நாளை (23.01.2017)அனைத்து பள்ளி, கல்லூரிகள் இயங்கும்: தமிழக
அரசு அறிவிப்பு
அரசு அறிவிப்பு
ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர நீர்வு வேண்டும் என்று
வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து
பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
