Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, August 31, 2018

BT TO PG PANEL AS ON 01/01/2018 SECOND LIST RELEASED

Income Tax: Get tax exemption of Rs 10,000 on savings bank account interest income

Q1. I have salary income, interest from saving bank account and dividends from equity funds. For interest from bank accounts, do I have to submit proof to claim deduction under Section 80TTA? Do I need to include dividends as part of other income?

அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., 'நீட்' புத்தகம்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் படி, 'நீட்' தேர்வுக்கான புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்திடம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.பிளஸ் 2 முடித்தவர்கள், மருத்துவப் படிப்பில் சேர,

மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகப்பை, காலணிகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்க ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலை இல்லா பாடப்புத்தகங்கள்,

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைனில் (www.scholarships.gov.in) விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமராஜர் விருது'

தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே

Thursday, August 30, 2018

TNTET : ஆசிரியர் வேலைக்கு விலை ரூபாய் 30 ,இலட்சம் வீடியோ

TNTET : ஆசிரியர் வேலைக்கு விலை ரூபாய் 30 ,இலட்சம் வீடியோ

அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு

அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், அரசுத் துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு பணியாளர் மற்றும் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிளஸ் 1 மறுகூட்டல் தேதி அறிவிப்பு

பிளஸ் 1 துணை தேர்வில், மறுகூட்டலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியர் குறித்து போலீஸ் விசாரணை வழக்கு இருந்தால் விருது கிடைக்காது!!

நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, போலீஸ் விசாரணை சான்றிதழ் கட்டாயம் என, தேர்வு கமிட்டிக்கு, அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.நாடு

சான்றிதழ் குளறுபடியால் சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல்

இரண்டு சான்றிதழ் குளறுபடியால், சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் முடிவு எடுக்க முடியாமல், சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், தையல், இசை,

HSC: +1 GROUP CODE & SUBJECT CODE

Wednesday, August 29, 2018

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.. அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.. அமைச்சரவை ஒப்புதல்!

1-ந் தேதி முதல் ரெயில் பயணிகளின் விருப்பத்தை பொறுத்து இன்சூரன்ஸ்

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளம் மூலம் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில் பயணத்தின்போது எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளில் சிக்கி

M.Ed.,படிப்பு செப். 3 வரை அவகாசம்

எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துஉள்ளது.தமிழ்நாடு ஆசிரியர்

நாட்டின் சிறந்த புத்தகம் விருது கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு’ வழங்கப்படுகிறது

கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’. கடந்த 2003-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவலை, சாகித்ய அகாடமி 23

மாவட்ட வாரியாக 30 மாணவர்களுக்கு காமராஜர் விருது :ஆசிரியர் தினத்தில் வழங்கப்படும்

ஆசிரியர் தினத்தையொட்டி, மாவட்ட வாரியாக, 30 மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில், மேற்கொள்ளப் பட்ட மாற்றங்களில் முக்கியமாக, பொது தேர்வுகளுக்கான, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டது. 

பிறந்த தேதி தவறாக இருந்தால் பணி நீக்கம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்' என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

Tuesday, August 28, 2018

சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுத உதவியாளர்கள்?

சிவில் சர்வீசஸ் தேர்வுகள் எழுதுவதற்கு உதவியாளர் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் மாற்று திறனாளிகளுக்கு சட்டரீதியாக அளிக்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் இவ்வழக்கானது

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு:தேர்வு &விடுமுறை காலம்

காலாண்டு தேர்வு:

Department of Posts - Multi Tasking Staff Recruitment Rules, 2018 [Gazette Notification]

Department of Posts - Multi Tasking Staff Recruitment Rules, 2018

B.LIT.,B.Ed., ELIGIBLE FOR MIDDLE SCHOOL H.M COURT ORDER COPY | 11.07.2018

B.LIT.,B.Ed., ELIGIBLE FOR MIDDLE SCHOOL H.M COURT ORDER COPY | 11.07.2018

80 சதவீத வரி சம்பளத்திற்கு போகிறது ! வருடா வருடம் ஊதிய உயர்வு இனிமேல் இருக்காது -சம்பள கமிஷன் கலைப்பு ? மத்திய அரசு முடிவு

80 சதவீத வரி சம்பளத்திற்கு போகிறது ! வருடா வருடம் ஊதிய உயர்வு இனிமேல் இருக்காது -சம்பள கமிஷன் கலைப்பு ? மத்திய அரசு முடிவு

School Morning Prayer Activities - 29.08.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஒரு மாத காலம்

'ஹெல்மெட்' இல்லா பயணியர் அபராதம் வசூலிக்க உத்தரவு

இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும், கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். அணியாமல் செல்வோருக்கு, அபராதம் வசூலிக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் சார்பில் 960 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

''தமிழ் வழியில் படித்த, 960 மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

38 படிப்புகளுக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் : TNOU துணைவேந்தர் தகவல்

நடப்பு கல்வி ஆண்டில், தொலைநிலை கல்வியில், 38 படிப்புகளை நடத்துவதற்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அங்கீகாரம் அளித்துள்ளதாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்து உள்ளது. 

தேசிய திறனாய்வு தேர்வு : ஆசிரியர்களுக்கு அறிவுரை

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, மாணவர்களை தவறாமல் விண்ணப்பிக்க செய்யும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், கல்வி உதவித்தொகை

'பயமில்லா கற்றல்' சுவரொட்டிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் வெளியிட்டார்

''அரசு பள்ளிகளை தத்தெடுக்க, பலர் ஆர்வமாக முன்வந்துள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.மாணவர்கள்,

890 பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்கள் திண்டாட்டம்

செப்டம்பர் மாதத்துக்குள், ஒவ்வொரு அரசு பள்ளியிலும், 10க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க, அப்பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Monday, August 27, 2018

தொலைநிலைக் கல்வி வழி எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படிப்புகள் செல்லுமா?



அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) நடைமுறைகளைப் பின்பற்றாமல் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம்: தமிழக அரசு

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமன்றி, பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Swachhta Pledge in Tamil ( சுத்தம் - உறுதிமொழி )

சுத்தம் - உறுதிமொழி

School Morning Prayer Activities - 28.08.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

CPS சந்தாதாரர் கவனத்திற்கு,

CPS சந்தாதாரர் கவனத்திற்கு.... முக்கிய அறிவிப்பு!

இன்ஜி., துணை கவுன்சிலிங் : சுயமாக இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தல்

இன்ஜினியரிங் கல்லுாரி காலியிடங்களை நிரப்புவதற்கான, துணை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில், இடைத்தரகர் தலையீடு இன்றி, இடம் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

+2 துணை தேர்வு,தனி தேர்வர்களுக்கு விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்

தனி தேர்வர்களுக்கான, பிளஸ் 2 துணை தேர்வுக்கு, இன்று
முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.பிளஸ் 2 தேர்ச்சிக்கான

'இக்னோ' பல்கலையில் 31 வரை, 'அட்மிஷன்'

இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களைசேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர்


அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர்அரசு தொடக்க

அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர்

அரசு பள்ளிக்கு வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன்- தேசிய விருதுக்கு தேர்வான கோவை ஆசிரியர் அரசு தொடக்க பள்ளிக்காக வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்தேன் என தேசிய நல்லாசிரியர் விருதுக்கு

பள்ளி மாணவருக்கு கல்வி உபகரணம்

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இலவச புத்தகம், கணித பாட உபகரணம், கலர் பென்சில், புத்தகப்பை, காலணி

IGNOU பல்கலையில் ஆக,31 வரை சேர்க்கை

இந்திரா காந்தி, தேசிய திறந்த நிலை பல்கலையில், வரும், 31ம் தேதி வரை, மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.'இக்னோ' எனப்படும், இந்திரா காந்தி தேசிய

நல்லாசிரியர் விருதுக்கு கடும் கட்டுப்பாடு சிபாரிசுக்கு அடிபணியாதீர் என அறிவுரை

தமிழக நல்லாசிரியர் விருதுக்கும், மத்திய அரசை போல, முழுமையாக விசாரணை நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்; சிபாரிசுக்கு அடி பணியக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி,

EMIS பதிவு, 31ம் தேதி கடைசி

அரசு உதவி பெறும் பள்ளிகள், வரும், 31ம் தேதிக்குள், மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும்

'சிப்' பொருத்திய, 'டெபிட்' கார்டு: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., வரும், டிச., 31க்குள், 'இ.எம்.வி., - சிப்' உடன் கூடிய புதிய, 'டெபிட்' கார்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை வலியுறுத்தி உள்ளது.

அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் பொதுமக்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சேவையை செய்திட, தாங்கள் விரும்பும் அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆக.31 வரை மருத்துவ முகாம்

பள்ளிக்கல்வித் துறை சார்பில், சென்னையில் இன்று முதல், 31ம் தேதி வரை, மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

Sunday, August 26, 2018

மாணவர்கள் விளையாட்டு சார்பாக செல்லும்போது அவர்களுக்கு உணவுப்படி ரூபாய் 125+பயணப்படி வழங்க வேண்டும் ஆணை.

School Morning Prayer Activities - 27.08.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:37
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

தமிழில் டைப் செய்யாமல் தமிழில் தகவல்களை சமூக வலைதளங்களில் எவ்வாறு அனுப்புவது ?

தமிழில் டைப் செய்யாமல் தமிழில் தகவல்களை சமூக வலைதளங்களில் எவ்வாறு அனுப்புவது என்பதை விளக்கும்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து ஒருவர் மட்டுமே தேர்வு!

புதுதில்லி: கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒருவரை மட்டுமே மத்திய தேர்வு செய்து அறிவித்துள்ளது.

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவா விவரம்: ஆக. 31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு, அரசுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆக.31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடாபாக பள்ளிக் கல்வித் துறைற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி

ஏடிஎம் கார்டுகளை மாற்றிக் கொள்ள வாடிக்கையாளாகளுக்கு எஸ்பிஐ அழைப்பு

புது தில்லி: இப்போது பயன்படுத்தி வரும் டெபிட், ஏடிஎம் கார்டுகளை கொடுத்துவிட்டு, 'சிப்' அடிப்படையிலான புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு

அரசு பள்ளிகளில் 1,932 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு : செப்., 28க்குள் படிவங்களை சமர்ப்பிக்கலாம்

'ஓய்வூதியதாரர்களுக்கு, புதிய மருத்துவ காப்பீடு திட்டம், செப்., 28ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் விவரம் பதிவு செய்ய அரசு உத்தரவு

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் முழுத் தகவல்களை சேகரித்து 'எமிஸ்' எனும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை

Saturday, August 25, 2018

Flash News: கேரளா வெள்ள நிவாரணத்துக்காக அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்வதற்கான அரசாணை வெளியீடு


2017-NATIONAL AWARD FOR KOVAI TEACHER- R.SATHI WAS THE ONLY TEACHER FROM TAMILNADU TO HAVE WON THIS AWARD


தமிழகத்தில் பேரிடர் ஆணையம்

தமிழகத்தில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணைய தலைவராக, முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.பேரிடர் மேலாண்மை

தினசரி வீட்டுப்பாடம் வேண்டாம் பெற்றோர் கோரிக்கை !!!

கோவை:'வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எந்திரிச்சி நில்லுங்க' - உற்சாகமாக காலையில் வகுப்புக்கு செல்லும், மாணவர்களின் மனநிலையை முடக்கிப்போட்டு, மனதளவில் குற்ற உணர்வை சுமக்க வைக்கிறது வீட்டுப்பாடம் குறித்த இந்த

உதயசந்திரன் மாற்றத்தால் உற்சாகம் இழந்த ஆசிரியர்கள்: அதிருப்தியில் கல்வியாளர்கள்

மதுரை : கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமான பாடத்திட்ட செயலர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டது கல்வியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இடமாற்றம்,உற்சாகமிழந்த,ஆசிரியர்கள்

மருத்துவ இடங்கள் 'ஹவுஸ்புல்'

சென்னை: தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பின.தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு

Friday, August 24, 2018

DGE ; QUARTERLY COMMON EXAMINATION SEPTEMBER 2018 TIME TABLE FOR 10th, 11th and 12th

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.08.18

திருக்குறள்


சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

சென்னை : மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், எட்டு மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 32 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் விபரம்:

Thursday, August 23, 2018

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பாட நூல் வடிவமைப்பு பிரிவில் செயல்பட்டு வந்த உதயசந்திரன் தற்பொழுது தொல்லியல் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பாட நூல் வடிவமைப்பு பிரிவில் செயல்பட்டு வந்த உதயசந்திரன் தற்பொழுது தொல்லியல் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மூத்த ஐ.ஏ .எஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் 'திடீர்' இடமாற்றம்


சென்னை: தமிழகத்தில் மூத்த ஐ.ஏ .எஸ் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை 'திடீர்' இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DSE ; DEO PROMOTION ORDET RELEASED

Deo promotion order released.

63 இன்ஜி., கல்லூரிகள் நடப்பாண்டில் மூடல்?

மாணவர்கள் சேர்க்கை குறைந்ததன் காரண மாக, தமிழகத்தில், 63 இன்ஜினியரிங் கல்லுாரி கள் மூடும் நிலையில் உள்ளதாக, அண்ணா பல்கலை தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.
63, இன்ஜி., கல்லூரிகள் , நடப்பாண்டில், மூடல்?

எப்பொழுதெல்லாம் C.L, R.L.,எடுக்கலாம்? எத்தனை நாட்கள் எடுக்கலாம்? விடுப்புகள் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு RTI பதில்..

CEO, DEO- ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்ட தகவல்கள்!!

வியாழன் (16/8/18)அன்று
 *சென்னையில்*

போலி மாற்றுச்சான்றிதழ் - ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை நாகல்கேணி மெட்ரிக் பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மகள் கீர்த்தனாவுக்கு போலி

Wednesday, August 22, 2018

ஆன்லைனில் நீட் தேர்வு என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றது மத்திய அரசு

புது தில்லி: ஆன்லைனில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வாபஸ் பெற்றுள்ளது.

TNSCHOOLS Students attendance app now working....Download new Version



Staff information needed for EMIS website

1.Name
2.Parent's Name
3.Aadhar Number
4.Gender Male

அரசு பள்ளிகளில் ரூ.500 கோடியில் ஸ்மார்ட்கிளாஸ் - தடை கோரி வழக்கு

மதுரை, திருமால்புரத்தை சேர்ந்த வக்கீல் எர்னஸ்ட்

டி பிரகாஷ் லிவிங்ஸ்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

Indian Bank Probationary Officers Recruitment-2018


Indian Bank 
Chennai, Tamil Nadu

Income Tax Return : மாத சம்பளம் வாங்குவோர் ஆவணங்களை ஆய்வு செய்ய புதிய தொழில்நுட்பம் - வருமானவரித்துறை முடிவு

Income Tax Return : மாத சம்பளம் வாங்குவோர் ஆவணங்களை ஆய்வு செய்ய புதிய தொழில்நுட்பம் - வருமானவரித்துறை முடிவு

N.C.E.R.T பரிந்துரை செய்யாத பாடப்புத்தகங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடப்படும்

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்

எஸ்.எஸ்.எல்.சி. தேறியவர்கள், பிளஸ்-2 தேர்வு, இனி நேரடியாக எழுத முடியாது அரசு தேர்வு இயக்குனர் அறிவிப்பு

தமிழகத்தில் இதுவரையில் எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு எழுதி தேறியவர்கள், தனித்தேர்வர்களாக பிளஸ்-2 தேர்வை நேரடியாக எழுதலாம் என்ற நிலை இருந்து வந்தது.

பிளஸ் 2 செப்டம்பர் -அக்டோபர் 2018 துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

நவ.4ல் தேசிய திறனாய்வு தேர்வு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா ?

பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடத்தை நிரப்ப இரண்டாம் கட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில் தலைமையாசிரியர் பதவி உயர்வு, பணி மாறுதல்,

Tuesday, August 21, 2018

10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக எழுத முடியாது. அவர்கள் +1 வகுப்பு பொதுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்ற பின்னால்தான், +2 தேர்வினை எழுத முடியும்.

10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக +2 தேர்வை தனித்தேர்வராக

'மருத்துவ கல்லூரிகளில் 2019ல் கூடுதல் இடங்கள்'

கோவை : ''தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், கூடுதல் மாணவர்களை சேர்ப்பதற்கான ஒப்புதல், வரும் கல்வி யாண்டில் கிடைக்கும்,'' என, மருத்துவக் கல்வி

மருத்துவ படிப்புகளுக்கு 23ல் இறுதி கவுன்சிலிங்

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங்

புதிய பாடங்கள் நடத்தியாச்சு : இன்னும் பயிற்சி இல்லை

மதுரை: 'காலாண்டு தேர்வு துவங்கவுள்ள நிலையில், பிளஸ் 1 வணிக கணிதம் உட்பட சில புதிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை' என,ஆசிரியர் குற்றம்

டாக்டர்கள், 'ஸ்டிரைக்' முடிவு

மதுரை: பல்கலை மானியக்குழு நிர்ணயித்த சம்பளம் வழங்காததை கண்டித்து, செப்., 21ல் வேலை நிறுத்தம் செய்ய, அரசு டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். அனைத்து அரசு

ஒரு வாரத்துக்கு கன மழை இல்லை

சென்னை: 'தமிழகத்தில், இன்னும் ஒரு வாரத்துக்கு, பலத்த மழை இருக்காது' என, வானிலை மையம் கணித்துள்ளது.தென் மாநிலங்களில், தென் மேற்கு பருவ மழை

Monday, August 20, 2018

DGE- +1 June 2018 Scan copy and Retotal time extended.

G.O.Ms.28 Dt: July 27, 2018 Welfare of Differently Abled Persons Department – Rights of Persons with Disabilities Act, 2016 (Central Act 49 of 2016) – Framing of Rules under section 101 of the said Act – Orders – Issued.

School Morning Prayer Activities - 21.08.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

34,733 "பயோமெட்ரிக்" கருவிகள் விரைவில் வருகை:-ஓரிரு மாதங்களில் அமுல்படுத்த தீவிர நடவடிக்கை!

34,733 "பயோமெட்ரிக்" கருவிகள் விரைவில் வருகை:-ஓரிரு

3 months salary continuation order copy



3 months salary continuation order copy

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:20.08.2018

திருக்குறள்:

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

RTI News அரசு ஊழியர் ஒருவரின் பணி சார்ந்த விவரங்கள் ,பதவி உயர்வு,பணியிட மாற்றம்,ஊதிய விவரங்களை தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறலாமே தவிர அந்த அரசு ஊழியரின் சொத்து விவரம்,வாரிசு நியமனம் குறித்த விவரங்கள் போன்ற அவரது அந்தரங்க விவரங்களை வழங்க இயலாது. என்பதற்கான தமிழ் நாடு தகவல் ஆணையம் விளக்கம்

RTI News அரசு ஊழியர் ஒருவரின் பணி சார்ந்த விவரங்கள் ,பதவி உயர்வு,பணியிட மாற்றம்,ஊதிய விவரங்களை தகவலறியும் 
உரிமை சட்டத்தின் மூலம் பெறலாமே தவிர அந்த அரசு 

செல்போனில் மூழ்கும் பிள்ளைகளை நெறிப்படுத்த பெற்றோர்களுக்கான டிப்ஸ்! #GoodParenting

போன் வழியாக நல்லவற்றைப் பார்க்க ஆரம்பித்துவிட்ட பிள்ளைகள், அதன்பின் தீயவற்றை அவர்களாகவே இனம்கண்டு புறம் தள்ளிவிடுவார்கள்.

KV Recruitment Notification 2018: 8289 Teaching Jobs – Details Post, Age & Pay Level

endriya Vidyalaya Sangathan (KVS) has published Advertisement for below mentioned Posts 2018. Other details like age limit, educational qualification, selection process, application fee and how to apply are given below.

15 லட்சம் மாணவர்களுக்கு, 'லேப் டாப்' : ரூ.3,000 கோடியில், வழங்க தமிழக அரசு முடிவு

தமிழக அரசின், இலவச, 'லேப்டாப்' இந்தாண்டு, 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'லேப்டாப்'பும், பிளஸ் 1 படிப்போருக்கு

துணை கவுன்சிலிங் தேதி அண்ணா பல்கலை அறிவிப்பு

பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, துணை 
கவுன்சிலிங் பதிவு அறிவிக்கப்பட்டது. துணை கவுன்சிலிங் 

கல்லூரிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உத்தரவு அமலில் உள்ளது. கல்லூரிகளை பொருத்தவரையில்

Sunday, August 19, 2018

பிளஸ் 1 மறுகூட்டல் கூடுதல் அவகாசம்

சென்னை: பிளஸ் 1 துணை தேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, கூடுதல் அவகாசம் தரப்பட்டு உள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்பு துணை தேர்வில்,

இன்ஜினியரிங் கவுன்சிலிங் 21 ஆயிரம் பேருக்கு, 'சீட்'

சென்னை: இன்ஜினியரிங் கவுன்சிலிங் இறுதி சுற்றில், 21 ஆயிரம் பேர், இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள, 509 இன்ஜி., கல்லுாரிகளில், 1.70 லட்சம் பொது

புதிய பாடத்திட்ட குறைபாடுகள் சரிசெய்யப்படும் : உதயசந்திரன் தகவல்

மதுரை: "புதிய பாடப் புத்தகங்களில் உள்ள குறைபாடுகள் மறுபதிப்பில் சரிசெய்யப்படும்," என பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் கூறினார்.

உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி : மாவட்டங்களில் மூன்றாண்டாக பொறுப்பு பதவி

தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளாக, உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பி, விளையாட்டு பிரிவு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வு தொடர்பான கற்பித்தல் பயிற்சி, சென்னையில், நாளை துவங்குகிறது.

Saturday, August 18, 2018

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் பேராசையுடன் நதிகளை ஆக்ரமித்தார்கள், இன்று நதிகள் அதை விட ஆக்ரோஷத்துடன் மக்களை ஆக்ரமிக்கின்றன!

'கேரளாவில் நிலப்பகுதி குறைவு, மக்கள் பெரும்பாலும் நதிக்கரைகளை ஒட்டியே வாழ்கிறார்கள். கேரளாவின் 44 நதிகளை ஒட்டியும் மக்களின் வாழ்விடங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் காவிரிக் கரையோரப் பகுதிகளைப் போலவே அங்கும் வீட்டின்

Important GO Details (முக்கிய அரசாணைகள் GO'S:)

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு,

ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் நாளுக்கு மறு நாளாக இருப்பின் ,FR 26(A)ன்படி ஊதிய நிர்ணயம் செய்வதற்கு re-option கொடுக்கலாம் என்பதற்கான அரசு கடிதம்

ஓர் அரசுப்பணியாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் விளிம்பில் இருக்கும் போது பதவி உயர்வு பெறும் நிலையில்,அவரது கீழ் பதவியின் வழக்கமான ஊதிய உயர்வு நாள், ஓய்வு பெறும் 

2017-18 ஆம் ஆண்டிற்கான CPS கணக்கீட்டு தாள் வெளியிடப்பட்டது

'ப்ளூ பிரின்ட்' இல்லாத தேர்வு எப்படி? : மாதிரி வினாத்தாள் வெளியிட கோரிக்கை

வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' இல்லாமல், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, 'மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, August 17, 2018

Family Pension for families of NPS covered employees

Family Pension and Gratuity of Government servants covered under NPS in case of death and disability – Minister’s Reply in Lok Sabha

GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
LOK SABHA
UNSTARRED QUESTION NO: 1649
ANSWERED ON: 27.07.2018
Question by : 1649. Shri Tej Pratap Singh Yadav and Shrimati Anju Bala – Will the Minister of FINANCE be pleased to state:-

Essential Qualification for Recruitment of Primary Teachers in Kendriya Vidyalaya

The Essential Qualification for Recruitment of Primary Teachers in KVS

Kendriya Vidyalaya Sangathan(Hqrs.)
18, Institutional Area, Shaheed Jeet Singh Marg,
New Delhi —110016
NOTICE

எம்.பி.பி.எஸ் சேர்க்கை: ஆகஸ்ட் 21-இல் இறுதிக்கட்ட கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது.

வாகன சோதனை : செல்போன் பதிவு ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் மத்திய அரசு அறிவிப்பு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை எழுதிய கடிதத்தின் நகலை தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் நேற்று வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-

பேரிடர் காலங்களில், அவசர செய்திகளை, மக்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கு வசதியாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு, 14 லட்சம் ரூபாய் செலவில், www.tnsdma.tn.gov.in என்ற, இணையதளம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துவக்கப்பட்டுள்ளது. இதை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமை செயலகத்தில், துவக்கி வைத்தார்.இந்த இணையதளத்தில், தமிழகத்தின் புவியியல் அமைப்பு, நிலவியல், நீர் நில புவியியல், வடிகால் அமைப்பு, மழையளவு மற்றும் தமிழக அரசின் பல்வேறு பேரிடர் மேலாண்மை திட்டங்கள் போன்றவை, இடம் பெற்று உள்ளன. வானிலை அறிக்கைகள், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின், முக்கிய அலுவலர்களின் தொடர்பு எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மைக்காக, சென்னையில் உள்ள, வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மாவட்ட தலைமையகங்களில், 1.93 கோடி ரூபாய் செலவில், கருத்தரங்க கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றையும், முதல்வர் பழனிசாமி நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர்களின் திறனையும், தொழில்நுட்பத் திறனையும் மேம்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு பேரிடர் குறைப்பு முகமை, தென் கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் தலைநகர், பாங்காக்கில் உள்ள, ஆசிய பேரிடர் ஆயத்த மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.

'தமிழகத்தில், வரும், 22ல், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்' என, தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

பேரிடர் செய்திகளை தெரிவிக்க புதிய இணையதளம்

பேரிடர் காலங்களில், அவசர செய்திகளை, மக்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கு வசதியாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு, 14 லட்சம் ரூபாய் செலவில், www.tnsdma.tn.gov.in என்ற, இணையதளம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துவக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் விரைவில் 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்'

'தமிழக அரசு பள்ளிகளில், விரைவில், 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.திண்டுக்கல்லில், நேற்று அவர் அளித்த பேட்டி:

Thursday, August 16, 2018

FLASH NEWS -அரசாணை எண் 618- நாள்-16.08.2018-தமிழகத்தில் நாளை 17.08.2018 அரசு விடுமுறை


தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை - DINAMALAR


வாஜ்பாய் மறைவு.. தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.. 7 நாள் துக்கம் அனுசரிப்பு - ONE INDIA NEWS TAMIL

சென்னை: தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள்

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை - DINAMALAR

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

அடுத்த கல்வியாண்டு முதல் அக்டோபர் மாதத்தில் வைக்கப்படும் தேர்வு ரத்து - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

அடுத்த கல்வியாண்டு முதல் அக்டோபர் மாதத்தில் வைக்கப்படும் தேர்வு ரத்து செய்யப்படும் என  அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

1000 ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்!!!

பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத  காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை.

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் காலமானார் (1924 - 2018)


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக் குறைவால் இன்று மாலை 05.05. மணிக்கு காலமானார். அவருக்கு வயது 93.

மாணவர் அடையாள அட்டையில் 'Q.R. CODE' இணைப்பு

 மாணவர், அடையாள ,அட்டையில், 'க்யூ.ஆர்., ,கோடு' இணைப்பு

திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களுக்கான அடையாள அட்டையில், 'க்யூ.ஆர்., கோடு' இணைத்து வழங்கப்பட்டுள்ளது.

மாதிரி பள்ளி திட்டம் துவக்கி வைப்பு நவீன ஆய்வகம், டிஜிட்டல் நூலகத்துடன் வசதிகள்

நவீன ஆய்வகம் மற்றும் நுாலக வசதிகளுடன், மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில், மாதிரி பள்ளி திட்டத்தை,

2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் :பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு

நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கூடலூர்-ஊட்டி சாலை, கேரள மலைப்பாதைகளில் மண் சரிவு

Wednesday, August 15, 2018

2 நாட்களுக்கு மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பரவலாக கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அணைகளும் நிரம்பி வருகின்றன. மேலும் ஆற்றங்கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செப்டம்பர் முதல் வாரத்தில் நீட் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர்

வருமான வரி கணக்கு தாக்கலில் வாடகை ஒப்பந்த எண் கட்டாயம்?

வருமான வரி கணக்கு தாக்கலின் போது, வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள் பதிவு செய்த, வீட்டு வாடகை ஒப்பந்த எண்களை தெரிவிக்க வேண்டும்'

B.Arch., நுழைவு தேர்வு : நாளை, 'ரிசல்ட்'

பி.ஆர்க்., படிப்புக்காக, தமிழக அரசு நடத்திய, நுழைவு தேர்வின் முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.ஆர்க்., என்ற, கட்டட

பள்ளி தரம் உயர்த்தப்படாததால் மாணவ - மாணவியர், பெற்றோருடன் போராட்டம்

அரசு பள்ளியை தரம் உயர்த்தக் கோரி, மணப்பாறை அருகே, 
மாணவ - மாணவியர், அரசு பேருந்தை சிறை பிடித்து, 

TNPSC குரூப் - 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்ற தேதி மாற்றம்

குரூப் - 4 தேர்வுக்கு, சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி மாற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட

மாதிரி பள்ளி திட்டம் அரசு இன்று துவக்கம்

தமிழகம் முழுவதும், 32 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தும் திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது.தமிழக பள்ளி கல்வித் துறையில், பாடத்திட்ட மாற்றம், பிளஸ்

Tuesday, August 14, 2018

2% increase in DA from July 2018 – Orders awaited

DA from July 2018 – Increase of 2% awaited – Estimated DA with effect from July 2018 will be 9% – Suggestion based on actual Consumer Price Index for 12 months.

ஒரு மாணவர் கூட சேராத 36 கல்லூரிகள்: பி.இ. கலந்தாய்வில் பரிதாபம்

சென்னை: பொதுப் பிரிவு பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு இன்னும் ஒரு சுற்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் 36 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவாகூட சேரவில்லை என்ற விபரம் தெரிய வந்திருக்கிறது.

SBI vs HDFC vs Axis: Which bank offers the best rates for home loans?

With the Reserve Bank of India’s Monetary Policy Committee (MPC) recently announcing a 25 basis points hike in the key repo rate to 6.50 per cent, banks are likely to pass on the burden to customers in the form of more expensive loans. Actually, Kotak Mahindra Bank and India’s biggest mortgage lender HDFC have already set the ball rolling.

Govt’s proposal to reintroduce Old Pension Scheme in the place of NPS

New Pension Scheme(NPS) Vs Old Pension Scheme(OPS)

Various questions asked in Parliament regarding Old and New Pension Schemes on 10th August 2018 and the Minister replied for the questions are given below…

GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE

தாம்பரம்-செங்கோட்டை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கம்

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணைப்படி, தாம்பரம்-செங்கோட்டை இடையே இருமார்க்கமாகவும் தினசரி அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

CBSE-க்கு மைக்ரோசாப்ட் உதவி, இனி வினாத்தாள், 'அவுட்' ஆகாது

இந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதால், சர்ச்சையில் சிக்கிய, சி.பி.எஸ்.இ., வருங்காலத்தில் இதுபோன்ற

சித்தா, ஆயுர்வேதம் படிக்க இன்று விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வினியோகம் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள, ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் பள்ளியிலேயே வேலைவாய்ப்பை பதிவு செய்ய ஏற்பாடு

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 16-ந் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகிக்கப்பட உள்ளது. அன்று முதல் 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு

Monday, August 13, 2018

சிறார்களை தற்கொலைக்கு தூண்டும், 'மோமோ' : பெற்றோர், ஆசிரியர்கள் உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை

சிறுவர்கள் மற்றும் மாணவர்களை தற்கொலைக்கு துாண்டும், 'ப்ளூ வேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு போல, தற்போது, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'குழந்தைகள் பாதுகாப்பில்,

போலீஸ் தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில், இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய நடந்த, எழுத்து தேர்வின் முடிவுகள், நேற்று

Sunday, August 12, 2018

TRB - சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் இரு சான்றிதழ்களால் திடீர் குழப்பம்!

தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை போன்ற பாடப்பிரிவுகளுக்கு, 1,325 சிறப்பாசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக, 2017 செப்., 23ல், போட்டி தேர்வு

School Morning Prayer Activities - 13.08.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

பள்ளிக் கல்வித் துறை- வருகின்ற ஆகஸ்ட் 15,நவம்பர் 14, ஜனவரி 26 ஆகிய நாட்களில் அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி புகைப்படத்துடன் கூடிய அறிக்கை சமர்பிக்க உத்தரவு

பள்ளிக் கல்வித் துறை- வருகின்ற ஆகஸ்ட் 15,நவம்பர் 14, ஜனவரி 26 ஆகிய

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு உதவுங்கள் -கேரள மாநில முதல்வர் வேண்டுகோள்

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு உதவுங்கள் -கேரள மாநில முதல்வர் வேண்டுகோள்

01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக (இணைப்பில் உள்ளபாடங்களின்பட்டியல்) பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் தற்காலிக பெயர் பட்டியல்

WORK DONE REGISTER FOR TAMIL MEDIUM. (PDF)

Saturday, August 11, 2018

ஒரு நபர் குழு 31.10.2018 வரை நீட்டிப்பு-GO.Ms.No.265 Dt: July 31, 2018 -

'நீட்' தேர்வில் மீண்டும் மாற்றம்?

மருத்துவப் படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தும் முடிவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மறு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகிஉள்ளது.

சிறுபான்மையின மாணவர் கல்வி உதவித்தொகை

சிறுபான்மையின மாணவ - மாணவியர், கல்வி உதவித்தொகை பெற, செப்டம்பர், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசால், சிறுபான்மையினராக

CBSE 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் குறித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களும் ஆஜராக நேரிடும்

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்

1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு : TNPSC அறிவிப்பு

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.  இதில் குரூப் 2 பிரிவில் நேர்முகத் தேர்வு உடன் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பிரிவு என தனித்தனியே தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

வரும் 13ல் பிளஸ் 1 துணை தேர்வு 'ரிசல்ட்'

பிளஸ் 1 சிறப்பு துணை தேர்வு முடிவுகள் வரும், 13ல் வெளியிடப்படுகின்றன.இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

Friday, August 10, 2018

7வது சம்பள கமிஷன்.. விரைவில் சம்பள உயர்வு மற்றும் 3 ஆண்டுக்கான நிலுவை தொகை வழங்க வாய்ப்பு!

மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை சம்பளத்தினை 3.68 மடங்காக உயர்த்திக் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய் என்பதை

CRC & BRC LEVEL TRAINING 2018 – 19 FOR PRIMARY & UPPER PRIMARY TEACHERS – TENTATIVE TRAINING SCHEDULE PUBLISHED.!!!


School Morning Prayer Activities - 10.08.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

EMIS தலைமை ஆசிரியர் உறுதிமொழி printout எடுக்கும் வழிமுறை

EMIS login page ல்

XI MATHS T/M UNIT 1 & 2 MATERIAL

முகநூல் பக்கத்தில் இணைய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளிக்கல்வித் துறையின் முகநுால் பக்கத்தில் இணையும்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள்அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

95 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்வு

தமிழகத்தில், 95 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அரசாணையை, அரசு வெளியிட்டுள்ளது.

தேசிய பசுமை படை நிதியை,பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு

தமிழகத்தில் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்ட தேசிய பசுமை படை நிதியை, இந்தாண்டு முதல் பள்ளிகளுக்கே நேரடியாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Thursday, August 9, 2018

FLASH NEWS ; Middle school to High school upgrade list published

Flash News : தமிழகத்தில் 95 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

SSLC ; MARK SHEET TO BE DISTRIBUTED FROM 16/08/2018


இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங் அவகாசம் நீட்டிப்பு

சென்னை: இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில், விருப்ப பதிவு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ்

பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்

கருணாநிதியின் உடலுக்கு இறுதி சடங்கு முடிந்த நிலையில், இன்று வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் இயங்குகின்றன.கருணாநிதி மறைவுக்காக, தமிழக

Wednesday, August 8, 2018

வரும், 10ல் 2ம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 10 முதல், 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ

இன்ஜி., கவுன்சிலிங்: தேதிகள் மாற்றம்

சென்னை: அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங் தொடர்பான தேதி மாற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், இன்று அரசு பொது விடுமுறை

Tuesday, August 7, 2018

அஸ்தமனமானது சூரியன்.. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமானார்.. பெரும் சோகத்தில் தமிழகம்!

நாளை பொது (08.08.2018) விடுமுறை - தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை

நாளை பொது (08.08.2018) விடுமுறை - தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிக்கை

ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்குமாறு
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.