எம்.எல்., தேர்வு அறிவிப்பு

சென்னை: சென்னை பல்கலையில், சட்டம் சார்ந்த, எம்.எல்., படிப்பு, தனி கல்வியாக நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில், டிசம்பர் தேர்வுக்கான அட்டவணை நேற்று
வெளியிடப்பட்டது. விபரங்களை, www.unom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.