Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, May 31, 2018

Amendment to Investment Guidelines for NPS Schemes – PFRDA Circular

Amendment to Investment Guidelines for NPS Schemes {Other than Govt. Sector (CG & SG), Corporate CG, NPSLite and APY}

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 28 வயது இளைஞர் மரணம் அடைந்ததை அடுத்து, கேரளாவில் நிபா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

கோடை விடுமுறை முடிவு: பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு, தனியார் பள்ளிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளன.

NMMS தேர்வில் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

NMMS தேர்வில் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்

Announcements of School Education Department - 2018-2019 - Tamil Version

பள்ளி ஆய்வின் போது CEO, DEO, BEO, EDC, SSA APO, BEO, BRC SUPERVISOR, BRTE, DI, DPEI, ECO ஆகிய கல்வித்துறை அதிகாரிகளின் பணிகள் என்ன? - செயல்முறைகள்

பள்ளிக்கல்வித்துறை 2018 - 2019 ஆம் கல்வியாண்டு வாராந்திர செயல்திட்டம் வெளியீடு

இவ்வாண்டு 200 பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்

இந்த ஆண்டு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி எகிறியது எப்படி?

பிளஸ் 1 தேர்வில், வினாக்கள் மிக கடினம் என, மாணவர்கள் புலம்பிய நிலையில், 'ஜீ பூம்பா' மந்திரம்போல், தேர்ச்சி விகிதம், பிளஸ் 2வை விட அதிகரித்துள்ளது.

Higher_Secondary_First_Year_Exam_March_2018_Result_Analysis

அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தமிழக கவர்னர் நியமனம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்துள்ளார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு 4–ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர்

பிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பிளஸ் 1 தேர்வில், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணை தேர்வு, ஜூலை, 5ல் துவங்க உள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியானது. இதில், 8.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகளில் நாளை முதல், வகுப்புகள் துவங்க உள்ளன. புதிய கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்களும், சீருடைகளும் நாளை வழங்கப்பட உள்ளன.தமிழக பாடத்திட்டத்தில், பள்ளி இறுதி தேர்வும், பொது

Wednesday, May 30, 2018

ஆசிரியர்களின் வருகை பதிவிற்கு பயோ மெட்ரிக், அரசு பள்ளிகளில் LKG, உக்க் - உட்பட இன்றைய சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

*மொழி பாடங்கள் தாள் 1,  தாள்2 என்ற முறையை மாற்றி‌ ஒரே தாளாக தேர்வு நடத்த நடவடிக்கை.

கிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ்; தமிழ் பாடத்துக்கு ஒரே தேர்வு: செங்கோட்டையன்

சென்னை : இனி, பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு கிழியாத காகிதத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

Breaking News : G.O Ms 403 - Transfer Counselling For Teachers 2018 - Guidelines And Order Issued (29.05.2018)

திருவண்ணாமலையில் 18 பள்ளிகள் மூடல்!!! (பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைப்பு)

திருவண்ணாமலையில் 18 பள்ளிகள் மூடல்!!! (பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைப்பு)

+1 Result - ஈரோடு மாவட்டம் முதலிடம்!

ஈரோடு மாவட்டம் - 97.3% பெற்று மாநில அளவில் முதலிடம்!

திருப்பூர்  மாவட்டம் - 96.4% பெற்று மாநில அளவில் இரண்டாயிடம்.

கோவை மாவட்டம் - 96.2% பெற்று மாநில அளவில் மூன்றாமிடம்.

+1 Result - பாட வாரியாக தேர்ச்சி விகிதம்!

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.3 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன.
பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7 -ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16 -ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் பள்ளி மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர்.

சட்டசபையில் 30-ந்தேதி (இன்று) பள்ளி கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் - அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா?

சட்டசபையில் 30-ந்தேதி (இன்று) பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் கேள்விகள் வருமாறு:-

GET HERE HSE FIRST YEAR (+1) RESULTS

Examination Results Expected on 30th May 2018 at 09:00 Hrs.

CLICK HERE LINK 1.....

CLICK HERE LINK 2.....

CLICK HERE LINK 3....

இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கணினி தமிழ் பாடத் திட்டம்

தமிழக சட்டசபையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் மானியக் கோரிக்கை மீது நேற்று எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அதற்கு அந்தத் துறையின் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பதிலளித்துப் பேசினார்.

மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு தேவை

மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவர் களுக்கு விழிப்புணர்வு தேவை என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.

ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து, நாளை மறுநாள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன.தமிழகத்தில், பள்ளி இறுதி தேர்வு மற்றும் பொது தேர்வுகள், ஏப்., 20ல் முடிந்தன. அடுத்த நாள் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. 

'தினமலர்' இணையதளத்தில் உயர்கல்விக்கு ஆலோசனை

உயர்கல்வியில் சேர்வது குறித்து, 'தினமலர்' இணையதளத்தில் இன்று விளக்கம் பெறலாம். உயர்கல்வியில் சேர்வது மற்றும் விண்ணப்பிப்பது குறித்து, 'தினமலர்'

இன்று பிளஸ் 1, 'ரிசல்ட்'

முதல் முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்டுள்ள, பிளஸ் 1 பொது தேர்வின் முடிவுகள், இன்று வெளியாகின்றன. தமிழகத்தில், இந்தாண்டு முதல், பிளஸ் 1க்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மார்ச்சில் துவங்கி, ஏப்ரலில்

Tuesday, May 29, 2018

2011க்குப் பிறகு முதல் முறையாக முன்கூட்டியே தொடங்கியது பருவ மழை

மும்பை: தமிழகம், கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Income Tax Department releases all seven ITR forms for e-filing

The Income Tax Department today launched and activated all the seven ITR forms for e-filing by taxpayers, after more than a month of them being notified.

8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு | 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. பிளஸ்-1 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன்

வங்கி ஊழியர்கள் 30, 31ம் தேதி 'ஸ்டிரைக்'

'ஊதிய உயர்வு பேச்சில், உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடக்கும்' என, வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கல்வித்துறையில் 7 ஆயிரம் அலைபேசி இணைப்புகள் மீண்டும் தனியாருக்கே !!!

மதுரை: கல்வித்துறையில் அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை பயன்படுத்தும் ஏழாயிரம் சி.யு.ஜி., அலைபேசி இணைப்புக்கான அனுமதியை மீண்டும் தனியார் நிறுவனமே கைப்பற்றியுள்ளது. இத்துறை செயலாளர் முதல் அலுவலக

பிளஸ் 1 பாடப்பிரிவுகள் பள்ளிகளில் நிறுத்த தடை

மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 பாடப்பிரிவுகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும், எந்த பாடப்பிரிவையும் நிறுத்தக் கூடாது என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி

10ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு வரும் 31 முதல் விண்ணப்பிக்கலாம்

'பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கு, வரும், 31ம் தேதி முதல், ஜூன், 4 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொது தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, மற்றொரு வாய்ப்பு வழங்கும்

10ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு காலஅட்டவனை

ஜூன், 28 முதல், ஜூலை, 6 வரை, காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 12:45 மணி வரை நடக்கும். 

துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு கூடுதல் அவகாசம்

இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டதால், துாத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், 10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு

52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன!!

மாநிலத்தில் 52 புதிய கல்வி மாவட்டங்கள் செயல்பட அரசாணை வெளியிட்டு முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.கல்வி துறையில் அரசு

Monday, May 28, 2018

தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், கேரளாவிலேயே அது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை

தமிழக அரசில் காலியாக உள்ள 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 24க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

புதுதில்லி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு இன்று தற்காலிக மதிப்பெண் சான்று

சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இன்று முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

'பிளஸ் 1ல் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்'

'பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், பாடப்பிரிவு வாரியாக, இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்' என, கல்வித்துறை இயக்குனர், இளங்கோ உத்தரவிட்டுள்ளார்.

நாளை மறுநாள் பிளஸ் 1, 'ரிசல்ட்'

சென்னை : அரசு தேர்வுத்துறை, ஓராண்டுக்கு முன் அறிவித்தபடி, நாளை மறுநாள், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் இணைய சேவை துவங்கியது.

இன்று விடைபெறுகிறது கத்திரி வெயில்

கத்திரி வெயில் திங்கள்கிழமையுடன் (மே 28) நிறைவடைகிறது.
கத்திரி வெயில் நிறைவு பெறும் நிலையில், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில்

Sunday, May 27, 2018

DSE ; PAY ORDER FOR VARIOUS POSTS RELEASED

NPS vs PPF: Which one helps you save more money for future


Whenever it comes to saving for retirement, Public Provident Fund (PPF) and Provident Fund (PF) are the first two things which come to the mind of a salaried person. However, the National Pension Scheme (NPS) has been gaining

Govt notifies 8.55% interest on PF for 2017-18, lowest in 5 years

Retirement fund body has asked its field offices to credit 8.55 per cent rate of interest for 2017-18, the lowest rate since 2012-13 fiscal, into the PF accounts of around 5 crore subscribers.

பள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் BEO.,க்கு (AEEO) அதிகாரம் உண்டா???

மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும், உயர்நிலைப் பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும், மெட்ரிக் பள்ளிகளை ஆய்வாளரும் கவனித்து வந்தனர்.

தொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்விச் திட்டம் - 2009 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!!

தொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்விச் திட்டம் - 2009 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்!!!

தேசிய அடைவுத்தேர்வு NAS அனைத்து விபரங்களையும் அறிய NCERT ஆல் வெளியிடப்பட்டுள்ள Android App

Saturday, May 26, 2018

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!

சென்னை: ''தமிழகத்தில், 'நிபா' வைரஸ் பாதிப்பில்லை,'' என, பொது சுகாதாரத் துறை இயக்குனர், குழந்தைசாமி தெரிவித்தார்.

'நீட்' விடைக்குறிப்பு வெளியீடு மாணவர்களே மார்க்கை கணக்கிடலாம்

சென்னை 'நீட்' தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அலோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வில்

பள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் பி.இ.ஓ.,க்கு அதிகாரம் உண்டா

சிவகங்கை, மாவட்ட அளவில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும், உயர்நிலைப் பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும், தொடக்க,

பட்டய தேர்வு ஹால் டிக்கெட்

பேரையூர், தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்

பிளஸ் 1, 2 வகுப்புக்கு 2 புதிய பாடங்கள்

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், கணினி தொடர்பான, இரண்டு புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வியில்,

அரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு

சென்னை, ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள, ஒரு நபர் கமிட்டி, அரசு ஊழியர் சங்கங்களுக்கு, அழைப்பு விடுத்துள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில்,

இன்ஜி., கவுன்சிலிங்: ஜூன் 2 வரை அவகாசம்

சென்னை, அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம், ஜூன், 2 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.அண்ணா

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2வுக்கு இன்று 'ரிசல்ட்'

சென்னை, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, 12ம் வகுப்பு தேர்வுகள், ஏப்ரலில் நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவுகள், வரும், 28ல், வெளியாகும் என, கூறப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக, இன்றே

Friday, May 25, 2018

Provide Guaranteed Pension/Family Pension Scheme to the staff covered under New Pension Scheme (NPS) – NC(JCM)

Shiva Gopal Mishra
Secretary
National Council (Staff Side)
Joint Consultative Machinery
For Central Government Employees
13-C, Ferozshah Road, New Delhi – 110001
E Mail : nc.jcm.np@gmail.com

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சிபிஎஸ்இ பாடப்பிரிவில் படித்து பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன்

ஈரோடு: அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேசுவதற்காக வெளிநாட்டு கல்வியாளர்கள் கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 959 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

ஊதிய உயர்வு கோரி 30, 31 ஆகிய 2 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் 30 மற்றும் 31-ந்தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்கள் விற்பனை தொடங்கியது

புதிய பாடத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை தொடங்கியது.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி பத்தாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டதால் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்.

ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் இனி பாடம் நடத்த முடியாது!!!

புதிய பாடத்திட்டத்தில் 'குயிக் ரெஸ்பான்ஸ் கோடு' (க்யூ.ஆர்., கோடு) என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால், இனி ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் பாடம் நடத்த முடியாது.

Thursday, May 24, 2018

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஐந்தாண்டுகளில் இல்லாத தேர்ச்சி சாதனை !!!

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், வினாத்தாள் கடினமாக இருந்தபோதும், விடை திருத்தத்தில், மதிப்பெண்ணை வாரி வழங்கியதால், ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில், தேர்ச்சி சதவீதம் அதிகரித்து, அரசு தேர்வுத்துறை சாதனை

உயர்கல்விக்கு வழிகாட்டும் இணையதள நிகழ்ச்சி

பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும், கேள்வி - பதில் நிகழ்ச்சி, 'தினமலர்' இணையதளத்தில், நேரலையாக நடத்தப்படுகிறது. இதில்,

துாத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து 'ஜாக்டோ - ஜியோ' இன்று ஆர்ப்பாட்டம்

துாத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ -ஜியோ ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியம், மாயவன் கூறியதாவது: 

Wednesday, May 23, 2018

2009-10 - BT English Regularisation Orders

DSE ; Teaching and Non Teaching 6969 Posts (G.O.377)

DSE ;4393 Lab Asst & 1764 JA Posts - Post continuance (G.O.373)

10ஆம் வகுப்பு தேர்வில் 94.5% தேர்ச்சி! - சிவகங்கை மாவட்டம் முதலிடம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
அறிவித்துள்ளார்.

SSLC Result 2018- Retotal Instructions DGE Press Release

10th MARCH 2018 RESULT - Tamilnadu Government Official Website Link

'நிபா'ஆக மாறிய 'டெங்கு' தடுப்பு பிரிவு

விருதுநகர்: கேரளாவில் 'நிபா' வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால், தென்மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள 'டெங்கு' காய்ச்சல் தடுப்பு பிரிவு, 'நிபா' தடுப்பு பிரிவாக மாறி

வருமான வரி: ஓய்வூதியர்கள் எதிர்ப்பு

மதுரை: அரசு துறைகளில், 35 ஆண்டுகள் வரை பணி செய்து, பணி நிறைவு பெற்றவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 'இத்தொகை தர்மமோ, தானமோ,

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று(மே 23) காலை, 9:30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. 'தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும், 28ல், வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Tuesday, May 22, 2018

33 தொடக்க பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை - அதிர்ச்சி தகவல்

தமிழக அரசு சார்பில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும்
மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.

அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து சம்பளம், பணியிட விவரங்களை சேகரிக்கும் எம்.ஏ.சித்திக் குழு ஜூலையில் அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்

அரசு செலவினங்களை குறைக் கும் நோக்கில் அமைக்கப்பட்ட பணியாளர் சீரமைப்புக் குழு, துறைகள் தோறும் பணியாளர்கள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறது.

பொறியியல் படிப்புக்கான மவுசு குறைந்து வருவதன் எதிரொலி: சேர்க்கை இடம் கிடுகிடு சரிவு!




சென்னை: பொறியியல் படிப்புக்கான மவுசு குறைந்து வருவதன் எதிரொலியாக, கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இந்திய அளவில் 1.57 லட்சம் அளவுக்கு பொறியியல் மாணவர் சேர்க்கை இடம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் எப்படி பரவுகிறது..? அறிகுறிகள் என்ன தெரியுமா..?

நிபா வைரஸ்: 1998 - 99-ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் உள்ள சுங்கை நிபா என்ற கிராமத்தில் காய்ச்சலால் மக்கள் தொடர்ச்சியாக உயிரிழந்தனர். அவர்களின் ரத்தத்தைச் சோதனை செய்து பார்த்தபோதுதான், இந்த வைரஸ் முதல்முறையாகக்

நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு

நிபா வைரஸ் தாக்கத்தினால் கேரள மாநிலத்தில் 15 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழுவினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு ரிசல்ட் நாளை வெளியீடு

தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சம் பள்ளி மாணவர்கள் எழுதிய  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. மாணவ மாணவியரின்  செல்போனிலும் மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகள் வெளியிட தேர்வுத்துறை  ஏற்பாடு செய்துள்ளது. 

ஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமும் 5GB Data - Jio வின் அதிரடி திட்டம் அறிமுகம்

தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய அறிவிப்பை அறிவித்த வண்ணம் உள்ளது,

Monday, May 21, 2018

Nipah virus: All you need to know

Kerala health department is on high alert in the wake of deaths due to the 'Nipah' virus (NiV). The government has set up a task force to monitor the cases and contain the spread of this fast spreading virus which has a reported mortality rate of 70 per cent. Here’s how NiV spreads, the symptoms and treatment.
 

பள்ளித் திறப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி (21.05.2018)



10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட அரசு திட்டம்: 800 அரசு பள்ளிகளை மூட முடிவு!!


நாளை மறுநாள் 10ம் வகுப்பு, 'ரிசல்ட்'

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் வெளியாகின்றன. முடிவுகள், மாணவர்கள் அளித்த, மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக வரும்.

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று பிற்பகலில் வினியோகம்

சென்னை : பிளஸ் 2 தேர்வு எழுதி யோருக்கான மதிப்பெண் சான்றிதழ், இன்று பிற்பகலில், பள்ளிகளில் வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

98,000 பேர் வரி கணக்கு தாக்கல்

தமிழகத்தில், 98 ஆயிரம் பேர், 2017 - 18ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை, தாக்கல் செய்துள்ளனர்.

கல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் அதிகார போட்டி; அரசியல் பின்னணி இருப்பதாக சந்தேகம்

தொடக்கப் பள்ளியில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தால், அதிகார மையங்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. யாருடைய பேச்சை கேட்பது என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

மரக்கன்று பராமரித்தால் மாணவர்களுக்கு 'மார்க்

கோபி:''மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி, பராமரிப் போருக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம், அரசு பரிசீலனையில் உள்ளது,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.

சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளை மாற்ற முடிவு?

புதுடில்லி : ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்த, அரசு ஆலோசித்து வருகிறது.

Sunday, May 20, 2018

DSE - முன்னேற்பு வாங்காமல் உயர்க்கல்வி பயின்றமைக்கு கண்டனத்துடன் பின்னேற்பு வழங்கல் ஆணை!

DSE - முன்னேற்பு வாங்காமல் உயர்க்கல்வி பயின்றமைக்கு கண்டனத்துடன் பின்னேற்பு வழங்கல் ஆணை!

பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண் மவுசு... குறைகிறது!

'நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் காரணமாகவும், அவற்றுக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாலும், பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கான மவுசு, குறைந்து வருகிறது. இன்ஜி., கல்லுாரிகளிலும், ஏராளமான இடங்கள் இருப்பதால், 'கட் ஆப்' மதிப்பெண்கள் அவசியமற்றதாக மாறி வருகின்றன.

Five credit card charges you should know about

Having a credit card is a must today. Most of our payments happen digitally. One needs to have a credit card to transact online and make the most of e-commerce deals.

Income Tax: Get tax exemption of Rs 10,000 on savings bank account interest income

Q1. I have salary income, interest from saving bank account and dividends from equity funds. For interest from bank accounts, do I have to submit proof to claim deduction under Section 80TTA? Do I need to include dividends as part of other income?

வடசென்னை கோட்டத்திற்கு உட்பட்ட தபால் அலுவலகங்களில் ஆதார் சேவை ரூ.30 செலுத்தி விவரங்களை மாற்றலாம்

பூங்காநகர் தலைமை தபால் அலுவலகம், அமைந்தகரை, அண்ணாநகர் மேற்கு, கிழக்கு, அரும்பாக்கம், அயனாவரம், சென்னை மருத்துவ கல்லூரி வளாகம், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், எத்திராஜ் சாலை,

பாடப்புத்தகங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு 1-ம் முதல் 9-ம் வகுப்பு வரை தமிழ் பாடம் மட்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சி.பி.எஸ்.இ.

அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்

தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டது.

10ம் வகுப்பு, 'ரிசல்ட்' தேதி மாற்றமில்லை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன்

''அறிவித்தபடி, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும். இதில் எவ்வித மாற்றமில்லை,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

Saturday, May 19, 2018

அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் உதவி கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரி ஆகிறார் அரசாணை வெளியீடு

உதவி கல்வி அதிகாரி இனி வட்டார கல்வி அதிகாரி என அழைக்கப்படுவார் என்றும், அவர் தனது வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்றும், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசாணை

பள்ளிக்கல்வித் துறையில் நிர்வாக மாற்றம் - புதிய அரசாணை வெளியீடு - மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம்...

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டார கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசாணை 101 சாராம்சம் சில

கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-புதிய அரசாணை*.


🔥 **இனி...*

கல்வித்துறை இணை இயக்குனர் லதா, இயக்குனராக பதவி உயர்வு....

முறைசாரா கல்வி இயக்குனராக நியமனம் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101 இன்று வெளியிடப்பட்டுள்ளது.இனி... C. E. O. D. E. O. B. E. O. A. E. E.O.வுக்குப் பதில் இனி... B. E. O. Block Educational Officer

Friday, May 18, 2018

Income Tax Returns (ITR) Filing: Steps To E-Verify Using Aadhaar OTP

Tax payers can use Aadhaar based e-verification of their Income Tax Returns (ITR) for making ITR filing easier and quicker, informed UIDAI on it’s official twitter handle.

1 நபர் ஊதியக்குழுவின் அறிக்கையை சமர்பிக்க கால கெடுவை நீட்டிப்பு செய்ய திட்டம்...

1 நபர் ஊதியக்குழுவின் அறிக்கையை சமர்பிக்க கால கெடுவை நீட்டிப்பு செய்ய திட்டம்...

G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள், பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)

RTE ACT ADMISSION விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிவு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, இன்று(மே 18) மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை, 1.10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அரிய தபால் தலை சேகரித்தால் ரூ.8,000 மத்திய அரசு கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரிய வகை தபால் தலைகளை சேகரித்தால், அவர்களுக்கு 8,௦௦௦ ரூபாய் கல்வி

வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வுகளுக்கு 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.

பிளஸ் 2வில், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல், 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு கட்டணத்தை DDயாக செலுத்தலாம் : அண்ணா பல்கலை

'இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு கட்டணத்தை, 'டிடி' எனும் வங்கி வரைவோலையாக வழங்கலாம்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின், இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்ட அறிவிப்பு:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பம் பெற்றோர், மாணவர் கடும் அவதி

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவது குறித்து, உயர்கல்வித் துறை முறையான அறிவிப்பு வெளியிடாததால், பெற்றோரும், மாணவர்களும் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மதுரையில் நாளை அறிவியல் செயல் விளக்க முகாம் மாணவர்கள் பங்கேற்கலாம்

மதுரையில் எல்.எம்.இ.எஸ்., அகாடமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 'பிக் பேங்க் சயின்ஸ் ஏ தான்' என்ற அறிவியல் செயல் விளக்க முகாம் நாளை (மே19) கோரிப்பாளையம் சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் காலை 10:00 மணிக்கு

Thursday, May 17, 2018

2018-19ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பு ஜுன்-1 – மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள்

மேல்நிலை இரண்டாம்ஆண்டு பொதுத்தேர்வு,மார்ச்/ஏப்ரல் 2018-தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (ProvisionalMark Certificate) விநியோகித்தல்

சாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை: எஸ்.பாலச்சந்திரன்

சாகர் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட முயற்சி - அரசே ஏற்று நடத்தும் என எச்சரிக்கை!

அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட முயற்சி - அரசே ஏற்று நடத்தும்

என எச்சரிக்கை!

மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து: 9 ரெயில்வே பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிப்பு

ரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு 9 பள்ளிகளும் தொடர்ந்து இயங்கும் என்றும், இந்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தாமதமாகும் பணியிட மாறுதல் கலந்தாய்வு

தாமதமாகும் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பிளஸ்-2 தேர்வுகளில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டது ஏன்? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி வருமாறு:-

நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜுன் 3-வது வாரத்தில் தொடக்கம்

நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இதிட்டம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜுன் 3-வது வாரத்தில் தொடக்கம் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜுன் 3-வது

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடையில்லை : வெளிப்படைத்தன்மை உள்ளதாக நீதிமன்றம் கருத்து

பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை நேரடியாக பூர்த்தி செய்து அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Wednesday, May 16, 2018

SBI - கல்வி கடன் பற்றி கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

எஸ்பிஐ என்று அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி பல வகையிலான கல்வி கடனை அளிக்கிறது. கல்வி கடன் என்றால் இந்திய குடிமக்கள் தங்களது மேல் படிப்பை நிதி சிக்கல் இல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படிப்பதற்காக அளிக்கப்படும் திட்டம் என்று sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21 வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம்

பிளஸ்2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ம் தேதி வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல்

விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு 17.05.2018 முதல் 19.05.2018 வரை ஆன்-லைனில் விண்ணப்பித்தல்-அறிவுரை வழங்குதல்

12th RESULT DISTRICT WISE PERFORMANCE


+2 RESULTS OFFICIAL LINKS

01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், அரசியல் அறிவியல், மணையியல், புவியியல், உகஇநிலை-1) பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக தேர்ந்தோர்பெயர் பட்டியல்

மாணவர்களை அனுமதிப்பது சலுகை தான்; உரிமை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், மேகநாதன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது. அண்ணா பல்கலைக்கழகத்தில், 1994-1998-ம் கல்வி ஆண்டுகளில் என்ஜினீயரிங் படித்தேன். அதில், கணிதம் உள்ளிட்ட 3 பாடங்களை தவிர மற்ற பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றேன்.

பிளஸ்-2 தேர்வு முடிவு மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள்

'இ- சேவை' மையங்களுக்கு அலைய வேண்டாம், வீட்டில் இருந்தபடியே அரசின் சேவைகளை பெறும் வசதி!!!

அரசின், 'இ - சேவை' மையங்களுக்கு செல்லாமல், பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, அரசின் சேவைகளை பெறும் வசதி, விரைவில் நடைமுறைக்கு வருகிறது.மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பொதுமக்கள் பெற வசதியாக,

அரசு பள்ளிகளை மூட வழிவகுக்கும் கல்வி உரிமைச்சட்ட மாணவர் சேர்க்கை , ஆசிரியர் கூட்டமைப்பு எச்சரிக்கை

'அரசு பள்ளிகளை மூட வழிவகுக்கும் கல்வி உரிமைச்சட்ட மாணவர் சேர்க்கையை நிறுத்துவது உட்பட கோரிக்கையை வலியுறுத்தி மே 18 ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார்.

'தேர்வு முடிவுகளால், மன சோர்வடையும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளியுங்கள்' - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

 'தேர்வு முடிவுகளால், மன சோர்வடையும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து, அரவணைக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tuesday, May 15, 2018

விதிகளில் திருத்தம் செய்யாததால் கிழிந்த ரூ200, ரூ2,000 மாற்றுவதில் சிக்கல் : வங்கிகள் குழப்பம்



 ரிசர்வ் வங்கி விதிகளில் திருத்தம் செய்யாததால், கிழிந்த, சேதம் அடைந்த ரூ200, ரூ2,000 நோட்டு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2 வினாடியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவித்த 2 வினாடியில் ,மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்.,ஆக வந்து சேரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

நாளை பிளஸ் 2, 'ரிசல்ட்' 2ம் ஆண்டாக, 'ரேங்கிங்' முறை ரத்து

தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு முடிவு, நாளை(மே 16) வெளியாகிறது. தொடர்ந்து, இரண்டாம் ஆண்டாக மாணவர்களின், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

AC, Air Cooler ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்!

பகல் முழுக்க கொளுத்தும் வெயில்... இரவில் அது கிளப்பிவிட்ட அனல். ஏர்கண்டிஷனர் அல்லது ஏர்கூலர் இல்லாமல் பெரியவர்களாலேயே தூங்க முடிவதில்லை. குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம்? ஆனால், குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளியை எப்படி நிர்வகிக்க வேண்டுமென 24 பக்க கையேட்டை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்!!!

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை போல இந்தாண்டும் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு
எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சங்கங்களுக்குள் எழுந்த நீயா? நானா? என்ற 'ஈகோ' மோதல் ?- 1200 அரசுப்பள்ளிகளில் H.M பணியிடம் காலி

1200 அரசுப்பள்ளிகளில் ஹெச்.எம். பணியிடம் காலி; கிராமப்புற மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி!

Monday, May 14, 2018

01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக தேர்ந்தோர்பெயர் பட்டியல் வெளியிடுதல்

அனைத்து அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
01.01.2018   நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலையாசிரியராக (தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்,

ரூ.39க்கு இலவச அழைப்புகள்: ஜியோவுக்கு போட்டியாக BSNL அதிரடி!!

ரூ.39க்கு இலவச அழைப்புகள்: ஜியோவுக்கு போட்டியாக BSNL அதிரடி!!

வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு துணைவேந்தர் அறிவிப்பு!!

வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தா் ராமசாமி அறிவித்துள்ளாா்*

Sunday, May 13, 2018

What are the tax benefits of investing in NPS?

An employee’s own contribution is eligible for a tax deduction –up to 10 per cent of the salary (basic plus DA) – under Section 80CCD(1) of the Income Tax Act within the overall ceiling of Rs 1.5 lakh allowed under Section 80C and Section 80CCE.

What are the types of funds available in NPS?

NPS offers two accounts: Tier-I and Tier-II accounts. Tier-I is a mandatory account and Tier-II is voluntary. The big difference between the two is on withdrawal of money invested in them. You cannot withdraw the entire money

CPS திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் எழுப்பும்: தம்பிதுரை

புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் குரல் எழுப்புவோம் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார். 

வீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து

வீடு கட்டக்  கூடிய   மனை  சதுரமாகவோ  , நீள்  சதுரமாகவோ   அமைய  வேண்டும் .

அரசு பாலிடெக்னிக்களில் 14 முதல் விண்ணப்பம்

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேர, 14ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளிகள் கேரளாவின் வெற்றிக் கதை!!!

ஒழுகும் சாலைகள், உடைந்த நாற்காலிகள், அழுக்கடைந்த கழிப்பறைகள் மற்றும் அலட்சியமான ஆசிரியர்கள் ஆகியவை காலாவதியாகி விட்டன. அடுத்தநாளன்று தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்காக முந்தைய நாளே கண்ணூரில் உள்ள அரசுப்பள்ளியின் வாசலில் பெற்றோர்கள் தற்போது உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

பள்ளிக்கல்வி இயக்ககத்தில் தேர்வு முடிவு வெளியிடும் நடைமுறை ரத்து

பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வி இயக்ககத்தில் வைத்து வெளியிடும் நடைமுறை இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. 

ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்" - பள்ளி கல்விதுறை இயக்குனர் இளங்கோவன் அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 1ல், மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, பள்ளி வளாகத்தை துாய்மையானதாகவும், நேர்த்தியானதாகவும், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்' என, பள்ளி தலைமை ஆசிரியர்களை, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தி உள்ளார்.

Saturday, May 12, 2018

DGE - பிளஸ்2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் - DIR PROC

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு dge.tn.nic.in , dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியீடு.தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம்.

DSE ; HR.SEC. HM REGULARISATION ORDER - PROMOTED DURING THE YEAR 2017

DSE ; BT TO PG PANEL AS ON 01/01/2018 FOR TAMIL AND ENGLISH RELEASED

25 வயதுக்கு மேற்பட்டோர் இனி நீட் தேர்வு எழுத முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்



புது தில்லி: இனி வரும் ஆண்டுகளில், 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வை எழுத முடியாது என்ற இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கோடை விடுமுறையில் செய்ய வேண்டிய 25 பணிகள்: பள்ளிகளுக்கு மெட்ரிக் இயக்குனர் உத்தரவு

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 2018-19 ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் பள்ளிகளில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அதன் நிர்வாகத்தினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளார். 

ஊதிய உயர்வை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் மே 30, 31-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவிப்பு

ஊதிய உயர்வு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வலியுறுத்தி வரும் 30, 31-ம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி, வங்கி, ரயில்வே தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: சென்னையில் அளிக்க அரசு ஏற்பாடு

டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே மற்றும் வங்கித் தேர்வுகளுக்கு சென்னையில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அரசுப் பள்ளியில் சேருவோருக்கு பரிசு: சேர்க்கையை அதிகரிக்க சொந்தப் பணத்தை வழங்கும் ஆசிரியர்கள்


தங்கள் பள்ளியில் சேரும் மாணவிகள் அனைவருக்கும் ரூ.500 மதிப்புள்ள அன்பளிப்பு பொருட்களை தங்கள் ஊதியத்தில் இருந்து தர புதுச்சேரி

பொறியியல் கலந்தாய்வு கட்டணத்தை டிடி.யாக செலுத்தலாம்: உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம்

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலையாக (டி.டி.) செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

Friday, May 11, 2018

DSE ; HR.SEC.HM PANEL AS ON 01/01/2018 RELEASED

10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு அனுப்ப திட்டம்

தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ்1, 2 தேர்வு முடிவுகளை அந்தந்த பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு நோட்டீஸ் போர்டில் ஒட்டுவதற்கான நடைமுறையை பின்பற்ற அரசுத் தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது. 

199 ரூபாயில் அதிரவைக்கும் புதிய சலுகைகள்: ஜியோ அறிமுகம்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.199க்கு அதிரவைக்கும் பல புதிய சலுகைகளை அறிமுகப்படுத்த உள்ளது.

Income Tax 2018-19 – Rates, Exemption, Deduction, TDS, and Advance Tax

Income Tax 2018-19 – Income Tax Rates, Relief, Exempted Income, Deduction, TDS & Advance Tax: INCOME TAX AY 2019-20 [FY 2018-19]

சட்டமன்றத் தொடரில் விடியல்: கல்வி அமைச்சரின் கருணைக்கு RTE - Act ல் சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள்

கல்வி அமைச்சரின் கருணைக்கு RTE - Act ல்  சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் : எதிர் வரும் தமிழக சட்டமன்ற
கூட்டத்தில் நிறைவேற்ற எதிர்பார்ப்பு.

Tamilnadu Teachers Education University (TNEU) - B.Ed Exam Timetable - May 2018

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி 16-ந் தேதி வெளியாகும் அரசு தேர்வுத்துறை அதிகாரி தகவல்

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த கல்வி ஆண்டு வரை பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி விடைத்தாள் திருத்திய பிறகு முடிவு செய்யப்படும்.

1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடை மாறுகிறது. பள்ளிகள் திறந்தவுடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை தமிழில் பூர்த்தி செய்ய அனுமதி குறித்து பரிசீலனை செய்ய, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல்

'நீட்' தமிழ் வினாத்தாளில் குளறுபடி

நீட்' தேர்வு தமிழ் வினாத்தாளில், மொழி பெயர்ப்பில் தவறு இருப்பதாக தெரிய வந்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வு, மே, 6ல், நாடு முழுவதும் நடந்தது. நாடு முழுவதும், 13 லட்சம் பேர்

சென்னையில் இன்று 'தினமலர் - உங்களால் முடியும்' இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி

இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு தரும், 'தினமலர்' உங்களால் முடியும் நிகழ்ச்சி, சென்னையில் இன்று நடக்கிறது. இதில், அண்ணா பல்கலை அதிகாரிகள் விளக்கம் தர உள்ளனர்.அண்ணா பல்கலையின்

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமில்லை : தமிழக பாடத்திட்டத்தில் சேர அரசு சலுகை

சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்ஜி., 2ம் ஆண்டில் சேர்ந்து படிக்க வாய்ப்பு

டிப்ளமா ,பி.எஸ்.சி., படித்தவர்கள், நேரடி இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்பில் சேரலாம். இதற்கு சேர, www.accet.co.in, www.accet.edu.in, www.accetlea.com ஆகிய

Wednesday, May 9, 2018

மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக நீட் தேர்வு எழுதியவர்களிடம் முறைகேடு - 3 பேர் கைது

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதியவர்களிடம் மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக மோசடி செய்த 3 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி வெளியாகும்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால், திட்டமிட்டபடி, இன்னும் ஒரு வாரத்தில், தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை என, தமிழக மீன்வளத் துறைஅமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 4,000 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊதிய முரண்பாடு

SBI - வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி?

நம்முடைய வங்கிக் கணக்கோடு மொபைல் எண்ணை இணைப்பது பல நன்மைகளைப் பெற்றுத் தரும். நம்முடைய வங்கிப் பரிவர்த்தனைகளை இருந்த இடத்திலிருந்து அறிந்து கொள்வதற்கு இது உதவும்.

Tuesday, May 8, 2018

FLASH NEWS ; ஜாக்டோ - ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

JACTTO GEO போராட்டம் தற்காலிகமாக வாபஸ் - செய்தி தொடர்பாளர் தகவல்.

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

பதவி: Probationary Officer
காலியிடங்கள்: 2,000
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல புதிய கட்டுப்பாடுகள்- பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



ராஜரத்தினம் மைதானத்திலேயே உள்ளிருப்புப் போராட்டம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.

அரசு ஊழியர்களை விட எம்.எல்.ஏ.க்களுக்கு தான் அதிக சம்பள உயர்வு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குற்றச்சாட்டு

ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பணியாளர் மற்றும்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் - மு.க.ஸ்டாலின்

அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் திடீர் மரணம்

சென்னை: அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் கைது செய்யப்பட்டு பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து அமைச்சர் ஜெயகுமார் விடுத்தது ஆணவ அறிக்கை: மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சென்னையில் நடக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலகம் நோக்கி பேரணி: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தடுத்து நிறுத்தம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

DA from July 2018 – 2% or 3% increase Expected

DA from July 2018 – 2% or 3% increase Expected – Estimated DA with effect from July 2018 will be 9% or 10% – Suggestion based on actual Consumer Price Index for 9 months and estimated CPI for 3 months

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை இன்டர்நெட்டில் வெளியிட கூடாது : ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு

பொதுத்தேர்வுகளான 10, 11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் முதல்நிலை தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

..எஸ்., .பி.எஸ். முதல் நிலை தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதி நடக்கிறது. தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில்

நீட் தேர்வு குளறுபடி விவகாரம்: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்.. நிர்வாகத்துக்கும் மனித உரிமை
ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.