Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, January 31, 2017

DSE ; BT TO PG PANEL PREPARATION FOR THE YEAR 2017-2018 AS ON 01/01/2017 REGARDING

ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.

ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.

சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM WITH FORM 16 VERSION 7.3 .... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...

DOWNLOAD THE EXCEL FILE FILE AND USE IT   

THANKS TO: 
Mr.S.MANOHAR & 
Mr.S.SENTHIL KUMAR,
GRADUATE TEACHERS,
GOVT.HR.SEC.SCHOOL,
THIYAGARAJAPURAM,
VIRUDHUNAGAR DT.

மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

டெல்லி: மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‛நீட்' எனப்படும் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு மே-7 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என

ஆசிரியர் தகுதித் தேர்வு 2017 விண்ணப்பங்கள் 15 முதல் விநியோகம் செய்யப்படலாம்?

ஆசிரியர் தகுதித் தேர்வு 2017க்கான விண்ணப்பங்கள் பிப்பரவரி 15 முதல் விநியோகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுதில்லி: ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக கியூப்பா அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது.

EMIS -LATEST NEWS..... (30/01/2017)

EMIS -LATEST NEWS..... (30/01/2017) 

Grade pay அறிமுகம் அடிப்படை விதிகளில் திருத்தம்- Grade Pay, Cadre Pay ஆக மாற்றம் செய்தது சார்பான அரசாணை​-G.O.Ms No.5 (12.01.017)


PAY ORDER FOR THREE MONTHS FROM 01.01.2017 FOR VARIOUS GO'S

PAY ORDER FOR THREE MONTHS FROM 01.01.2017 FOR VARIOUS GO'S

பிளஸ் 2 ஹால் டிக்கெட் அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 2 தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, கூடுதல் கால அவகாசம் தரப்பட்டு உள்ளது.

Limits on Cash withdrawals from Bank accounts and ATMs - RBI Order

பள்ளிப் பாடத்தில் காயிதே மில்லத் வாழ்க்கை வரலாறு: அமைச்சர் பாண்டியராஜன்

வரும் கல்வியாண்டில் இருந்து அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில்
காயிதே மில்லத்தின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.

TNTET நிபந்தனை - பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா..?

RTE - Act ல் சிக்கித் தவிக்கும் TNTET நிபந்தனை ஆசிரியர்களின் TET முழு விலக்கு எதிர்பார்ப்பு.

TNTET-முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம்

TNTET-முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் 

Monday, January 30, 2017

Budget 2017 – Investors look to higher 80C limit – Tax breaks for Pension Products

Budget 2017 – Investors look to higher 80C limit – Tax breaks for Pension Products.

Budget 2017 – Tax Payers hope for an Increase in Tax Slabs

Budget 2017 – Tax Payers hope for an Increase in Tax Slabs.

மொபிகேஷ் எம்-வாலட்: பணப் பரிமாற்றத்துக்கான புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகம்

செல்லிடப்பேசி வழியில் பணம் பரிமாற்றம் செய்வதற்கு மொபிகேஷ் எம்-வாலட் என்ற புதிய வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

01/02/2017 முதல் ATM - ல் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் தளர்வு - நடப்பு கணக்குகளுக்கு-எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்

ATM - ல் 24,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை பிப்  .1 முதல் தளர்த்த முடிவு செய்துள்ளது.

TNPSC: அடுத்த வாரம் முதல் பல தேர்வுகளுக்கு தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர்,ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும் | இந்து சமய

TNTET - PAPER - 1 & 2 - SYLLABUS

நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்: தமிழக அரசு தகவல்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் "நீட்' தகுதித் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNTET-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 11-லட்சம் விண்ணப்பங்கள் அச்சிட ஏற்பாடு

-Today Tamil Hindu

TET-கேள்விகள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கனவே வெற்றி பெற்று பணி
கிடைக்காமல் போன நண்பர்கள் சிலர் தற்போது அறிவிக்கப்பட உள்ள டெட் தேர்வை நாங்களும் எழுத வேண்டுமா என கேட்கின்றனர்.

STUDY MATERIAL ;Latest +2 physics year 1 mark Questions - tamil medium

விரைவில் மாதிரி நுழைவு தேர்வு

தமிழக மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வில் வெற்றி பெறும் வகையில், விரைவில், 'தினமலர்' சார்பில், மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது.'தினமலர்' சார்பில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கான வழிகாட்டி

'பிள்ளைகளை டாக்டராக்கும் லட்சியத்திற்கு படிக்கல்'

'நீட்' தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு நிகராக, ஏராளமான பெற்றோரும் பங்கேற்றனர். தங்கள் பிள்ளைகளை எப்படியும், டாக்டராக்கி விட வேண்டும் என்ற லட்சியத்தில், பெற்றோர் பலர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களுக்கு, சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தனியாக கேள்வி - பதில் நேரம் வழங்கப்பட்டது. தேர்வுக்கு எந்த

'எய்ம்ஸ்' நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்., 23 கடைசி

அகில இந்திய மருத்துவ கல்வி நிறுவனமான, எய்ம்ஸ் கல்லுாரிகளில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, பிப்., 23 வரை விண்ணப்பிக்கலாம் என,

பிப்., 1ல் மத்திய பட்ஜெட்:தொழில் துறையினர் ஆவல்

கோவை: மத்திய பட்ஜெட், தொழில் துறையினர் மத்தியில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்., 1ல், தாக்கல் செய்யப்படுகிறது. பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறையினர் மத்தியில், இந்த பட்ஜெட், எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ரயில் டிக்கெட் சலுகை; ஆதார் கட்டாயம்

புதுடில்லி: ரயில் டிக்கெட்டில் சலுகை பெற, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Sunday, January 29, 2017

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை முறைப்படுத்த அராசணை: அமைச்சர் மாபா.பாண்டியராஜன்

கோவை: தமிழகத்தில் உரிய அங்கீகாரம் இல்லாதம் செயல்பட்டு வரும் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அராசணை வெளியிடப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை: சுகாதாரத் துறை இயக்குநர்

புதுச்சேரி: புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.வி.ராமன் தெரிவித்துள்ளார்.

TNTET-2017 -TET தேர்வுக்கான-TRB CHAIRMAN- ன் கடிதம்

விண்ணப்பங்களின் விற்பனை துவக்கம் - 15.02.2017
விண்ணப்பங்களின் விற்பனை முடிவு - 08.03.2017
TNTET Paper 1 தேர்வு - 29.04.2017

நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க விரைவில் சட்டம்:தமிழக அரசு தகவல்

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை காக்க 2 சட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக
தமிழக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும்- மாணவர்கள் தேர்வைக் கண்டு அஞ்ச வேண்டாம். தேர்வு காலம் பண்டிகையை போல கொண்டாடப்பட வேண்டியவை.மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி,

மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி, 'காந்தி நினைவு நாளை முன்னிட்டு, நாளை அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். குடியரசு தின விழாவில் பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மாணவர்கள் தேர்வைக் கண்டு அஞ்ச வேண்டாம். தேர்வு காலம் பண்டிகையை போல

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு !!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன் லைன்
விண்ணப்பம் பெற மார்ச் 27-ம் தேதி

10 Easy Yoga Asanas To Help You Lose Weight 10 Easy Yoga Asanas To Help You Lose Weight

In this world so mechanical, the only exercise we do during the course of the day is moving our fingers over the keyboard.  With our eyes glued to the screen, ears glued to music and we ourselves glued to our chairs throughout the day altogether does way more damage than you can imagine. Now you know why so many people are falling prey to obesity at such an exponential rate!

Income Tax Cut Hopes Rise. How Much Can Be Saved If Exemption Limit Is Doubled - NDTV NEWS


Ahead of the Budget presentation on February 1, expectations are rising that Finance Minister Arun Jaitley could offer more income tax sops than he has in the past. Rajesh Baheti, MD of Crosseas Capital Services, says Mr Jaitley is unlikely to tinker much with the indirect taxes (excise duties) in the Budget as government has set July 1 date for rolling out the goods and services tax (GST) regime. So individual income tax and corporate tax would be the focus of this year's Budget, he added.

தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்

சென்னை,

குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலைகொண்டிருப்பதால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள்

சென்னை, சென்னை பல்கலை முதுநிலை பட்ட படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப் படுகின்றன.

தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்க... திட்டம் ஆதாயத்துடன் செயல்படும் அதிகாரிகளை மாற்ற முடிவு

தமிழக பள்ளிக்கல்வி துறையை சீரமைக்கும் வகையில், உயர் அதிகாரிகளை மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது; இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 'சென்டம்' மதிப்பீட்டில் வருகிறது கடும் கட்டுப்பாடு

அரசு பொதுத்தேர்வில், 'சென்டம்' வழங்கும் மதிப்பீட்டு முறையில், கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. மார்ச், 2ல், பிளஸ் 2வுக்கும், மார்ச், 8ல், 10ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளில், தமிழக கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பொதுத் தேர்வு விடைத்தாள்களை மதிப்பிடும் முறையில், பல மாற்றங்கள் வர உள்ளன.

Saturday, January 28, 2017

நாளை முதல் மழை குறையும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்வதால் தமிழகத்தில் நாளை முதல் மழை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குடியரசு தினம் : தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு

tamilnadu

புது தில்லி: புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு 3வது பரிசு கிடைத்துள்ளது.

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!

   மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,

*ஊதியப்பட்டியல் (Pay Slip)

தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு: ஒரே ஆண்டில் 20ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்

கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை
மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல்

அகஇ - 2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி விடுவித்தல் மற்றும் கட்டிடப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான இயக்குனரின் செயல்முறைகள்

ரூபெல்லா தடுப்பூசி போடக் கூடாதா? வாட்ஸ் அப்பில் பகிரும் முன் படிக்க வேண்டியவை

மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி குறித்து சமீபத்தில் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகும் மிக அவசரச் செய்தி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

TET: தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவல் துறை பணி முன்னாள் படைவீரர்கள் பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரர்கள் பயனடையும் வகையில், காவல் துறை பணியிடங்களில் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதால், இப்பணியிடங்களுக்கு அவர்கள் வரும் பிப்.22 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மதுரையில் 'நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் நாளை நடத்துகிறது

மதுரையில் தினமலர் நாளிதழ் மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் மருத்துவ படிப்பிற்கான 'நீட் 2017' நுழைவுத் தேர்வு கருத்தரங்கு, பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளை (ஜன.,29) நடக்கிறது.

8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று 'ஸ்காலர்ஷிப்' தேர்வு

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. குறைந்த வருவாய் பெறும் குடும்பத்தினரின், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், கல்வி

Friday, January 27, 2017

Income Tax benefits for National Pension System (NPS)

Income Tax benefits for National Pension System (NPS)

At the investment stage, National Pension System (NPS) offers the income tax benefits under different sections of the Income Tax Act – Section 80CCD (1), Section 80CCD (1b) and Section 80CCD (2).

ஏப்ரல் மாத இறுதிக்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் - சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்

🔵 ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கோள்ளபட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்: அமெரிக்க பத்திரிகை தகவல்

வாஷிங்டன்: உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை
ஒன்று தெரிவித்துள்ளது.

TNTET- கால அட்டவணை தயாரிக்கப்பட்டு தகுதித்தேர்வு விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு &ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நடத்தப்படும்.பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஆசிரியர்

5 மாநில தேர்தல்.. 10, 12 - ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு தேதியில் மாற்றம்

டெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலை முன்னிட்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு சி.பி.எஸ். தேர்வுத் தேதி
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு

அரசுமேல்நிலைப் பள்ளிகளில் ஏற்கனவே 1800 முதுநிலைப்
பட்டதாரிஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு

EMIS & AADHAAR ABSTRACT FORMS



டி.டி.சி., தேர்ச்சி பெறாத பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கம்?

அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட, பகுதி நேர ஆசிரியர்களில், பயிற்சி முடிக்காதவர்களை பணி நீக்கம் செய்ய, கல்வித் துறை பரிசீலித்து வருகிறது.

பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு IIT, தேர்வில் முக்கியத்துவம்

'இந்திய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., நுழைவு தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சாக்லேட்டுக்கு பதில் கடலை மிட்டாய்!

அன்னிய உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த, சிவகங்கை, தனியார் பள்ளியில், சாக்லேட்டுக்கு பதிலாக, கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.

புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லும்: இந்திய ரிசர்வ் வங்கி

நாட்டில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தவறான தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது என்றும், இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

SSLC: 10th special Guide 2016-17

10th Standard
SubjectTamil
Medium
English
Medium
Tamil
Download
English
Download
Maths
Download

Download
Science
Download

Download
Social Science
Download

Downlo

Thursday, January 26, 2017

பழைய 500, 1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள மற்றொரு வாய்ப்பு.. விரைவில் அறிவிப்பு

மும்பை: செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500 மற்றும்
1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க ரிசர்வ்வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள்

ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இந்த ஆண்டு இரு தேர்வுகளும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக உள்ளது.

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு
அறிவிப்புகள் வெளியாகின.

ஏப்ரல் மாதம் 30ம் தேதிக்குள் டெட் தேர்வு இதற்கான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் & 3300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வரும்-பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாதம் 30ம் தேதி  நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து

Happy Republic Day


பிளஸ் 2 செய்முறை தேர்வில் முறைகேடுக்கு இடம் கூடாது

'பிளஸ் 2 செய்முறை தேர்வில், முறைகேடுக்கு இடமின்றி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தேர்வுத் துறை இயக்குனர், எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 2ல் துவங்கி, 31ல்

மார்ச் 25ல் 'ஸ்டிரைக்' : அரசு ஊழியர்கள் அறிவிப்பு

மதுரை: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர்கள் நான்கு கட்ட போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

புது ஓய்வூதிய திட்டத்தில் கடன் கிடையாது

தமிழக அரசு பணியில் 200௩ம் ஆண்டு-க்கு பின்சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டது. ஊழியர் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம், அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் சேர்த்து அத்தொகை முழுவதும் தனி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சில துறைகளில் மட்டும் பிடித்தம் செய்த தொகை 8 சதவீத வட்டியுடன் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர், மாணவிக்கு மிரட்டல் : கல்வி அதிகாரி மீது வழக்கு-DINAMALAR

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 2015--16ம் கல்வி ஆண்டில் படிப்பை முடித்தார். இந்நிலையில் ஆக., 17ல், பள்ளி இரவு காவலர் மங்களேஸ்வரி, சித்ராவை ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்திற்கு ஆட்டோவில் அழைத்து வந்தார். அங்கு ஏதோ எழுதிய தாளில் கையெழுத்து வாங்கினர். பிறகு படித்து பார்த்தபோது அப்பள்ளியைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் சித்ராவை பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதியிருந்தது. 

Wednesday, January 25, 2017

Benefits of Debit Card Activation - FAQ

Benefits of Debit Card Activation - FAQ
QUESTION 1. Why it is important to have active debit cards?
ANSWER: Debit Card makes your payments much more convenient and secure through an electronic payment facility directly from your bank account. Debit card can be used for purchases online or at shops by directly debiting your Bank account. Debit cards can also be used to withdraw cash from an ATM.

Income Tax Rates FY 2016-17 (AY 2017-18) - Finmin Orders

Income Tax Rates FY 2016-17 (AY 2017-18) - Finmin Orders
CIRCULAR NO : 01/2017
F.No.275/192/2016-IT(B)
Government of India
Ministry of Finance
Department of Revenue
Central Board of Direct Taxes

TNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் மா.பாண்டியராஜன்

 

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

EMIS UPDATE- IMPORTANT GUIDELINES.....

EMIS UPDATE- IMPORTANT GUIDELINES..... 

புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்பு? வங்கி அதிகாரி பேச்சால் பரபரப்பு

மார்ச் 31ம் தேதிக்குள் ரூ.2,000 புதிய நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது என்று வங்கி அதிகாரி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Play 10.2-ன் அறிமுகமாகும் புதிய அம்சம்!.

கூகுளானது, தனது சமீபத்திய Google Play சேவையின் 10.2 என்ற கட்டமைப்புடன் இன்ஸ்டன்ட் டேத்ரிங் (instant tethering) என்ற ஒரு புதிய அம்சத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.

மொபைல் போன் பயன்படுத்துவோரை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி,:மொபைல் போன் பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை சரிபார்க்கும் வழிவகைகளை காணுமாறு, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில், லோக் நிதி என்ற தொண்டு நிறுவனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: 

Income tax section 80CCD(1B) -ன் விளக்கம்:

தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் CPS தொகையினை ரூ.50,000/- வரை கூடுதலாக கழித்துக் கொள்ளலாம். அதாவது, sec 80C- ல் ரூ.1, 50,000 மும் + sec 80 CCD(1B)-ல் ரூ.50, 000 மும் இரண்டையும் சேர்த்து

LATEST INCOMETAX CALCULATOR VERSION 7.4 FOR 2016-17 INCLUDING SEC 80CCD(1B) (NPS) [ADDITIONAL SELF INVESTMENT ON CPS A/C UPTO RS.50000]

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்'

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இன்று முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இன்ஜினியரிங் பேராசிரியர் பணி பிப்., 2ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, பிப்., 2ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்' என, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 192 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, அக்., 22ல் நடந்த எழுத்து தேர்வில், 27 ஆயிரத்து, 635 பேர் பங்கேற்றனர்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு பிப்ரவரி 2ல் துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 2ல் துவங்குகிறது; இதில், எட்டு லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். அறிவியல் பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்த வழிமுறைகளை, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி,

குழந்தை உரிமைகள் ஆணையம் : விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின், தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் பதவிக்கான, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான, விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான தகுதி

Tuesday, January 24, 2017

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2945 காவலர் பணி: மார்ச் 1க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய ரிசர்வ் போலீல் படையில் 2017-18-ஆம் ஆண்டிற்க்கான 2945 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பிங்கள் வரவேற்கப்படுகின்றன.

CPSல் இதுவரையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை மற்றும் அரசின் பங்களிப்பு விபரம்

No automatic alt text available.

அரசு இதழில் வெளியிட்டுள்ள -ஜல்லிக்கட்டு அவசர சட்டம் -நகல்

இந்திய தேர்தல் ஆணையம்_ தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம் - தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை, அனைத்து பள்ளிகள் மற்றும் அலுவலங்களில் 25.01.2017 அன்று காலை 11 மணிக்கு எடுக்க அரசு உத்தரவு.

NMMS JAN 2017 - HALL TICKET DOWNLOAD(SCHOOL WISE)

DISTRICT WISE NMMS PASSWORD

ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது

சென்னை: தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம், இன்று மாலை, 5:00 மணிக்கு கூடியது. ஜல்லிக்கட்டுக்காக, மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. 

தமிழகத்தில் 15 ஆயிரம் போலீசார் தேர்வு

தமிழக காவல் துறையில் 15,711 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வரும் மே 21ம் தேதி நடக்கிறது.

மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறை தொடர,முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும்.

தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறையை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது உரையில் தெரிவித்தார்.

ஆதார் எண்ணை இணைக்க பி.எஃப். ஓய்வூதியதாரர்களுக்கு பிப். 28 வரை கால அவகாசம் நீட்டிப்பு

பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து வாழ்வுச் சான்றிதழ் பெறுவதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 28-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது'-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்விச் சட்டம் தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது என ஆளுநர் வித்யாசாகர் ராவ் பெருமித்துடன் கூறியுள்ளார்.

Sunday, January 22, 2017

நாளை (23.01.2017) பள்ளி, கல்லூரிகள் இயங்கும்: தமிழக அரசு

நாளை (23.01.2017)அனைத்து பள்ளி, கல்லூரிகள் இயங்கும்: தமிழக
அரசு அறிவிப்பு 

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் சரத்துக்கள்

GO 7 - AH3 Dept Date:21/1/17- Tamilnadu -Conduct of Jallikattu Rules 2017 - Notification issued

ரேஷன் கார்டு புதுப்பிக்க புது வசதி

ரேஷனில் பொருட்கள் வாங்காத, 'என்' கார்டுதாரர்கள், இணைதயளத்தில் புதுப்பிக்கும் வசதியை, உணவுத் துறை துவக்க உள்ளது. எந்த பொருளும் வாங்காத, 'என்' கார்டு பிரிவில், நிறைய ரேஷன் கார்டுகள் உள்ளன. 2016 டிச., மாதத்துடன், ரேஷன் கார்டின் செல்லத்தக்க காலம் முடிந்தது. 

எளிய முறையில் கணிதம் படிக்க 'டிவிடி' அறிமுகம்

கோவை: கோவையைச் சேர்ந்த உமாதாணு என்பவர், எளிய முறையில் கணிதம் படிக்க, 'டிவிடி'யை உருவாக்கியுள்ளார். கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் உமாதாணு, 77. இவர், கணிதத்தை எளிமையாக கற்பது குறித்து பயிற்சிகள் அளிக்கிறார். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, அந்தமான், துபாய் உட்பட பல பகுதிகளுக்கும் சென்று, கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

DGE : HSC PRACTICAL INSTRUCTIONS.