10ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வு காலஅட்டவனை

ஜூன், 28 முதல், ஜூலை, 6 வரை, காலை, 10:00 மணிக்கு துவங்கி, பகல், 12:45 மணி வரை நடக்கும். 

ஜூன், 28 - தமிழ் முதல் தாள்; 
             29 - தமிழ் இரண்டாம் தாள்; 
            30 - ஆங்கிலம் முதல் தாள்; 

ஜூலை, 2 - ஆங்கிலம் இரண்டாம் தாள்; 
                 3 - கணிதம்; 
                4 - அறிவியல், 
                5 - சமூக அறிவியல், 
                6 - விருப்ப மொழி பாடம் 
தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.