01/02/2017 முதல் ATM - ல் பணம் எடுக்கும் கட்டுப்பாடுகள் தளர்வு - நடப்பு கணக்குகளுக்கு-எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்

ATM - ல் 24,000 மட்டுமே எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை பிப்  .1 முதல் தளர்த்த முடிவு செய்துள்ளது.

இது நடப்பு கணக்குகளுக்கு (Current Account)மட்டுமே
பொருந்தும். சேமிப்பு கணக்குகளுக்கு (SB Account) கட்டுப்பாடு தொடரும். விரைவில் இக்கட்டுப்பாடும் தளர்த்தப்படும் என தெரிகிறது