TNPSC- யில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை!



Image result for tnpsc images
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தற்காலிக பணியாளர்கள் 115 பேர் இருந்த நிலையில், 40பேர் குறைக்கப்பட்டு 75 பேருக்கு மட்டும் ஓராண்டுக்கு பணிக்காலம் நீட்டிப்பு. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 2019 ஆகஸ்ட் 31 வரை 75 பேருக்குப் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்தது. ஏற்கனவே உள்ள பணியாளர்களை முறையாகப் பயன்படுத்தினாலே போதும் என்றும் கூறியது.