Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, September 30, 2017

5 மாநில புதிய ஆளுநர்கள் பட்டியல்

5 மாநில புதிய ஆளுநர்கள் பட்டியல்

தமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

புதுடில்லி : தமிழகம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று(செப்.,30) உத்தரவு பிறப்பித்தார்.

'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம் - DINAMALAR

'நவம்பருக்குள், சம்பள உயர்வு வழங்க வேண்டும்' என, அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.

தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பால், துவக்க முடியாமல் முடங்கிய, நவோதயா பள்ளிகள், 3௦ ஆண்டுகளுக்குப் பின் துளிர் விடுகின்றன. 32 மாவட்டங்களிலும், இந்த பள்ளிகளை துவக்க, நவம்பர், 20க்குள் தடையில்லா சான்று வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டுபிடிக்க ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.

Friday, September 29, 2017

ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந்த வரிசையில் எழுதுவது? RTI தகவல்

ஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந்த வரிசையில் எழுதுவது? RTI தகவல்

ஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை!!

ழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைகளைச் சீரமைக்க நியமிக்கப்பட்டுள்ள அலுவல்
குழுவின் பரிந்துரைகள், செப்டம்பர் மாதத்துக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என்பது எதிர்பார்ப்பு. அப்படி வரும்பட்சத்தில், தமிழக அரசு ஊழியர்கள்,தமது புதிய ஊதிய நிலைகளின்படியான  ஊதியத்தை அக்டோபரிலோ அல்லது அதற்கு  அடுத்த மாதத்திலோ பெறக்கூடும்.  

6th CPC DA Orders from July 2017 – 136% to 139%

6th CPC DA Orders from July 2017 – 136% to 139%

EMPLOYMENT : வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு: தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன முறையில் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இக்காலியிடங்களில், தமிழ்வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு

பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு, வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன.

Thursday, September 28, 2017

DSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள்- 02.10.2017 முதல் 08.10.2017 வரை -JOY OF GIVING WEEK கொண்டாடுதல் சார்பு

MEENAKSHI UNIVERSITY M.PHIL EQUAL TO MADRAS UNIVERSITY M.PHIL-ORDER

மீனாட்சி  நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம் சான்று அளித்துள்ளது.இனி ஆசிரியர்கள் எவ்வித தடையும்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரை: முதல்வரிடம் அறிக்கை தாக்கல் - செப்.30-க்குள் அமல்படுத்த தமிழக அரசு தீவிரம்

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை பின்பற்றி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்த
அமைக்கப்பட்ட நிபுணர் குழு, முதல்வர் கே.பழனிசாமியிடம் நேற்று அறிக்கையை வழங்கியது.

பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வரும் நவம்பர் 18ம் தேதி திருச்சியில் மாநாடு-ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு

7வது ஊதியக்குழு பரிந்துரையை அரசாணையாக உடனே வெளியிடாவிட்டால் போராட்டம்: ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவிப்பு

போராட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் இல்லை

போராட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் இல்லை

ஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.

ஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற குழு தனது பணியை தொடங்கியது.

7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.

Wednesday, September 27, 2017

Seventh Pay Commission - Arrear Calculation For all Pay Bands - Full Details

Seventh Pay Commission - Arrear Calculation For all Pay Bands - Full Details

அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை

சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Linking of Aadhaar with Provident Funds such as GPF, PPF, EPF

Linking of Aadhaar with Provident Funds such as GPF, PPF, EPF – 100% Aadhaar linking of GPF, PPF & EPF by Dec, 2017 and using Aadhaar for portability

ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலுகைகள் - என்னென்ன.?

ஆங்காங்கே சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் விலைகுறைப்புகள் என தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும். இந்நிலைப்பாட்டில் இந்திய தொலைதொர்டர்பு துறையின் முன்னணி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கான தீபாவளி சலுகைகளையே அறிவித்துள்ளது. 

FLASH NEWS-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பான இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது

Image may contain: 10 people, people smiling, people standing and indoor\

7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து இறுதி அறிக்கை- நிதித்துறை செயலாளர் சண்முகம்

Income Tax 2017-18 (Assessment Year 2018-19) – Tax Structure, Exemption and Deductions

Income Tax structure 2017-18Income Tax 2017-18 (Assessment Year 2018-19) – Income Tax Structure, Exemption and Deductions available to Personal Income Tax Payers

புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்கள் சத்தியம் தொலைக்காட்சியில் - " அளித்த நேர்காணல்- வீடியோ1-க்கு விற்பனை: சியோமியின் அசத்தல் தீபாவளி..!!


தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகிறது. மொபைல் ரீசார்ஜ் கட்டணம் முதல்  ஸ்மார்ட்போன் கட்டணம் வரை அனைத்தும் சலுகை விலையில் வழங்கப்படவுள்ளது.

CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தம் தொடங்கியது!!

CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்குவதற்கான ஆயத்தம் தொடங்கியது!!

PGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாடவாரியாக அனுமதித்து பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு.

JACTO GEO CASE -COURT ORDER COPIES - 7th Sep,12th Sep ,15th Sep and 21st Sep

Tuesday, September 26, 2017

வங்கிகளுக்கு, 4 நாட்கள் தொடர் விடுமுறை

திருப்பூர் : வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இயக்குனர் எச்சரிக்கை

"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படக் கூடாது," என தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார்.

சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக குறைப்பு: பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச தொகை 5000 ரூபாயில் இருந்து  ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Monday, September 25, 2017

JACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்க கூடாது மதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்!

JACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்க கூடாது மதுரை உயர்நீதிமன்ற ஆணை நகல்!

M.S UNIVERSITY - M.Phil., & P.HD. Qualifying Entrance Exam - Reg - Instructions!

மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

மாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால் காவல்துறையில் புகார் அளிக்கத் தேவையில்லை" - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009, சட்டப் பிரிவு 12 (1) (சி) ன் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25% ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சேர்க்கை இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் 10.10.2017 நீட்டிக்கப்பட்டுள்ளது.


SSA - TET PASSED TEACHERS WANTED FOR GOVT KGBV SCHOOLS - CONSOLIDATE PAY Rs.20000 & Rs.25000 - PROC

"அரசு KGBV பள்ளிகளில் தொகுப்பூதிய  அடிப்படையில் நியமனம் செய்ய TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்பு - மாத ஊதியம்  Rs.20000 & Rs.25000"

திறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது: தேர்வுக்குழுவை நியமித்த கல்வித்துறை

தமிழ் வழியில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மாவட்டந்தோறும் தலா 40 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது', சான்றிதழ் வழங்கி கவுரவிக்க முடிவு செய்த பள்ளிக் கல்வித்துறை, மாவட்டந்தோறும் அதற்கான தேர்வுக் குழுவை நியமித்துள்ளது. 

மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு முதல் கூடுதலாக 1000 தேர்வு மையங்கள் அமைக்கப்படும். 

IRCTC Ticket Booking – RAILWAYS RESTRICTS CARD PAYMENT TO THESE SIX BANKS

IRCTC Ticket Booking – RAILWAYS RESTRICTS CARD PAYMENT TO THESE SIX BANKS

Fun Facts About the Heart You Didn’t Know

Fun Facts About the Heart You Didn’t Know

அரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்-உத்தரவுகள்-வெளியிடப்படுகிறது

அரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அலுவலகங்களில் மனு கொடுத்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்-உத்தரவுகள்-வெளியிடப்படுகிறது

TNPSC- DEPARTMENT EXAM -DECEMBER 2017- TIME TABLE

TNPSC- DEPARTMENT EXAM -DECEMBER 2017- TIME TABLE

Sunday, September 24, 2017

'எமிஸ்' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு

மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்' இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது.

அங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் பள்ளிகள்

அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அரசு உத்தரவை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அடிப்படை வசதியற்ற நிலையில் மழலையர்

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!

'இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' கிடைப்பது சிரமம்' என, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்

புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என, பல லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இவர்கள், சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளுக்கு, இரண்டு, அரசு துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

'EMIS' இணையதளம் முடங்கியது - பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு

மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்' இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது. 

DIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதில் சிக்கல்

ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பல்வேறு பதிவுகள் விடுபட்டுள்ளதால் அவைகளை கணினிமயமாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

NIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய்வு செய்ய உத்தரவு

இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர்கள் பலர் கலக்கமடைந்து உள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. 

Saturday, September 23, 2017

GO 29 :- Date:20.09.2017- Direct Recruitment- Tamilnadu School Educational Service- Post of District Educational Officer- TNPSC 2012-Approval of Selected Candidates to the post District Educational Officer

புதிதாக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் கருத்தாக்கப் பயிற்சி அறிவிப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் கருத்தாக்கப் பயிற்சி அறிவிப்பு

Tamilnadu Open University- B.ED ADMISSION – CY-2018 – APPLICATION AND PROSPECTUS.

வாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது

வாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 22 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது

SSLC QUARTERLY EXAM MARCH 2017 ANSWER KEY

SSLC QUARTERLY EXAM MARCH 2017 ANSWER KEY

பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு அனுமதி

சென்னை: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், 'சி, டி' பிரிவு ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு போனஸ் வழங்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலர், சண்முகம் வெளியிட்ட, அரசாணையில் கூறியிருப்பதாவது:

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தாமதமானால், தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ௧௫ ஆயிரம் சிறப்பாசிரியர்கள், பகுதி நேரமாக, மாதம், 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில்

திட்டமிட்டப்படி இன்று(செப்-23) உடற்கல்வி ஆசிரியர் தேர்வு நடைபெறும்

சென்னை: 11 மாவட்டங்களில் இன்று(செப்-23) திட்டமிட்டப்படி உடற்கல்வி ஆசிரியர்

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION DEPARTMENTAL EXAMINATIONS – DECEMBER 2017 NOTIFICATION

Date of Notification : 23 .09.2017
Date & Time of closing : 31.10.2017 & 5.45 PM

Friday, September 22, 2017

9 முதல் 11-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்க நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

9 முதல்11 வரையான வகுப்புகளைக் கணினி மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
பள்ளிக் கல்வித் துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் வழங்கும் விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில்

பங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள், அரசின் தொகைககள் வட்டியுடன் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம்

ஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறிவிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப்போராட்ட வழக்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜரானார்.

அரசு ஊழியர்களுக்கு "சம்பள கமிஷன்" உயர்நீதிமன்றம் கெடு!!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை(செப்., 23) முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

'கனவு ஆசிரியர்' விருது: முதல்வர் அறிவிப்பு

''மாவட்டத்திற்கு, தலா, ஆறு ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, 'கனவு ஆசிரியர்' என்ற விருதும், தலா, 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும், இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

உலக விண்வெளி வாரம்: மாணவருக்கு கட்டுரைப்போட்டி

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (ஐ.எஸ்.ஆர்.ஒ.,) உந்தும வளாகம் சார்பில் அக்.,4 முதல் 10 வரை பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடக்கின்றன.தமிழக நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். 

Thursday, September 21, 2017

FLASH NEWS ; ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக் கூடாது

மதுரை : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.

BREAKING NEWS :- ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை ஈடு செய்ய சனி கிழமைகளில் பணிக்கு வர வேண்டும்;உயர்நீதிமன்ற மதுரை கிளை!!


DA from July 2017 – Finance Ministry order for Dearness Allowance of 5% with effect from July 2017

DA from July 2017  – Grant of Dearness Allowance to Central Government employees Revised Rates effective from 01.07.2017.

ஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து செப்.30ல் அறிக்கை... ஹைகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில்!

சென்னை : அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து செப்டம்பர் 30ல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணா கூறியுள்ளார். கடந்த 7ம் தேதி

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாள் சம்பளம் பிடித்தம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் 10

ஐகோர்ட் கிளையில் தலைமை செயலர் ஆஜர்

மதுரை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் தொடர்பாக தலைமை செயலரை

பழைய பென்சன் திட்டம் குறித்து சில மாதங்களில் முடிவு: தமிழக அரசு

மதுரை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் தொடர்பாக, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு ஆஜரானார். அப்போது பழைய பென்சன் திட்டம்

புதிய பென்ஷன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவில்லை -தமிழக அரசின் நிதித்துறை விளக்கம்

புதிய பென்ஷன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவில்லை -தமிழக அரசின் நிதித்துறை விளக்கம்

CPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும் -CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

 -திண்டுக்கல் எங்கெல்ஸ்.


ரூ.18,000 கோடியை PFRDA-

இனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்!

எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

வங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'

வரும் 29ம் தேதி முதல் தொடர்ந்து, நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.ஆயுத பூஜை, தசரா உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அரசு மற்றும் தனி யார் வங்கி ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட் கள் விடுமுறை கிடைத்துள்ளது.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் முதல்வர்

பள்ளிக் கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை (செப்.21) வழங்குகிறார். 

Wednesday, September 20, 2017

JACTTO- GEO 07.09.2017 - 15.09.2017 போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஊதியத்தை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய கருவூல அதிகாரி உத்தரவு - செயல்முறைகள்

மாலை நேர வகுப்புகள் பள்ளிகளில் நடத்தலாமா ?RTI -பதில்

23.09.2017-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸ் !!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த

TNPSC "ONE TIME REGISTRATION" புதுப்பிப்பு எப்படி?

வணக்கம் சகோதர-சகோதரிகளே,
ஒன் டைம் ரெஜிஸ்டரேஷன் புதுப்பிப்பு எப்படி?

1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்

தமிழகத்தில், மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, 1.5 லட்சம், 'லேப் - டாப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும்

அரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்

நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், ௩,௦௦௦ அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களுக்கான வசதிகளை செய்து தரவும், மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்

அடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும், பணியில் இருக்கும் போது, தங்களுடைய அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்' என, அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, அனைத்து துறை செயலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய வகையில் பாடத்திட்டம் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிக்கல்வியில் கொண்டுவரப்பட உள்ள திட்டங்களை குறித்து பேசியதாவது:-

நீட் தொடர்பாக தமிழக அரசிடம் சரமாரி கேள்விகள் எழுப்பிய உயர்நீதிமன்றம்...!

நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம்சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.நீட் தேர்வு தொடர்பாக உடுமலையை சேர்ந்த கிருத்திகா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை

மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று துவக்கம் : வதந்தி பரப்பினால் நடவடிக்கை

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட்டு மருந்து இன்று முதல் (செப்.20) வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 5
வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கிறது. இதற்கு காரணம் 'ரோட்டா வைரஸ்'தான்.

EMIS DATA CAPTURE FORMAT FOR NEW ENTRY 2017-18

DEEO meeting news:

1. பள்ளி திறக்கும் நாளில் இலவச பாட புத்தகம், நோட்டுகள் அனைத்து
மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

Tuesday, September 19, 2017

ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் ஆட்களை வேலைக்கு அமர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளது.

How to deduct One Day Strike Salary in E-Pay Roll

First calculate One day salary of August 2017

Ex:   Gross Salary  Rs :  40780/31  =  1315.48  rounded of nearest 1 rupee  1315
         Gross Salary  Rs :  55110/31  =  1777.74  rounded of nearest 1 rupee   1778

FLASH NEWS: அரசுப்பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு உத்தரவு!!

 அரசுப்பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு உத்தரவு!!

CPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கான 18,000 கோடி உடனடியாக தரப்படும்

அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  

பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-

No Pay Commission In Future

September 18, 2017  Posted by rajkumar sathish  No Comments
New Delhi: The central government is mulling not to form any Pay Commission for increasing salaries and allowances of

நீதிமன்ற தீர்வின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு - ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன், தாஸ், வெங்கடேசன், மோசஸ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அக மதிப்பீடு வழங்கும் முறை : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

தமிழக மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற, பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, பிளஸ் 2வை போல, பிளஸ் 1க்கும், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 38

ஆசிரியர் பணிக்கு தகுதியான பட்டதாரி இல்லை டி.ஆர்.பி., தேர்வில்865 இடங்கள், 'அவுட்'

அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலியாக விடப்பட்டுள்ளன. இது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

50 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் வழங்க கோரிய தமிழக மாணவியின் மனு தள்ளுபடி

தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி திருமா மகள் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

Monday, September 18, 2017

CPS பணத்தில் அரசு தன் பங்கை செலுத்தியுள்ளது - உயர்நீதி மன்றத்தில் அரசு பதில்

பங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசு தன் பங்கை செலுத்தி உள்ளதாகவும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்டியல் தயாரிப்பு பணியில் அரசு உள்ளதாகவும்அரசு தரப்பில் வாதம்வழக்கு வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு. *#ஜேக்டோ - ஜியோ தொடர்பான வழக்கில் இன்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்...

முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்-அரசாணை எண் 203 பள்ளிக்கல்வி நாள்:13.09.2017

நவம்பரில் தமிழக பள்ளிகளுக்கான வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

📡நவம்பரில் தமிழக பள்ளிகளுக்கான வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

3,000 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 3,000 அரசுப் பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகள் தொடங்க ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

69% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தமிழக மருத்துவ கல்லூரிகளில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாகர்கோவிலைச் சேர்ந்த திருமால் மகள் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

FLASH NEWS ; சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் நிதி பிரிவின செயலாளர் பதில் மனு தாக்கல் :

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் நிதி பிரிவின செயலாளர் பதில் மனு தாக்கல் :

SBI Clarifies On Monthly Average Balance And How To Avoid Charges

SBI charges a fine for non-maintenance of monthly average balance in normal savings bank accounts

Highlights

  1. SBI's non-maintenance charges are not applicable on all its accounts
  2. The bank said that 13 crore accounts fall under the exempted category
  3. There are also some limitations on these accounts

Is Your Aadhaar Updated? How To Change Address, Mobile Number Online

Aadhaar is a 12-digit identity number issued by the UIDAI
The UIDAI or Unique Identification Authority of India, the regulator and issuer of the 12-digit Aadhaar number, now has enabled Aadhaar card holders to change their basic details such as address and phone number without hassle on its website. Called 'Aadhaar self-service update portal', this service allows users to submit requests to

Tatkal Ticket Booking: Reservation Rules, Timings And New IRCTC Facility


Tatkal Ticket Booking: Reservation Rules, Timings And New IRCTC Facility
No concession is allowed in Tatkal booking
Tatkal reservation facility was initially introduced in 1997 in around 110 trains to provide reservation to passengers who have to undertake a train journey at short notice. Later, the Tatkal scheme was extended to other trains. Some modifications have been made in Tatkal scheme from time to time. Recently, IRCTC, which provides online

How to Download mAadhaar App on Android Phones

How to Download mAadhaar App on Android Phones

Highlights

  • The app has been launched just for Android users as of now
  • It requires users to have their mobile numbers registered with Aadhaar
  • Users get the option to lock or unlock their biometrics data from the app

Revision of income criteria to exclude socially advanced persons from reservation for OBC

Revision of income criteria to exclude socially advanced persons from reservation for OBC – Revision of income criteria to exclude socially advanced persons/sections

ஆச்சரியங்களை நிகழ்த்தும் சுண்டைக்காம்பாளையம் நடுநிலைப்பள்ளி

ஆச்சரியங்களை நிகழ்த்தும் சுண்டைக்காம்பாளையம் நடுநிலைப்பள்ளி

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்படுமா?

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் (திங்கள்கிழமை) வெளியிட வேண்டும் என சென்னை
உயர்நீதிமன்றம் விதித்திருந்த கெடு முடிவடைவதால், தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒரே கிராமத்தை சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர் கிராமம்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 900 பேர் ஆசிரியர்களாக பணிபுரியும் பெருமையை பெற்றிருக்கிறது, கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள அலவான்டி
கிராமம்.

EMIS: TRANSFER TO STUDENT POOL* (18.09.2017 முதல்) தற்போது EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்.

அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் நெருக்கடியையும் தந்து கொண்டிருக்கும் -CPS திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும்

 -திண்டுக்கல் எங்கெல்ஸ்.

*JACTTO-GEO போராட்டம் ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக் கோரி அல்ல! மாநில நிதிச்சுமை குறைய CPS- முற்றாய் நீக்க வேண்டியே!*

Sunday, September 17, 2017

EMIS: *TRANSFER TO STUDENT POOL* (18.09.2017 முதல்)

தற்போது EMIS ல் மாற்றுச்சான்று. வழங்கிய மாணவர்கள் உள்ளிட்ட இனங்களை Transfer செய்யலாம்

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை மாற்றம்?

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்வருமாறு கூறினார்:

தமிழ்நாடு சாரண, சாரணியர் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா தோல்வி

தமிழ்நாடு சாரண, சாரணியர் தலைவர் தேர்தலில் ஹெச்.ராஜா

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்பவர்கள் கொண்டு செல்ல வேண்டியவை Mr.Alla Baksh

 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்லும் நண்பர்களே...

19ம் தேதி விதிகள் அறிவிப்பு

ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விதிகள், வரும், 19ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

235 இடங்கள் காலி வேளாண் பல்கலையில் மீண்டும் கலந்தாய்வு?

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அதன் உறுப்பு கல்லூரிகளில் நடத்தப்படும் 13 பட்டப்படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது. இதில் 931 இடங்கள் நிரப்பப்படாததால், மேலும் இரு கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டன. 

பி.எஸ்சி., நர்சிங்: 19ம் தேதி கவுன்சிலிங்

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு, வரும், 19ல் கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கான தகுதி பட்டியல், வெளியிடப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாகுமா?

தேர்தல் நடத்தும் நிலையில், அ.தி.மு.க., அரசு இல்லாததாலும், வார்டு வரையறை பணி நிறைவு பெறாததாலும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை

அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார்பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

Saturday, September 16, 2017

CPS பக்கம் திரும்பிய மாண்புமிகு நீதிபதி திரு.கிருபாகரன் -பு.செல்வக்குமார், மாநிலசெய்தித்தொடர்பாளர், TATA.

சென்னை உயர்நீதி மன்றத்தில் 14/09/2017 நேற்று வழக்கு விசாரணையில் நீதிபதி அவர்கள் அரசை பார்த்து சில கேள்விகள் கேட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத் தேர்வு: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை செப்.18 முதல் பதிவிறக்கம் செய்யலாம்!!

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை  இணையதளத்தில் திங்கள்கிழமை (செப்.18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

JACTTO - GEO STRIKE - COURT JUDGEMENT ORDER

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: ஐகோர்ட் கேள்வி

சென்னை: 'அரசு ஊழியர்களுக்கான, புதிய ஓய்வூதிய திட்டத்தில், அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டதா; இல்லையென்றால், எப்போது
செலுத்தப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு:  ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது. 

PGTRB APPOINTMENT COUNSELLING ON 19.09.2017

தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Friday, September 15, 2017

XII MATHS : PUDUKKOTTAI DT PRE QUARTERLY 2017 Q & A

XI MATHS TM : UNIT 1,2,3,4,5 ( 2,3,5 MARK QUESTION )

Flash News : PGTRB APPOINTMENT COUNSELLING ON 19.09.2017

முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு.

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெறும் தொடர் வேலைநிறுத்தம் சார்பான வழக்கு விவரம் :

சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெறும் தொடர் வேலைநிறுத்தம் சார்பான வழக்கு விவரம் :

டிரைவிங் லைசென்சுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.. மத்திய அமைச்சர் அடுத்த அதிரடி

டெல்லி: டிரைவிங் லைசென்சுடன் விரைவில் ஆதார் எண்ணை இணைக்க
திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

ஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம் புதுடெல்லி -தொழிற்படிப்பு /பட்டப்படிப்பு / பட்டய படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2015-2016 ஆம் கல்வி ஆண்டிற்கு கல்வி உதவி தொகை வழங்க ஏதுவாக விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க கோருதல்

ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது:நீதிபதி கிருபாகரன்!


ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

பணி செய்யாமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் ஊதியம் இல்லையா..? -விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியம் உண்டா...? - கமல் கேள்வி

பணி செய்யாமல் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் ஊதியம் இல்லையா..? -விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதியம் உண்டா...? - கமல் கேள்வி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானதுதான்: நீதிபதி கிருபாகரன்


புதிய பென்சன் திட்டத்தில் அரசின் பங்களிப்பு ஏன் முறையாக செயல்படுத்தப்படவில்லை: நீதிபதி கிருபாகரன்
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை... அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி!

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை என்பது குறித்து பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில்