Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, November 30, 2017

ஓகி புயலால் சென்னை மற்றும் லட்சதீவில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் - இந்திய வானிலை மையம்

ஓகி புயலால் சென்னை மற்றும் லட்சதீவில் பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் - இந்திய வானிலை மையம்

நகரத் தொடங்கியது ஓகி புயல்: மணிக்கு 65-75 கி.மீ. வேகத்தில் காற்று; ரயில்கள் ரத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு தென் திசையில் 60 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த ஓகி புயல் தென்மேற்கு திசையில் மெல்ல நகர்ந்து செல்கிறது.

IGNOU - HALL TICKET DEC - 2017 RELEASED...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4/12/2017 உள்ளூர் விடுமுறை

HIGH SCHOOL HM CASE - STAY VACATED

HIGH SCHOOL HM CASE - STAY VACATED

Be warned if you use Chinese apps such as TrueCaller, Weibo, WeChat, others: Home Ministry

Be warned if you use Chinese apps such as TrueCaller, Weibo, WeChat, others: Home Ministry

Flash News : கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ( 30.11.2017)


* திண்டுக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் கனமழை  விடுமுறை

*விருதுநகர்  மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை  விடுமுறை

HIGH SCHOOL HM CASE - CAUSELIST FOR Thursday 30th November 2017 MADURAI BENCH OF MADRAS HIGH COURT COURT NO. 15 Hon`ble Mr.Justice P.D.AUDIKESAVALU To be heard on Thursday the 30th day of November 2017 AT 10.30 A.M.


CAUSELIST FOR Thursday 30th November 2017
MADURAI BENCH OF MADRAS HIGH COURT


COURT NO. 15
Hon`ble Mr.Justice P.D.AUDIKESAVALU

To be heard on Thursday the 30th day of November 2017 AT 10.30 A.M.

Sr. No.Case No.Petitioner Advocates Respondent Advocates

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் B.Ed பட்டம் எந்த ஆண்டிலிருந்து செல்லாது ? பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? RTI

மாற்றுத் திறனாளிகள் பிரச்னையை தீர்க்க மாதம் தோறும் குறைதீர் கூட்டம்

'மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாதம் தோறும், டி.ஆர்.ஓ.,க்கள் தலைமையிலும்; இரு மாதங்களுக்கு ஒருமுறை, கலெக்டர்கள் தலைமையிலும்; மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, மாநில அளவிலும், குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படும்,'' என, வருவாய் நிர்வாக ஆணையர், சத்யகோபால் தெரிவித்தார்.

'ஸ்டாம்ப்' சேகரித்தால், 'ஸ்காலர்ஷிப்'

'ஸ்டாம்ப்' சேகரிப்பில் ஆர்வமுள்ள, 40 மாணவர்களுக்கு, அஞ்சல் துறை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, டிச., 12க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவிகள் தற்கொலையால் சஸ்பெண்ட் : ஆசிரியர்கள் இன்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி

 பனப்பாக்கம் பள்ளி மாணவிகள் தற்கொலைக்கு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இன்று(நவ.30) கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்கின்றனர்.

Wednesday, November 29, 2017

இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் பத்தில் ஒன்று போலி: அதிர வைத்த ஆய்வறிக்கை!

புதுதில்லி: குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளில் பத்தில் ஒன்று போலியானது என உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

JEE Main Notification 2018 Released

Joint Entrance Examination JEE Main Notification 2018 Released – Aadhar Mandatory For Application – Check exam dates

4 மாணவியர் தற்கொலை 18 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்

4 மாணவியர் தற்கொலை 18 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்

CPS ACCOUNT SLIP - AVAILABLE - JUST TYPE CPS NUMBER AND DATE OF BIRTH

நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பள்ளிகளில், 'ஆன்லைன்' வசதி

பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில், இலவச, 'இ - சேவை' வசதி செய்து தர, தமிழக அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போலீசார் வைத்த பெட்டியில் மாணவியர் சார்பில் 24 புகார்

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாணவியருக்கு ஏற்படும் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, போலீஸ் சார்பில் வைக்கப்பட்ட புகார் பெட்டி திறக்கப்பட்டது. இதில், 24 புகார் மனுக்கள் இருந்தன. தர்மபுரி,

4 மாணவியர் தற்கொலை: 18 தற்காலிக ஆசிரியர்கள் 'டிஸ்மிஸ்'

வேலுார்: நான்கு மாணவியர் தற்கொலையை அடுத்து, அந்த பள்ளியில் பணியாற்றிய தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர்.

குரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு

குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Tuesday, November 28, 2017

தமிழக அரசில் இளநிலை ஆய்வாளர், தொல்பொருள் வேதியியலாளர் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழக அரசின் மருத்துவம், தொழில் மற்றும் வர்த்தகம், தொல்பொருள் துறைகளில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர், இளநிலை வேதியியலாளர், தொல்பொருள் வேதியியலாளர் போன்ற 24 பணியிடங்களுக்கு வரும் பிப். 17, 18-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 2க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவிகளே பள்ளி கழிப்பறையை சுத்த செய்த அவலம்: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிப்பறையை மாணவியர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

டிசம்பர் 4ம் தேதி புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: அந்தமான் அருகே இரண்டு நாளில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை டிசம்பர் 4ம் தேதி புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Willing to extend deadline for Aadhaar linking to services till March 31: Centre to SC

Willing to extend deadline for Aadhaar linking to services till March 31: Centre to SC

Don’t share Aadhaar details via SMS: LIC to policyholders

Don’t share Aadhaar details via SMS: LIC to policyholders

HIGH SCHOOL HM CASE -INTERIM ORDER ON THURSDAY

HIGH SCHOOL HM CASE -INTERIM ORDER ON THURSDAY.

HIGH SCHOOL HM CASE - CAUSELIST FOR Tuesday 28th November 2017 MADURAI BENCH OF MADRAS HIGH COURT COURT NO. 15 Hon`ble Mr.Justice P.D.AUDIKESAVALU To be heard on Tuesday the 28th day of November 2017 AT 10.30 A.M.


CAUSELIST FOR Tuesday 28th November 2017
MADURAI BENCH OF MADRAS HIGH COURT


COURT NO. 15
Hon`ble Mr.Justice P.D.AUDIKESAVALU

To be heard on Tuesday the 28th day of November 2017 AT 10.30 A.M.

Sr. No.Case No.Petitioner Advocates Respondent Advocates

‘1098’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிப்பு: மாணவ–மாணவிகளின் தற்கொலை எண்ணத்தை போக்க புதிய முயற்சி

வேலூர் மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்த 4 மாணவிகள் சமீபத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கிவிட்டது.

புதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு : டிச.,4வரை அவகாசம் நீட்டிப்பு

தினமலர்  நாளிதழ் செய்தியை தொடர்ந்து, புதிய பாடத்திட்டத்துக்கான கருத்து கேட்புக்கு, ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

பள்ளிகளில் புகார் பெட்டி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

TNPSC-யை கண்டித்து போராட அரசு ஊழியர்கள் முடிவு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 'குரூப் - 4 பதவிகளுக்கு வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற கோரி, போராட்டத்தில் ஈடுபடுவது என, அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

மாணவனுக்கு தண்டனை: ஆசிரியை கைது

திருவாரூர் அருகே, பள்ளி மாணவன் முடியை வெட்டி தண்டனை அளித்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில், அதே ஊரைச் சேர்ந்த, 13 வயது சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். 

TRB வழியே 482 சிறப்பாசிரியர் நியமனம் - கோரிக்கை

கூடுதலாக ஏற்பட்டுஉள்ள, 482 சிறப்பாசியர் பணியிடங்களையும், ஆசிரியர் தேர்வு 
வாரியமான, டி.ஆர்.பி., வழியே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,325

Monday, November 27, 2017

நான்கு மாணவிகள் தற்கொலை செய்த விவகாரம்: ஆசிரியர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள பனம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நால்வர் தற்கொலை செய்து கொண்ட விவகராத்தில் தமிழக அரசு ஆசிரியர்கள் மீதான தற்காலிக பணியிடை நீக்க உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

4 மாணவிகள் தற்கொலை வழக்கு: தாற்காலிக ஆசிரியர்கள் இருவர் பணிநீக்கம்



அரக்கோணம்: அரக்கோணம் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தாற்காலிக ஆசிரியர்கள் இரண்டு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 2018, மேல்நிலை பொதுத்தேர்வு-பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் அறிவுரை வழங்குதல்

HSE - MARCH | 2018 - NOMINAL ROLL CORRECTION STEP BY STEP PROCEDURE..

புதிய பாடத்திட்டம் கருத்து கூற நாளையுடன் அவகாசம் நிறைவு

திய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்துகள் தெரிவிக்க, நாளை கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதல் அவகாசம் வழங்க, பல தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

கைகளை 'கட்டியதால்' நூறு சதவீத தேர்ச்சி சாத்தியமா? ஆசிரியர்கள் குமுறல்

வேலுார் பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, ஆசிரியர்கள் 'வாட்ஸ்-ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், விவாதிக்கப்பட்டு வருகிறது.

புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: தென் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

சென்னை: தென் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நீடிப்பதால், தென் தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த இரு நாள்களுக்கு மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிகக் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Income Tax Exemption on Interest Paid on Housing Loan – Capped at Rs. 2 lakh for rented property also

Income or Loss on House Property Calculation – From the Financial Year 2017-18 Section 24 of Income Tax Act allows only Rs. 2 lakh as Exempted income / Loss allowed to deducted from Income in respect of Interest paid on Housing Loan even in the case of House Property is rented out.

கைகளை 'கட்டியதால்' சாத்தியமில்லை... நூறு சதவீத தேர்ச்சி! ஆசிரியர்கள் குமுறல்

வேலுார் பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, ஆசிரியர்கள் 'வாட்ஸ்-ஆப்' உள்ளிட்ட சமூக

நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது?

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு, அடுத்த மாதம் அறிவிப்பு வெளியிடப்படும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுதோறும், மே மாதம், நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 

பிளஸ் 1 செய்முறை தேர்வில் குழப்பம்

பிளஸ் 1 செய்முறை தேர்வு குழப்பங்களை போக்கும் வகையில், சரியான வழிகாட்டுதலை வெளியிட வேண்டும் என, ஆசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sunday, November 26, 2017

அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் சேமிப்பு கணக்கில் ஆதார் - செல்போன் எண் சமர்ப்பிக்க வேண்டும் தபால்துறை அறிவிப்பு

சென்னை வடகோட்டம் முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் க.குருநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்

தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

10ம் வகுப்பு தமிழ் தேர்வு பிற மொழியினருக்கு விலக்கு

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழை கட்டாய பாடமாக எழுதுவதில் இருந்து, பிறமொழி மாணவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளியில் புதியபாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர அனைவரும் ஆதரவு தாருங்கள்...

ICT அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா கல்வித்துறை??
ICTபிரிவில் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் இது ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவருவது பற்றி அரசு
தரப்பில் பரிசீலணை செய்யப்படும்

டெங்கு ஆய்வு பணி நிறைவு, பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பட்டியல் தயாரிப்பு

டெங்கு ஆய்வு பணி நிறைவு, பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பட்டியல் தயாரிப்பு

தமிழகம் முழுவதும் 61 கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலி

தமிழகம் முழுவதும் 61 கலைக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடம்

குருப் 1 விடைத்தாள் வெளியான விவகாரம், டி.என்.பி.எஸ்.சி அதிகாரி கைது

குருப் 1 விடைத்தாள் வெளியான விவகாரம், டி.என்.பி.எஸ்.சி அதிகாரி கைது

Saturday, November 25, 2017

அரக்கோணம் அருகே 4 மாணவிகள் தற்கொலை: 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - DINAMANI

அரக்கோணம்: அரக்கோணம் அருகே பனப்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 4

மரபு கவிதை தொடர்புடையவை:
1. கண்ணதாசன்
2. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
3. சுரதா

இணை இயக்குனரிடம் கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்

இணை இயக்குனரிடம் கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்

இடைத்தேர்தலால் அரையாண்டு தேர்வில் சிக்கல் - DINAMALAR

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், பள்ளி அரையாண்டு தேர்வை,
திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

G.O Ms : 335 - New Prayer Timings For Tamil Nadu govt Schools

G.O Ms : 335 - New Prayer Timings For Tamil Nadu govt Schools

உயிர் காக்கும் 51 மருந்துகளின் விலை குறைப்பு

உயிர் காக்கும் 51 அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை, 6 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

டிச., 2ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில், முதல் சனிக்கிழமையான, டிச., 2ல், வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

'கட்' அடிக்காதீங்க...: ஆசிரியர்களுக்கு கண்டிப்பு

பள்ளிகளில், பாடம் எடுக்க வேண்டிய நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வகுப்பு நேரம் போக, மற்ற வேலை நேரங்களில், மாணவர்களின் தேர்வுத்தாள் திருத்துதல், வீட்டுப் பாடம் நோட்டுகளை திருத்துதல், புதிய

மாணவர்களுக்கு உதவ, 'ஹெல்ப் லைன்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

''அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஹெல்ப்லைன்' மற்றும் வெளிநாடு கல்வி சுற்றுலா திட்டங்கள் துவங்கப்படும்,'' என, அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.

பள்ளி மாணவ - மாணவியருக்கு தனி பஸ் : விரைவில் நடவடிக்கை: அமைச்சர் உறுதி

கரூர்: ''பள்ளி மாணவ - மாணவியருக்கென, தனி பஸ்கள் இயக்குவது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும்,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.கரூரில், நேற்று அவர் அளித்த பேட்டி:

Friday, November 24, 2017

No leakage of Aadhaar Data – UIDAI responds to media report on Aadhaar info published in Government websites

No leakage of Aadhaar Data – Aadhaar Data is Never Breached or Leaked: UIDAI – Aadhaar data is fully safe and secure – UIDAI

Government to examine Rs five lakh tax exemption proposal for pensioners

Government to examine Rs five lakh tax exemption proposal for pensioners

+1 தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது, அரசாணை வெளியீடு

பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை

பள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளில், மாணவர்களை அழைக்க அனுமதி இல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

10th,11th,12th - Half yearly Exam 2017 - Time Table ( single page )

ஜாக்டோ ஜியோ வழக்கு 08.12.2017க்கு ஒத்திவைப்பு.

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நமது முத்த  வழக்கறிஞரும்  அரசு தலைமை வழக்கறிஞரும் சில காரணங்களினால் வர

அரசாணை எண் 243, பள்ளிக்கல்வி நாள்: 17.11.2017, +1 தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு கிடையாது

2017-2018ம் ஆண்டு முதல் +1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை. தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 90 மதிப்பெண்களுக்கு
தேர்வு எழுதும் தனித்தேர்வர்களின், மொத்த மதிப்பெண்கள் 100

Thursday, November 23, 2017

HIGH SCHOOL HM CASE ORDERS RESERVED.

HIGH SCHOOL HM CASE ORDERS RESERVED. ORDERS WILL BE

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடம் நிரப்ப அரசு திடீர் தடை

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 57 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 63 ஆயிரம் ஆசிரியர்கள்,

நீதிபதியிடம் மன்னிப்பு கேட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள்

உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததற்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகி, மன்னிப்பு கேட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, நீதிபதி கிருபாகரன் கண்டித்தார். 

'வாட்ஸ் ஆப்' குழு துவக்கிய, 'ஸ்மார்ட்' வகுப்பு

'வாட்ஸ் ஆப்' மூலம் இணைந்த நண்பர்கள் குழுவினர், உடுமலை அருகே, வெஞ்சமடை அரசுப் பள்ளியில், 'ஸ்மார்ட்' வகுப்பு துவக்கியுள்ளனர்.
சமூக வலைதளத்தை சரியான வழியில் பயன்படுத்தினால், புதிய மாற்றத்தை உருவாக்கலாம் என, செயல்பட்டு வருகிறது, 'நாட்டாம தீர்ப்ப மாத்து' என்ற வாட்ஸ் ஆப் குழு.

பள்ளி மாணவியர் பாதுகாப்பு கருதி இரவில் சிறப்பு வகுப்புகளுக்கு தடை

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவியர் பாதுகாப்பு கருதி, இரவில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளி நேரம் போக, காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு வகுப்புகள்

என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த 1,070 பேராசிரியர்களுக்கு தடை

விடைத்தாள் திருத்தும்பணியில் மெத்தனமாக செயல்பட்டதால், என்ஜினீயரிங் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தம் செய்ய 1,070 பேராசிரியர்களுக்கு தடை விதித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டு உள்ளது.

Wednesday, November 22, 2017

HIGH SCHOOL HM CASE COMES FOR ORDERS TOMORROW


TNGOVT - TEACHERS HOME ADDRESS CHENNAI & TRICHY

ஆசிரியர்கள் சென்னையில் தங்குவதற்கு ஆசிரியர் இல்லம்

After Note Ban, will Modi Govt now Ban Cheque Book for its Digital Push?

After Note Ban, will Modi Govt now Ban Cheque Book for its Digital Push?

ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது - ஊதிய முரண்பாடு குறித்து விவாதிக்க வாய்ப்பு

ஜாக்டோ ஜியோ வழக்கு நாளை மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஊதிய முரண்பாடு குறித்து விவரங்களை நீதிமன்றத்தில்

தமிழக அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேருக்கு வெளிநாடுகளில் பயிற்சி

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய திட்டங்கள் செயல் படுத்தபட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மாணவர்களில் சிறந்த கல்வியாளர்களை தேர்ந்தெடுத்து மேலை
நாடுகளுக்கு பயிற்சி அளிக்க 100 மாணவ-மாணவிகளை தேர்வு செய்ய இருக்கிறோம்.

தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய
பசுமைப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் சார்பில் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பசுமைப்படை

Post continuance - Vocational Teachers - 680 Teachers

பள்ளிக் கல்வியில் ஐக்கியமாகும் தேர்வுத்துறை: தமிழக அரசு புதிய திட்டம்

திண்டுக்கல்: தமிழக அரசுத்தேர்வு துறையை படிப்படியாக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழக கல்வித்துறையில், அரசு தேர்வுத்துறை ஒரு இயக்குனரின் தலைமையில் தனியாக செயல்பட்டு வருகிறது.

புதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம்?

பள்ளிக்கல்வியின் புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்து தெரிவிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்

மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், 'ஒரு மதிப்பெண் தேர்வு' என்ற, புதிய பயிற்று முறை, அரசு பள்ளிகளில்

சத்துணவில் முட்டை நிறுத்தமா? : அமைச்சர் சரோஜா விளக்கம்

சென்னை: 'அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களில், எவ்வித தடையுமின்றி, முட்டை வழங்கப்படுகிறது' என, சமூகநலத் துறை அமைச்சர், சரோஜா தெரிவித்து உள்ளார்.

சான்றிதழ் சரிபார்ப்பு திடீர் தள்ளிவைப்பு

சென்னை: 'பாலிடெக்னிக்' விரிவுரையாளர் பணிக்கு, சென்னையில் நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஆசிரியர் தேர்வு

மின் வாரிய தேர்வு மதிப்பெண் வெளியீடு

சென்னை: மின் வாரியம், நேற்று முன்தினம் நடத்திய, கள உதவியாளர் தேர்வுக்கான நேர்காணல் மதிப்பெண் விபரம் வெளியிடப்பட்டு உள்ளது. மின் வாரியம், 900 கள

மாணவியருக்கு கராத்தே பயிற்சி : அரசு பள்ளிகளில் ஏற்பாடு

பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டத்தில், அரசு பள்ளி மாணவியருக்கு, கராத்தே பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ - மாணவியருக்கு, பல்வேறு நலத்

SSA-SPD PROCEEDINGS- மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி- சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு!!!

SSA-SPD PROCEEDINGS- மாற்றுதிறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி- சிறப்பாசிரியர்கள் , இயன்முறை பயிற்சியாளர்கள் ,தொழில்சார் பயிற்சியாளர்கள் மற்றும் பேச்சு பயிற்சியாளர்களுக்கு ரூ 1000 ஊதிய உயர்வு ஏப்ரல் 2017 முதல் நிலுவை தொகையுடன் வழங்க அனுமதி வழங்குதல் சார்பு!!!

TN NEW DRAFT SYLLABUS 2017 -CLASS 1st TO 12th

மிலாடி நபி விடுமுறை டிசம்பர் 2 க்கு மாற்றம்....தமிழ்நாடு அரசு அறிவிப்பு

டிசம்பர் 1ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி விடுமுறை அறிவித்து சற்றுமுன் அரசானை வெளியிடப்பட்டது. அரசின் தலைமை

2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் 6 மற்றும் 7வது ஊதிய முரண்பாடு மனுவுக்கு CM -CELL பதில்

2009க்கு பின் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் 6 மற்றும் 7வது ஊதிய முரண்பாடு மனுவுக்கு CM -CELL பதில்

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதி குறித்து திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tuesday, November 21, 2017

10ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று மறுகூட்டல், 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இன்று மறுகூட்டல் முடிவு வெளியாகிறது.

பிளஸ் 1 செய்முறை தேர்வில் மாற்றம் : பள்ளிக்கல்வி அரசாணையில் திருத்தம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதி தேர்வுடன், செய்முறை தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியீடு; 14 ஆண்டுக்கு பின் பள்ளிக்கல்வியில் விடிவு

சென்னை,ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான, புதிய 
பாடத்திட்ட வரைவு அறிக்கையை, முதல்வர், பழனிசாமி நேற்று 

Tamilnadu New Draft Syllabus 2017 - Published by TNSCERT

வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது: தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையம்

Swach Vidyalaya Puraskar Results published, Check your scores in App!

Swach Vidyalaya Puraskar Results published, Check your scores in App!

SCHOOL VISIT - பள்ளிப் பார்வையின்போது பார்வை அலுவலர்கள்| ஆசிரியர் பயிற்று நர்கள் உற்று நோக்கி பள்ளிப் பார்வைக் குறிப்பில் குறிப்பிட வேண்டியவை!

SCHOOL VISIT - பள்ளிப் பார்வையின்போது

Monday, November 20, 2017

பணிநியமனங்கள்: டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் போட்டித்தேர்வு மூலம் தேர்வானவர்களளில் வெளிமாநிலத்தவர்கள் 11 பேர் மட்டுமே. 56 போட்டித்தேர்வுகள் மூலம் 30,098 பேர் தெரிவு

Aadhaar may add security layer with dummy numbers

Aadhaar may add security layer with dummy numbers

தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பதவி உயர்வுக்கான பட்டியல் தயாரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

'நெட்' தேர்வுக்கு புது பாடத்திட்டம் ;10 ஆண்டுக்கு பின் மாறுகிறது

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வுக்கான 
பாடத்திட்டம், 10 ஆண்டுகளுக்கு பின் மாற்றப்பட உள்ளது.

பிளஸ் 2 பொது தேர்வில் சிக்கலான கேள்விகள்?

'நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வில் பங்கேற்க வழிகாட்டும் வகையில், பிளஸ் 2 வினாத்தாளில், சிக்கலான கேள்விகள் இடம் பெற வாய்ப்புள்ளது என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

+1 , +2 புதிய பாடத்திட்டம்: இன்று வரைவு அறிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கு, 14 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்புகளுக்கு, ஏழு ஆண்டுகளாகவும், ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்ற, தமிழக

தமிழக பள்ளிகளில் சத்துணவில் முட்டை நிறுத்தம்?

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்திற்கு 5 முட்டை இலவசமாக அரசால் வழங்கப்படுகிறது. இதற்கான டெண்டரை எடுத்துள்ள திருச் செங்கோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம், வாரந்தோறும் 2.50 கோடி முட்டைகளை கொள் முதல் செய்கிறது. 

DA Rates For Employee From 01.01.2006 To Till Date

DA Rates For Employee From 01.01.2006 To Till Date

TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது
அமைச்சர் செங்கோட்டையன்

7 ஆவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை தமிழக முதல்வர் உடனடியாக களைய வேண்டும்..

7 ஆவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்புகளை தமிழக முதல்வர் உடனடியாக களைய வேண்டும்..

UGC-Use of the word 'University' by Institutions Deemed to be Universities-Directions issued by Hon'ble Supreme Court

Sunday, November 19, 2017

அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்சி ஒத்தி வைப்பு

சேலம்:பயிற்சி கட்டடங்கள் தயாராகாததால், அனைவருக்கும் கல்வி திட்டத்தில், நாளை முதல், 30 வரை, வழங்க திட்டமிடப்பட்டிருந்த பயிற்சிகள், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

'பொது தேர்வு மாணவர்கள் அச்சமடைய வேண்டாம்'

'அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளதால், பொதுத் தேர்வு எழுத உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ்

Saturday, November 18, 2017

*அரசாணை அறிவோம் : தொடக்கக்கல்வி - M.Phil., P.hd மேற்படிப்புகளுக்கு உதவித் தொடக்கக் கல்வி/கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அனுமதி அளிக்கலாம். தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் : 023458 / இ1 / 2014

DSE PROCEEDINGS-தமிழக மாணவர்களை அனைத்து விதமான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்கு பயிற்சி மையங்கள் அமைத்தது-2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்புகள் -விவரம் அனுப்புதல் சார்பு!!!

DSE - HIGH & HIGHER SECONDARY HM TO DEO PROMOTION - APPLICATION, PANEL & DIR PROC (16.11.2017)

HIGH SCHOOL HM CASE COMES FOR HEARING ON MONDAY -20/11/2017


ஆசிரியர்களுக்கு கிடைத்தது 4 மாத சம்பளம் : தினமலர் செய்தி எதிரொலி

வத்திராயிருப்பு: தரம் உயர்த்தப்பட்ட உயர் நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு நான்கு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட சம்பளம், 'தினமலர் 'செய்தியால் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆங்கிலம் கற்பிக்கும் பார்வையற்ற ஆசிரியர்

கோபி: பிறவியிலேயே பார்வையற்ற ஆசிரியர், கோபி மகளிர் பள்ளி மாணவியருக்கு, அசத்தலாக ஆங்கில பாடம் கற்பிக்கிறார்.

'டெங்கு' இன்சூரன்ஸ் பாலிசி 'பேடிஎம் -ஆப்'பில் அறிமுகம்

டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைக்கு, 'பேடிஎம்' மொபைல் ஆப்பில், இன்சூரன்ஸ் பாலிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்படுவோரின்

இன்று தேசிய திறனாய்வு தேர்வு : 1.59 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.59 லட்சம் பேர், 472 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

FLASH NEWS-அரசாணை -224-நாள் 04.11.2017- -பொது நிகழ்ச்சிகள் ,RALLIES ,கண்காட்சிகளுக்கு மற்றும் பல வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு -

G.O and Express Pay Order for Newly Upgraded High School- Released

Friday, November 17, 2017

GST rate cut: Cabinet clears anti-profiteering authority

GST rate cut: Cabinet clears anti-profiteering authority

Key Changes Likely in Civil Services Exam

Key Changes Likely in Civil Services Exam

Govt can’t accommodate employee in lower pay scale because of disability: High Court

Govt can’t accommodate employee in lower pay scale because of disability: High Court

SSA- தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கற்றல் விளைவுகள் "சார்ந்த பயிற்சி -நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன ,பயிற்சிக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்ட பின் பயிற்சிகள் நடைபெறும்

SSA- தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கற்றல் விளைவுகள் "சார்ந்த பயிற்சி -நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன ,பயிற்சிக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்ட பின் பயிற்சிகள்நடைபெறும்

அரசுப்பள்ளியில் காவல்துறை புகார்பெட்டி!!

அரசுப்பள்ளியில் காவல்துறை புகார்பெட்டி!!

TN 7th PAY - பட்டியலில் சிவகங்கை, தேவகோட்டை நீக்கம் : அரசு ஊழியர் வீட்டு வாடகைப்படி(HRA) குறைப்பு

சிவகங்கை, தேவகோட்டையை கிரேடு '2' நகராட்சிகளின் பட்டியலில் இருந்து நிதித்துறை நீக்கியதால், அரசு ஊழியர்,

12 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் பாகம் - 1



சனி பெயர்ச்சி 2017: எந்த ராசிக்கு நன்மை? எந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்யணும்?

சனி பெயர்ச்சி 2017: எந்த ராசிக்கு நன்மை?- வீடியோ சென்னை: சனி பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகாரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை ஜோதிடர் குருஜி ராஜீவ் சிவம் கணித்துள்ளார். சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி

மருத்துவ படிப்பில் கூடுதலாக 310 இடங்கள் : எம்.சி.ஐ., அனுமதி கோரும் தமிழக அரசு

சென்னை: மருத்துவ படிப்புகளில், கூடுதலாக, 310 இடங்களுக்கு அனுமதி கோரி, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு விண்ணப்பித்துள்ளது.

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

அரசு பள்ளிகளில் படிக்கும் அதிகாரிகளின் குழந்தைகள்

ராய்ப்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரியும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், வி.ஐ.பி., கலாசாரத்தில் இருந்து வெளிவந்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக, தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.

எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் : தலைதெறிக்க ஓடும் தலைமை ஆசிரியர்கள்

எம்.பி.,- - எம்.எல்.., நிதியில் கட்டப்படும், பள்ளி கட்டடங்கள் தரமின்றி இருப்பதால், அவற்றை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 34
ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.

G.O 110 -ன் படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10% இட ஒதுக்கீடு ,பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கும் பொருந்துமா -TRB பதில்

G.O 110 -ன் படி அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10% இட ஒதுக்கீடு ,பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கும் பொருந்துமா -TRB பதில்

Thursday, November 16, 2017

HIGH SCHOOL HM CASE CAME FOR HEARING TODAY.

HIGH SCHOOL HM CASE CAME FOR HEARING TODAY.

RH 2018 - வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் விபரம் 2018

HIGH SCHOOL HM CASE - FOR CLARIFICATION - CAUSELIST FOR Thursday 16th November 2017 MADURAI BENCH OF MADRAS HIGH COURT COURT NO. 15 Hon`ble Mr.Justice P.D.AUDIKESAVALU To be heard on Thursday the 16th day of November 2017 AT 10.30 A.M.


CAUSELIST FOR Thursday 16th November 2017
MADURAI BENCH OF MADRAS HIGH COURT


COURT NO. 15
Hon`ble Mr.Justice P.D.AUDIKESAVALU

To be heard on Thursday the 16th day of November 2017 AT 10.30 A.M.

சிவில் சர்வீசஸ் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி: சிவில் சர்வீசஸ் தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய பரிசீலித்து வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

WhatsApp: Deleted Sent Messages Can Still Be Read by Recipients

Highlights

  • WhatsApp "Delete for Everyone" can be thwarted
  • The new method requires third-party app, or stock widgets
  • The deleted messages can be accessed via notification log

தமிழக அரசிற்கு உத்தரவு!!!

தமிழக அரசிற்கு உத்தரவு!!!

JACTTO-GEO ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு- -24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில் மாபெரும் கோரிகை ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம்

ஜேக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவெல்லிக்கேணி அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் இன்று 15.11.2017 மாலை 5 மணியளவில் நடை பெற்றது .

மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 3 புதிய வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு பள்ளியும், மாணவர் சேர்க்கையும்…

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வழிவகைகளை கல்வித்துறை செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆன போதிலும், தமிழகத்தில் உள்ள 37,141 (2014-15) அரசு பள்ளிகளில் 1 – 5 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 24,73,356

பள்ளி மாணவியருக்கு 'சட்ட சேவை பெட்டி'

மாணவியருக்கு சட்ட உதவி செய்வதற்காக, தமிழகத்தில் முதன்முறையாக, ராமநாதபுரம் மகளிர் பள்ளியில், 'சட்ட சேவை பெட்டி' திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.

எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில் பள்ளி கட்டடம் : தலைதெறிக்க ஓடும் தலைமை ஆசிரியர்கள்

எம்.பி.,- - எம்.எல்.ஏ., நிதியில் கட்டப்படும், பள்ளி கட்டடங்கள் தரமின்றி இருப்பதால், அவற்றை தவிர்க்க, தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. 

Wednesday, November 15, 2017

DSE PROCEEDINGS- 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2017-18- 100 சதவீதம் தேர்ச்சி பெறுதல்- தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிதல் சார்பு

DSE PROCEEDINGS- 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2017-18- 100 சதவீதம் தேர்ச்சி பெறுதல்- தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைவழங்கிதல் சார்பு

233 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., குறைப்பு; இன்று முதல் அமல்

புதுடில்லி: ஜி.எஸ்.டி.,யில் 28 சதவீத வரி விகிதத்தில் இருந்த, 178 பொருட்கள் உட்பட, 233 பொருட்களுக்கான வரி குறைப்பு இன்று(நவ.,15) முதல் அமலாகிறது.

நுழைவு தேர்வு பயிற்சிக்கு, 'பஸ் பாஸ்' கிடைக்குமா?

பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்று வர, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, மாணவ - மாணவியரிடம் எழுந்துள்ளது.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரியில்அறிவியல் பாடம் கற்க ஆயிரம் மாணவர்களுக்கு வாய்ப்பு

திண்டுக்கல்:'அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஒருநாள் பல்கலை மற்றும் கல்லுாரியில் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது

 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்; அரசு வேலைக்கும் தகுதியானது' என, பல்கலை அறிவித்துள்ளது. 

மாணவர்கள் வாகனங்களின் ஓடிச்சென்று ஏறுவதை தடுக்க பள்ளி தலைமையாசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

இடைநிலை ஆசிரியர் வழக்கு உத்தரவு நகல் வெளியீடு.அடுத்து வழக்கு 11.12.2017 அன்று விசாரனைக்கு வர உள்ளது

இடைநிலை ஆசிரியர் வழக்கு உத்தரவு நகல் வெளியீடு.அடுத்து வழக்கு 11.12.2017 அன்று விசாரனைக்கு வர உள்ளது

01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு

Tuesday, November 14, 2017

HIGH SCHOOL HM CASE- NO ARGUMENT TODAY

HIGH SCHOOL HM CASE- NO ARGUMENT TODAY .

HIGH SCHOOL HM CASE - CAUSELIST FOR Tuesday 14th November 2017 MADURAI BENCH OF MADRAS HIGH COURT COURT NO. 15 Hon`ble Mr.Justice P.D.AUDIKESAVALU To be heard on Tuesday the 14th day of November 2017 AT 10.30 A.M.


CAUSELIST FOR Tuesday 14th November 2017
MADURAI BENCH OF MADRAS HIGH COURT


COURT NO. 15
Hon`ble Mr.Justice P.D.AUDIKESAVALU

To be heard on Tuesday the 14th day of November 2017 AT 10.30 A.M.

Sr. No.Case No.Petitioner Advocates Respondent Advocates
                         FOR CLARIFICATION ~~~~~~~~~~~~~~~~~~~~~~
23.WP(MD) 12656/2016M/S.AJMAL ASSOCIATES
C.VENKATESH KUMAR
RR1 TO 3 SERVICE AWAITED
NO APPEARANCE NOT READY
M/S.S.KARTHICK

பள்ளி தணிக்கை துறையில் 'வசூல் ராஜாக்கள்': அலறும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் கீழ் செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' வலம் வருவதால் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர். 'தொடக்க கல்வி துறையில் உள்ளது போல், உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் தணிக்கை துறையை மாற்றியமைக்க வேண்டும்,' என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

சி.பி.எஸ்.இ., அவகாசம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு முடிவு

டாக்டர்களின் சம்பள முரண்பாடு : அரசுடன் நாளை பேச்சுவார்த்தை

சேலம்: மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், தமிழக அரசு டாக்டர் சங்கங்களுடன் நாளை பேச்சு நடத்துகிறார்.

எம்.எல்., தேர்வு அறிவிப்பு

சென்னை: சென்னை பல்கலையில், சட்டம் சார்ந்த, எம்.எல்., படிப்பு, தனி கல்வியாக நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில், டிசம்பர் தேர்வுக்கான அட்டவணை நேற்று

தமிழகத்தில் இரண்டு நாள் மழை உண்டு

சென்னை: 'சென்னை உள்ளிட்ட வட கிழக்கு மாவட்டங்களிலும், புதுவையில், சில இடங்களிலும் கன மழை பெய்யும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

’டெட்’ முடித்தவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி !

பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல்ஆசிரியராக பணிபுரிவோர் குறித்த தகவல்களை திரட்டுமாறு, இயக்குனர் கார்மேகம், தொடக்க கல்வி
அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Monday, November 13, 2017

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடங்கி வைத்தார்.

G.O Ms.No. 333 Dt: November 09, 2017 PENSION - Statutory Boards - Orders of Government on the recommendations of the Official Committee, 2017 on revision of Pension/Family Pension and Retirement Benefits to retired Government employees - Applicability to the Pensioners/Family Pensioners of Statutory Boards - Orders

GST – What is set to become cheaper – Complete List

GST – What is set to become cheaper – Complete List

Debit, credit cards, ATM will be redundant in 4 years: Niti CEO Amitabh Kant

Debit, credit cards, ATM will be redundant in 4 years: Niti CEO Amitabh Kant

RH 2018 - வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள் விபரம் 2018

பல்கலை என்ற பெயரை பயன்படுத்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தடை

சென்னை: 'நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக்கூடாது' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுஉள்ளது.

சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைக்க திட்டம்

சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை குறைத்து அந்த இடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுஉள்ளது.அரசு பள்ளிகளில் 1,500க்கும் மேற்பட்ட

55 மாணவரை கைவிட்ட அரசு பள்ளி நடத்தும் கிராம மக்கள்

சிவகங்கை:சிவகங்கை அருகே 55 மாணவர்களை அரசு கைவிட்டதால் கிராம மக்களே தங்களது சொந்த நிதியில் பள்ளி நடத்தி வருகின்றனர்.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் நகல், இன்று வெளியிடப்படுகிறது. இது தொடர்பாக, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செப்டம்பரில், பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல் கோரி

8ம் வகுப்பு பொது தேர்வு இணையதளத்தில் விண்ணப்பம்

'தனி தேர்வர்களுக்கான, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இணையதளம் வாயிலாக, பதிவு செய்யலாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.