சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் போட்டித்தேர்வு மூலம் தேர்வானவர்களளில்
வெளிமாநிலத்தவர்கள் 11 பேர் மட்டுமே. 56 போட்டித்தேர்வுகள் மூலம் 30,098
பேர் தெரிவு
செய்யப்பட்டு பணி நியமனம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இடஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லை. விதிகளில் எந்தமாற்றமும் செய்யவில்லை.வெளிமாநில மாணவர்கள் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவர். இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.