ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

சென்னை : மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், எட்டு மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 32 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் விபரம்:


பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவி
குமார் ஜெயந்த் - முதன்மை செயலர், உணவுத் துறை - முதன்மை செயலர், கைத்தறித் துறைதயானந்த் கடாரியா - மேலாண் இயக்குனர், மின் விசை நிதி நிறுவனம் - முதன்மை செயலர், உணவுத் துறைசம்பு கலோலிகர் - மேலாண் இயக்குனர், குடிசை மாற்று வாரியம் - முதன்மை செயலர், வனம் மற்றும் சுற்றுச்சூழல்முகமது நசிமுதீன் - முதன்மை செயலர், வனம் மற்றும் சுற்றுச்சூழல் - தலைவர், மாசு கட்டுப்பாட்டு வாரியம்ராமச்சந்திரன் - இயக்குனர், அண்ணா மேலாண்மை நிறுவனம் - கமிஷனர், அறநிலையத் துறைஉதயசந்திரன் - செயலர், பள்ளிக் கல்வி பாடத்திட்டம் - கமிஷனர், தொல்லியல் துறைசுனில் பாலிவால் - முதன்மை செயலர், உயர் கல்வித் துறை - முதன்மை செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைசந்தோஷ் கே மிஸ்ரா - மேலாண் இயக்குனர், நுகர்பொருள் வாணிபக் கழகம் - கமிஷனர், மின் ஆளுமைசந்தோஷ் பாபு - தலைவர், கைவினைப் பொருட்கள் வளர்ச்சி கழகம் - செயலர், தகவல் தொழில்நுட்பம்அருண்ராய் - கமிஷனர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - கூடுதல் செயலர், தொழில் துறைமகேஸ்வரி - இணை கமிஷனர், வணிக வரித் துறை - கமிஷனர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறைமங்கத்ராம் சர்மா - முதன்மை செயலர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை - முதன்மை செயலர், உயர் கல்வித் துறைமகேஸ்வரி ரவிகுமார் - துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி - கலெக்டர், திருவள்ளூர்பிரபாகர் - கலெக்டர், ஈரோடு - கலெக்டர், கிருஷ்ணகிரிவீரராகவ ராவ் - கலெக்டர், மதுரை - கலெக்டர், ராமநாதபுரம்அன்புசெல்வன் - கலெக்டர், சென்னை - கலெக்டர், கடலுார்கதிரவன் - கலெக்டர், கிருஷ்ணகிரி - கலெக்டர், ஈரோடுநடராஜன் - கலெக்டர், ராமநாதபுரம் - கலெக்டர், மதுரைஜெயகாந்தன் - இயக்குனர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை - கலெக்டர், சிவகங்கைசண்முகசுந்தரம் - கூடுதல் இயக்குனர், அண்ணா மேலாண்மை நிறுவனம் - கலெக்டர், சென்னைசுந்தரவல்லி - கலெக்டர், திருவள்ளூர் - இணை கமிஷனர், வணிக வரித் துறை நிர்வாகம்தண்டபாணி - கலெக்டர், கடலுார் - இயக்குனர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறைலதா - கலெக்டர், சிவகங்கை - இணை செயலர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைஅன்னமேரி ஸ்வர்ணா - நிர்வாக இயக்குனர், மகளிர் மேம்பாட்டு கழகம் - கூடுதல் இயக்குனர், ஊரக வளர்ச்சித் துறைபனீந்திர ரெட்டி - முதன்மை செயலர், கைத்தறித் துறை - முதன்மை செயலர், அண்ணா மேலாண்மை நிறுவனம்அசோக் டோங்ரே - கமிஷனர், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை - மேலாண் இயக்குனர், சென்னை குடிநீர் வாரியம்ஜெயா - கமிஷனர், அறநிலையத் துறை - மேலாண் இயக்குனர், நுகர்பொருள் வாணிபக் கழகம்சந்திரகாந்த் பி காம்ப்ளே - மேலாண் இயக்குனர், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் - மேலாண் இயக்குனர், மின் விசை நிதி நிறுவனம்சண்முகம் - சிறப்பு செயலர், தொழில் துறை - மேலாண் இயக்குனர், குடிசை மாற்றுவாரியம்அனந்தராவ் விஷ்ணு பாட்டீல் - கமிஷனர், மின் ஆளுமை முகமை - மேலாண் இயக்குனர், நுகர்பொருள்வாணிபக் கழகம்சந்திரமோகன் - செயலர், தகவல் தொழில்நுட்பத் துறை - மேலாண் இயக்குனர், கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு கழகம்சந்திரகலா - துணை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - நிர்வாக இயக்குனர், மகளிர் மேம்பாட்டுக் கழகம்

* சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனிடம், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், மேலாண் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.