்காக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், பல்வேறு பாடங்களின் பெயர்களை மாற்றி, சான்றிதழ் வழங்க,

இனி மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை பிரிட்ஜில் வைக்காதீங்க!

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாம் சமைக்க பயன்படுத்தபடும் ஒவ்வொரு சமையல் பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.

தொடக்க கல்விக்கு முடிவு காலம்??? (பத்திரிகை செய்தி)

தொடக்க கல்விக்கு முடிவு காலம்??? (பத்திரிகை செய்தி)

காலாண்டு தேர்வு மதிப்பெண் ஆய்வு ; தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க சிறப்பு பயிற்சி

காலாண்டு தேர்வு மதிப்பெண்ணை ஆய்வு செய்து, 'டல்' மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பொது தேர்வு

பள்ளி கல்வி துறையில் தேங்கி கிடக்கும் நீதிமன்ற வழக்கு செலவுக்கு நிதி ஒதுக்க பள்ளி கல்வி ஊழியர்கள் கோரிக்கை

பள்ளி கல்வி துறையில் தேங்கி கிடக்கும், 7,500 வழக்குகளை நடத்த கடும் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கு போட்டவரே எதிர் மனுதாரருக்கும் சேர்த்து,

புதிய பாடத்திட்டத்தில் செமஸ்டர் முறை வருமா?

பிளஸ் 1 வகுப்பில், பாடத்திட்டத்தில் அதிக பாடங்கள் உள்ளதால், மாணவர்கள் மிரள்வதாகவும், செமஸ்டர் முறைப்படி தேர்வு நடத்தினால், பாடத்திட்ட

Saturday, September 29, 2018

"+2 வில் 80% இல்லை என்றால்"வெளிநாட்டு மருத்துவகல்லூரியில் சேர தகுதிசான்று கிடையாது உயர்நீதிமன்றம் அதிரடி..!!

பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது

அக்டோபர் 4ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்கும் தமிழக அரசு அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜக்டோ-ஜியோ அமைப்பு அக்டோபர் 4 ஆம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவித்திருந்த நிலையில், பல்வேறு துறை

தேர்வுநிலை பெறுவதற்கு ஆசிரியர்களின் கல்விச்சான்றுகள் உண்மைத்தன்மை அறிய வேண்டிய அவசியம் இல்லை - CM CELL Reply!

PART TIME TRACHERS TRANSFER REG SPD PROCEEDINGS & NEW APPLICATION FORM PUBLISHED

வரும் 4-இல் அரசு ஊழியர் சங்கப் போராட்டம்: அனுமதிக்கப்படாத விடுப்புக்கு ஊதியமில்லை: தலைமைச் செயலாளர்

வரும் 4-ஆம் தேதியன்று அனுமதிக்கப்படாத விடுப்புக்கு ஊதியம் வழங்க இயலாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

கல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டம் : பிரதமர் மோடி

2022-ம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

TRB - முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுகளில் முன்னுரிமை பின்பற்றப்படுகிறதா? CM CELL Reply!

Friday, September 28, 2018

சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

'பிளாஸ்டிக் பயன்பாடு தடை உத்தரவை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்' என, பள்ளி கல்வி இயக்குனர்,

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு கையேடு:பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, முதல் கட்டமாக, 320 பள்ளிகளுக்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த கையேட்டை,

'நெட்' தேர்வு பதிவு செப்.,30 உடன் முடிவு

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவி பேராசிரியர் பணியில், முதுநிலை பட்டதாரிகள் சேருவதற்கு, 'நெட் அல்லது செட்' என்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற

Thursday, September 27, 2018

அரசாணை எண் -619- நாள்-19.9.2018- ன் படி -1474 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்து கொள்ள ஆணை

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-

15.66 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் அதிநவீன, 'லேப்டாப்'

பள்ளி மாணவர்களுக்காக, 'வெப் கேமரா, வைபை' என, நவீன வசதி களுடன், 15.66 லட்சம், 'லேப்டாப்'கள் வாங்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டு உள்ளன.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு கணித பாடத்துக்கு 2 வினாத்தாள்

வரும் கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு கணக்கு தேர்வில், இரண்டு விதமான வினாத் தாள்கள் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு முன்கூட்டியே தேர்வு: CBSE

'சி.பி.எஸ்.சி., 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடக்கும்; அடுத்த வாரம், தேர்வு தேதி வெளியாகும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 26, 2018

COURT NEWS ; HIGH SCHOOL HM CASE CAME FOR HEARING TODAY IN MADRAS HIGH COURT.

HIGH SCHOOL HM CASE - ARGUMENT WENT ON TODAY. DATE

நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் - உச்சநீதிமன்றம்


உங்கள் அறிவிப்பு எங்களைப் பாதிக்கும்' - செங்கோட்டையனிடம் அரசுப் பள்ளி மாணவன் நேரில் மனு!

 

உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் இயற்கை வழிகள்!

‘‘உடல் உஷ்ணம் என்பது நம்முடைய உடல் இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று.

அரசுப்பள்ளிகளில் 2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது - பள்ளிக்கல்வித்துறை

2-ம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்கப்படுகிறதா? அனைத்து பள்ளிகளிலும் திடீர் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் புத்தகம் குறித்தும், புத்தக சுமை குறித்தும் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

350 வீடியோ பாடங்கள்: மாணவர்களுக்கென வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 மாண வர்கள், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அரசின் சார்பில், 350, 'வீடியோ' பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காரைக்குடி 'சிக்ரி'யில் 'கிரீன் பட்டாசு' : ஒலி, புகை மாசு குறைவு

காரைக்குடியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் 'சிக்ரி'யில் விஞ்ஞானி சுப்ரதா குண்டு தலைமையிலான குழுவினர் புகைமாசை கட்டுப்படுத்தும் பசுமை பட்டாசை உருவாக்கியுள்ளனர்.

2ம் பருவ புத்தகம் தயார் அக்., 3ல் வினியோகம்

திய பாடத் திட்டத்தில் தயாரான, இரண்டாம் பருவ புத்தகங்களை, அக்., 3ல், மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சமச்சீர் கல்வி பாடத்

COURT NEWS ; HIGH SCHOOL HM CASE COMES FOR HEARING TODAY AFTERNOON IN MADRAS HIGH COURT - COURT NO 2

HIGH SCHOOL HM CASE COMES FOR

Tuesday, September 25, 2018

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 நண்பர்களுக்கு வணக்கம்…இந்த

குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்

குரு பெயர்ச்சி ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை 

எல்.கே.ஜி., - பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் புதிய மாற்றம்

ஒரே பள்ளி வளாகத்தில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையிலான, வகுப்புகளை நடத்த, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

WhatsApp to bring this new feature on Android

Instant messaging app WhatsApp keeps on undergoing changes in order to offer more functions to users.

கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அரசுப் பள்ளிகளை மூடவோ இணைக்கவோ திட்டம் இல்லை. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

டி.இ.ஓ.,க்கள் மீது ஆசிரியர்கள் அதிருப்தி

அரசு பள்ளிகளில், உள் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யாமல், டி.இ.ஓ.,க்கள், 'டிமிக்கி' கொடுப்பதால், அரசு பள்ளி ஆசிரியர்கள்அதிருப்தியில்உள்ளனர்.தமிழகத்தில்

Monday, September 24, 2018

உங்கள் வங்கி அட்டையை டிசம்பர் 31 க்குள் மாத்திடுங்க

உங்கள் வங்கி அட்டையை டிசம்பர் 31 க்குள் மாத்திடுங்க

3000 பள்ளிக்கு மூடுவிழா !அதோகதியில் ஆசிரியர்கள் ! நாகீரன் வார இதழ் செய்தி

3000 பள்ளிக்கு மூடுவிழா !அதோகதியில் ஆசிரியர்கள் !

சூரியனிலிருந்து ஓம் என்னும் சப்தம் வெளிவருகிறது நாசாவின் ஆராய்ச்சியின் ஆச்சரியம்

சூரியனிலிருந்து ஓம் என்னும் சப்தம் வெளிவருகிறது நாசாவின் ஆராய்ச்சியின் ஆச்சரியம்

82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

82 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மீண்டும் தகுதி தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தேர்வு நிலை , சிறப்பு நிலை , ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல்

தேர்வு நிலை , சிறப்பு நிலை , ஊக்க ஊதியம் பெறுவதில் சிக்கல்

கணினி ஆசிரியர்கள் பணிக்கு மீண்டும் TET தேர்வு?அமைச்சரின் அறிவிப்பால் கணினி பட்டதாரிகள் குழப்பம்!!

கணினி ஆசிரியர்கள் பணிக்கு மீண்டும் TET தேர்வு?அமைச்சரின் அறிவிப்பால் கணினி பட்டதாரிகள் குழப்பம்!!

மாணவர் எண்ணிக்கை குறைவா? - அரசு பள்ளிகளில் கணக்கெடுக்கும் பணியை துவக்கியது குழு

அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் தர வேண்டும்:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

'பகுதி நேர, பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு, தொகுப்பூதியம் வழங்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், 46 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், காலியான ஆசிரியர்

இணைய ஆபத்தை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு உதவும் புதிய, 'ஆப்'

'புளுவேல், மோமோ சேலஞ்ச்' உள்ளிட்ட இணைய விளையாட்டுகளால் எழும் ஆபத்துகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில், புதிய விளையாட்டு, 'ஆப்'பை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

2011, 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் 82 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி உள்ளனர். இவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஒரு தேர்வு வைக்கப்பட்டுள்ளது.

UPSC Announces Civil Services Exam 2019 Date

UPSC Calendar 2019: Check Here

Sunday, September 23, 2018

PF - வருங்கால வைப்பு நிதி கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஒரு நிறுவனத்தில் ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்குப் பிஎப், மருத்துவக் காப்பீடு, பயணப்படி, பொழுதுபோக்கு படி போன்ற நன்மைகள்

EMIS - Photo Upload - Doubts, Rectification & Clarification Tips

EMIS இணையத்தில் மாணவர்கள் போட்டோக்கள் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளுக்கான தீர்வுகள் !!!!

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை புறக்கணிப்பது முறையாகுமா ?

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய உரிமையை புறக்கணிப்பது முறையாகுமா ?

10TH ,11TH ,& 12 TH DECLARATION FORM

800 கணினி ஆசிரியர்கள் பணியிடம் காலி: மாணவர்களின் கல்விநிலை கேள்விக்குறி..மாவட்ட வாரியாக காலிப்பணியிடம் விபரம்

800 கணினி ஆசிரியர்கள் பணியிடம் காலி: மாணவர்களின் கல்விநிலை கேள்விக்குறி..மாவட்ட வாரியாக காலிப்பணியிடம் விபரம்

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 'அட்மிஷன்' போட்டாச்சு : ஆசிரியர்களை காணோம்!

தரம் உயர்த்தப்பட்ட 200 அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்ந்தும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாத மர்மம் நீடிக்கிறது.நடப்பு ஆண்டில் 100 அரசு பள்ளிகள் மேல்நிலையாகவும், 100 பள்ளிகள் உயர்நிலையாகவும் ஆக.,7ல் தரம்

தேர்வுத்துறை இயக்குனருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், 2005-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 998 மதிப்பெண்கள் எடுத்தார். பின்னர், வீரச்சிபாளையத்தில் உள்ள

இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம்

இன்று அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர்சிறப்பு முகாம் நடக்க உள்ளது.செப்., 1ல், சட்டசபை தொகுதி வாரியாக, வரைவு வாக்காளர் பட்டியல்

Saturday, September 22, 2018

அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - CEO எச்சரிக்கை!

மிகவும் குறைந்த ரூ.3,999 விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது ஹாங் காங்கை சேர்ந்த மொபைல் பிரான்டு ஐவூமி (Ivoomi )

குரூப் பி, சி: 1,100 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசின் பவேறு துறைகளில் காலியாக உள்ள 1,100 பணியிடங்கள், மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின்(எஸ்.எஸ்.சி.) மூலம்

அரசாணை எண் 164 பள்ளிக்கல்வி நாள்:06.08.2018-பள்ளிக்கல்வி-அரசுத் தேர்வுகள் இயக்ககம்-தமிழகத்தில் இடைநிலைக்கல்வி (SSLC),மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு (+1) மற்றும் இரண்டாமாண்டு (+2)பொதுத்தேர்வெழுதும் தேர்வர்களுக்கு செப்டம்பர்/அக்டோபர் பருவ துணைத்தேர்வு நடத்துவதை 2019-2020 கல்வியாண்டு முதல் இரத்து செய்து ஆணை வெளியிடப்படுகிறது

உங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டம் எவ்வளவு உள்ளது என்பதையும், நீரின் தண்மை மற்றும் அதன் ஆதார விபரங்கள் பற்றி தெரிந்து கொள்ள


அரசு ஊழியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய இணையதள முகவரிகள்






அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்களின் முகவரிகளை இங்கே

அரசு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET எழுத தேவையில்லை" என்ற அரசாணையை நான்கு மாதத்திற்குள் வெளிவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களுக்கு 'ஹெல்த் கார்டு' திட்டம்

மாணவர் உடல் நிலையை கண்காணித்து, சிகிச்சை அளிப்பதற்காக, மத்திய அரசு திட்டத்தில், 'ஹெல்த் கார்டுகள்' வழங்கப்படுகின்றன.இந்த திட்டத்தில்,

பொது தேர்வு எழுதவுள்ள, மாணவர்களின் பிறந்த தேதியை சரிபார்க்க உத்தரவு

பொது தேர்வு எழுதவுள்ள, மாணவர்களின் பிறந்த தேதியை சரிபார்க்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு

மாவட்டங்களில் தேர்வுத்துறைக்கு தனி அலுவலகம் அமைக்க முடிவு

பொதுத்தேர்வு ஏற்பாடு பணிச்சுமையை குறைக்க, மாவட்டங்களில், தேர்வுத்துறைக்கு தனி அலுவலகம் அமைக்க முடிவு

கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் , ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்!!!

நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், தங்கள் பணி நேரத்தில், ஆண்டுக்கு, 42 நாட்கள் மட்டுமே, மாணவ - மாணவியரின் கல்விக்கு செலவழிப்பதாக, மத்திய

Revision of Interest Rates for Small Savings Schemes ( for 3rd quarters ie. 01/10/2018 to 31/12/2018 )

Friday, September 21, 2018

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு நாளை நிறைவு

தமிழக பள்ளிகளில், காலாண்டு தேர்வு நாளை முடிகிறது. மீண்டும் அக்., 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.தமிழக அரசின் பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 1

3,003 தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி ரத்து

தமிழக பள்ளி கல்வி துறையின், இலவச திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசு, 1,422 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதில், 15

வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து அரசாணை வெளியீடு

கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி

Thursday, September 20, 2018

காலாண்டு விடுமுறையில் பயிற்சி வகுப்பு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி
பள்ளிகளிலும், 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தங்களுடைய பணி பதிவேட்டை செல்லிடப்பேசியிலேயே பார்க்கலாம்: முதன்மைச் செயலர் சு.ஜவஹர்...!!

அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய பணி பதிவேட்டை 

கியூ.ஆர்.,' கோடு முறையை பயன்படுத்தி கற்பித்தலை பின்பற்றாத ஆசிரியர்களை கண்காணிக்க உத்தரவு

மதுரையில் தொடக்க பள்ளிகளில் 'கியூ.ஆர்.,'
கோடு முறையை பயன்படுத்தி கற்பித்தலை பின்பற்றாத ஆசிரியர்களை

நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு ??

தமிழகத்தில் நர்சிங் மாணவர் சேர்க்கைக்கு

நீட் தேர்வு கட்டாயமல்ல என்று சுகதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை

மருத்துவப்படிப்பை தொடர்ந்து நீட் தேர்வு அடிப்படையில் பி.எஸ்.சி. நர்சிங் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு முதல் சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையும்

புத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதலாம்; தேர்வு முறையில் வருகிறது மாற்றம்

உயர் கல்வி தேர்வுகளில், புத்தகத்தை பார்த்து பதில் எழுதும் முறை உள்ளிட்ட, புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கான வரைவு அறிக்கையை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.

காலாண்டு விடுமுறையில் 'நீட்' பயிற்சி வகுப்பு

காலாண்டு தேர்வு விடுமுறையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளிலும், 'நீட்' பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.பிளஸ் 2

'ராகிங்' தடுப்புக்கு 'மொபைல் ஆப்' அண்ணா பல்கலை உருவாக்கம்

அண்ணா பல்கலை சார்பில், ராகிங் தடுப்புக்கென, தனி மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதை, அனைத்து பல்கலைகளிலும்

Wednesday, September 19, 2018

தேர்வு வாரியத்தின் மூலம் 1,800 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !!

2 மாதத்தில் 1,800 புதிய மருத்துவர்கள் தேர்வு வாரியத்தின் மூலம்
நியமிக்கப்படவுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூரில்

உலகின் முதல் மொழி தமிழ்!ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!! ஆதாரம் இதோ!!!

W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார்
ஆய்வின்படி எடுத்துகாட்டுகள் :

தேர்வு வாரியத்தின் மூலம் 1,800 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !!

2 மாதத்தில் 1,800 புதிய மருத்துவர்கள் தேர்வு வாரியத்தின் மூலம்

இந்தியா முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 8339 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு -விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 23, 2018


School Morning Prayer Activities - 19.09.2018

Related image

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

IBPS Clerk VIII ( CRP RRB VII) Recruitment 2018 | IBPS Clerk Recruitment 2018-7275Vacancy


GPF & CPS ஆசிரியர்கள் கவனத்திற்கு

GPF & CPS  ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் ...

இரண்டாம் பருவ 1,6,9 வகுப்புகளுக்கான புதிய பாடதிட்டத்தில் இடம் பெற்ற நூல்களின் PDF தொகுப்பு

சிவகங்கை மாவட்டம் வடக்கு தமறாக்கியில் பள்ளி நடத்தும் கிராம இளைஞர்கள்!!!

சிவகங்கை அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்க, மழலையர் பள்ளியை கிராம இளைஞர்களே நடத்தி வருகின்றனர்.

NEET மற்றும் JEE நுழைவு தேர்வுக்கு 229 மத்திய அரசு இலவச பயிற்சி மையம்

மத்திய அரசின், 'நீட்' மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு, தமிழகத்தில், 229 இலவச பயிற்சி மையங்களை, மத்திய அரசு அமைத்து உள்ளது.பிளஸ் 2

XI PHYSICS BOOK ERROR CORRECTION

Tuesday, September 18, 2018

Income Tax 2018-19 – Changes for Salaried Employees and Pensioners

Income Tax Structure 2018-19 and important Changes in Income tax exemption and deductions made for Salaried Class Tax Payers

Income Tax 2018-19 – How various income earned by Salaried Employees treated under Income Tax ?

Income Tax 2018-19 – How Salary Income such as Salary, Gratuity, Leave Encashment, and allowances such as children education allowance, transport allowance, etc are treated under Income Tax provisions ?

DA Hike to 9% - GO 313, Date: 18.9.2018

DA Hike to 9% - GO 313, Date: 18.9.2018

  • DA Hike to 9% - GO 313, Date: 18.9.2018

Flash News : G.O Ms : 306 - பள்ளிக் கல்வி - ஊதிய முரண்பாடு - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர்களுக்கு மறு ஊதிய நிர்ணையம் செய்து உத்தரவு

EMIS இணையத்தில் மாணவர்கள் போட்டோக்கள் பதிவேற்றம் செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளுக்கான தீர்வுகள் !!!!

  •  சில பள்ளிகளில் நாங்கள் சரியான அளவில் ( 150 x 175 , below 25

மின் கட்டணத்திற்கு GST இல்லை

மின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்று தமிழ்நாடு

+1 தேர்வு குறித்த அரசாணை மாற்றத்திற்கு எதிர்ப்பு!!!

+1 தேர்வு குறித்த அரசாணை மாற்றத்திற்கு எதிர்ப்பு!!!

குடும்பத்துடன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட அரசு ஊழியர்களுக்கு உத்தரவு!!

குடும்பத்துடன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட 
அரசு ஊழியர்களுக்கு உத்தரவு!!!

Railway job-Notification-with performa

CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION

நன்றி-திரு.நாகேஷ் அவர்கள் -RTD -JUDL

TRUST Exam 2018 - Hall Ticket Published - Download Now!




Director of govt examinations has relaesed the Trust exam hall ticket for the aspirantswho are going to write the examination will be held in this year 2018

Govt E-seva மையங்களை அறிந்துகொள்ள New Android App!

மாநிலத்திலேயே முதன் முதலாகநெல்லை மாவட்டத்தில் சேவை மைய இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளும் வகையில்,

ஊழியர்கள் சம்பளத்தை கட்டாயப்படுத்தி வாங்குவது கொள்ளைக்கு சமம்- உயர்நீதிமன்றம் கருத்து!!!

ஊழியர்கள் சம்பளத்தை கட்டாயப்படுத்தி வாங்குவது கொள்ளைக்கு சமம்- உயர்நீதிமன்றம் கருத்து!!!

தலைமையாசிரியர்கள் சமர்பிக்க வேண்டிய EMIS தொடர்பான படிவம்!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு - முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மத்திய அரசு  ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதல்-அமைச்சர் பழனிசாமி தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார். 

மத்திய அரசில் 1,136 பணியிடம் வரும் 30க்குள் விண்ணப்பிக்கலாம்

'மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 1,136 பணியிடங்களுக்கான தேர்வுக்கு, வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்து உள்ளது.

'நெட்' தேர்வுக்கு ஆதார் வேண்டாம்

'பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி.,யின், நெட் தேர்வுக்கு ஆதார் கட்டாயம் இல்லை' என அறிவிக்கப்பட்டு உள்ளது.கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர 'நெட்' அல்லது, 'செட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற

தயக்கத்தை விடுங்கள்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

உ.பி., மாநிலம், வாரணாசியில் நேற்று, பள்ளி குழந்தைகளுடன், தன், 68வது பிறந்த நாளை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடன் கலந்துரையாடினார்.

Monday, September 17, 2018

பிளஸ்-1 தேர்வை புறக்கணிக்கும் தனியார் பள்ளிகள் ??

உயர்கல்விக்கு பிளஸ்-1 தேர்வு மார்க் தேவையில்லை என்ற அரசின் முடிவால் பிளஸ்-1 பாட திட்டத்தை தனியார் பள்ளிகள் மீண்டும் கை கழுவும் சூழ்நிலை
ஏற்படும் என்று சில ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.

School Morning Prayer Activities - 18.09.2018 ( Daily Updates... )

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:53

6th CENTRAL PAY COMMISSION DEARNESS ALLOWANCE HIKE 142% TO 148% w.e.f 01.07.2018 GOVT ORDER

SSLC எனப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வயது வரம்பு நாள் அறிவிப்பு

NMMS தேர்வு விண்ணப்ப படிவம்

FLASH NEWS ; தமிழக அரசு ஊழியர்களுக்கு 2சதவீத அகவிலை படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2சதவீத அகவிலை படி உயர்வு

ரோடு டூ ஸ்கூல்' திட்டத்தில், 102 அரசு பள்ளிகள் தத்தெடுப்பு!!

ஓசூர்: சூளகிரி, தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில், 102 அரசு பள்ளிகளை

முறைகேடால் முடங்கிய TRB, TNPSC-யிடம் பணியை ஒப்படைக்க கோரிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்த தேர்வுகள், உரிய தேதியில்

பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத சூழலை உருவாக்க உத்தரவு பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

தமிழ்நாட்டில், வருகிற ஜனவரி 1-ந்தேதி

Sunday, September 16, 2018

Vijaya Bank Recruitment 2018: Apply for 330 Probationary Assistant Manager Posts

Vijaya Bank Recruitment 2018: Apply for 330 Probationary Assistant Manager Posts

IBPS Clerk Recruitment 2018: Apply for 7275 Clerks-VIII Vacancies

IBPS Clerk Recruitment 2018: Apply for 7275 Clerks-VIII Vacancies

பல்கலை துணைவேந்தர் பதவி விண்ணப்பிக்க அழைப்பு


சென்னை, :வேளாண் பல்கலையில், புதிய துணை வேந்தர் நியமனத்துக்கு, தேடல் குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் துணை

கடவுள் கொடுத்த 'கவசம்' - இன்று உலக ஓசோன் தினம்

சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தை தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவையும்,

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு புதிய சலுகை

சென்னை,'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தொழிற்கல்வி ஆசிரியர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தில், 50 சதவீதம், ஓய்வூதிய கணக்கில்

பிளஸ்-2 மார்க் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசு அறிவிப்பு

தமிழக கல்வி திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அரசு செய்து வருகிறது. இதுவரை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று இருந்தது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து

DSE - தலைமையாசிரியர் பணியிடத்தில் இருந்து மாவட்ட கல்வி அலுவலராக தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு அளித்த ஆணையில் திருத்தம் செய்து இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்பொரேஷன் லிமிடெட் மேலாளர், உதவியாளர், எலக்ட்ரீசியன் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட 46 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 10.10.2018.

TANCEM (Tamilnadu Cements Corporation Limited) Managers and Assistant Recruitment - September 2018.

Saturday, September 15, 2018

Health ministry bans Saridon, Corex and 326 other combination drugs

The Ministry of Health has banned the production, sale and dispersal of about 328 fixed dose combinations of drugs (FDCs).

DA from January 2019 – Will it be impacted by 10 point increase in CPI for July 2018?

DA from January 2019 – CPI for the month of July 2018 witnessed unprecedented

சிறப்பாசிரியர்கள் ஊதியம் ரூ.14000- ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

சிறப்பாசிரியர்கள் ஊதியம் ரூ.14000- ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

அரசாணை எண் 195-நாள் -14.09.2018- 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்குவதில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.




TNPSC- யில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை!



Image result for tnpsc images

மானியம் நிறுத்தப்பட்ட அரசு பள்ளிகள் மூடப்படுகிறதா?

தமி­ழகம் முழு­­தும் 15 மாண­வர்­­ளுக்கும் குறை­வாக மாண­­ர்கள் உள்ள 3 ஆயிரம் அர­சுப்­பள்­ளி­களுக்கு பரா­­ரிப்பு மானியம் நிறுத்­தப்­பட்­டுள்­ளதால் ஆசி­ரி­யர்கள் அதிர்ச்­சி அடைந்­துள்­­னர்.