Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, June 30, 2014

விண்வெளியில் மேலும் ஒரு மைல்கல்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்சி சி-23 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் பாராட்டு தெரிவித்தார்.

Bharathidasan -M.Ed. ADMISSION NOTIFICATION FOR 2014 – 2015-Distance Education

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி23 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா: பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், 5 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி23 ராக்கெட்.

TNPSC - GROUP - IIA - TENTATIVE ANSWER KEYS FOR TAMIL & GENEREL KNOWLEDGE

தாள் இரண்டில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் RTI மூலம் பெறப் பட்ட விவரம்.

2013 ஆம் ஆண்டு TET தேர்வின் இரண்டாம் தாளில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி பெற்றவர்களது விவரம்.

TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (30.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் இன்று ( 30.06.14 ) விசாரணக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

'நூற்றுக்கு நூறு' திட்டம் ஆசிரியர்களுக்கு உத்தரவு.

மதுரை கல்வித் துறையில், 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு.

திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது.

பிரமாண்டம்:பி.எஸ்.எல்.வி., ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது;ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் பயணம்

பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்கிறது.

உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!

சுயமாக ஒரு செயற்கைக்கோளை கட்டமைத்து, அதனை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தும் திறன் படைத்த நாடுகளின் தர வரிசைப்பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில் உள்ளது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த

PSLV C-23 ROCKET TO TAKE OF TODAY


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ தேர்வை 4¼ லட்சம் பேர் எழுதினார்கள்

சென்னை, ஜூன்.30:- 2,846 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 23 ஆயிரத்து 890 பேர் எழுதினார்கள். 2 லட்சத்து 8 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Sunday, June 29, 2014

JULY - 2014 - DIARY

01-மருத்துவர்கள் தினம்/உலக சிரிப்பு தினம்
05-குறை தீர் சிறப்பு முகாம்

தமிழ் கட்டாய பாடம்: முதல்வர் ஆய்வு.

தமிழகத்தில், அனைத்து மாநில வாரியப் பள்ளிகளிலும், முதல் வகுப்பில் இருந்து, 10ம் வகுப்பு வரை, பகுதி ஒன்றில், தமிழை கட்டாய பாடமாக்கும் சட்டத்தை கடைபிடிப்பது குறித்த, ஆய்வுக்

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு |29.06.2014 - இன்று நடைபெறவுள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக தமிழ் -171,ஆங்கிலம் -42,கணிதம்- 81,அறிவியல் -155,சமூக அறிவியல் -81 என்ற எண்ணிக்கையில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு |29.06.2014 -  இன்று நடைபெறவுள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக தமிழ் -171,ஆங்கிலம் -42,கணிதம்- 81,அறிவியல் -155,சமூக அறிவியல் -81

PGTRB வழக்குகள் முடிந்தால் இறுதி பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில்

PAY CONTINUATION ORDER FOR RMSA POSTS (BC HEAD) FOR JUNIOR ASSISTANTS AND LAB ASSISTANTS

பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடக்கம்

5 வெளிநாட்டு செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் நாளை (திங்கட்கிழமை) விண்ணில் ஏவப்படுவதையொட்டி ராக்கெட் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. 

பி.இ., கலந்தாய்வு தேதி நாளை வெளியாகுமா?


FORMS

இயற்பியல் பாடத்தில் அரசுபொதுத்தேர்வில் அக்டோபர் 2013 வரை கேட்கப்பட்டுள்ள வினாக்களின் பகுப்பாய்வு.

இயற்பியல் பாடத்தில் அரசுபொதுத்தேர்வில் அக்டோபர் 2013 வரை கேட்கப்பட்டுள்ள வினாக்களின் பகுப்பாய்வு
Click Here....

Saturday, June 28, 2014

SGT/SPL TO BT PROMOTION FINAL PANAL FOR TAMIL RELEASED AS ON 1.1.2014 - LATEST

SGT/SPL TEACHER TO BT ASSISTANT FINAL PANEL FOR SOCIAL SCIENCE RELEASED - AS ON 1.1.2014

மாறுதல் கலந்தாய்வில் தமிழுக்கு சோதனை: கொதிக்கும் ஆசிரியர்கள்

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக, தமிழாசிரியர் பணியிடங்களை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:விண்ணப்பங்களை ஜூலை 31 வரை வழங்கலாம்

ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பங்களை வழங்க ஜூலை 31வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூலை, முதல் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அன்று முதல், நான்கு ஆண்டுகளுக்கு, மருத்துவ உதவி வழங்கப்படும்

உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதே பதவி உயர்வு பட்டியலை பள்ளிகல்வித்துறை வெளியிட்டதால் வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் அதிர்ச்சி

நாளை குரூப் 2 தேர்வு: ஏற்பாடுகள் தயார்; 6.32 லட்சம் பேர் எழுதுகின்றனர்

குரூப் 2 போட்டி தேர்வு, நாளை, 1,620 மையங்களில் நடக்கிறது. தமிழக அரசின் பல துறைகளில், உதவியாளர் பணியில், 2,846 காலி

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்

TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த ஏராளமானோருக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி.,( அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம் தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வாணைய தலைவர் பதவியில் இருந்த,

ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்க திட்டம்

படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக்
கல்வி வகுப்புகளில், அரசு பள்ளி குழந்தைகளை மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து, பள்ளிகளுக்கு 'கிரேடு'
வழங்கும் முறையை செயல்படுத்த, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Friday, June 27, 2014

MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) / Family Pensioners – Provision of Health Care Assistance to the Pensioners (including spouse) / Family Pensioners through the United India Insurance Company Limited, Chennai – Implementation – Orders – Issued.

பங்கேற்ற அனைவருக்கும் அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள்.

பட்டதாரி ஆசிரியர்களுக்குநடந்த பணி நிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன.

தேர்வுத்துறைக்கு உத்தரவு.

+2 கணித தேர்வு விடைத்தாள் காணாமல் போனதால் பாதிப்பு என மாணவர் வழக்கு.புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த

SPECIAL TET: மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.

மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி நியமன நாளின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற தமிழ் பண்டிட்களுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்று விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு - TNPPGTA

இதுகுறித்து தமிழ்நாடு பதவி உயர்வு முதுகலை ஆசிரியர் சங்கத்தின் நிறூவன தலைவர் திரு.வேம்பன், மாநில தலைவர் திரு.பொன்.செல்வராஜ்  அளித்த பேட்டியில்; தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் நடந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழ் பண்டிட்களுக்கு அவர்கள் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து பதவி உயர்வு வழங்கப்பட்டு, இதை எதிர்த்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவினால், நியமன ஆணை  வழங்காமல் இருந்தது.

FOR NEWLY PROMOTED PG TEACHERS - AN IMPORTANT NOTE REGARDING NEXT INCREMENT BENIFIT - TNPPGTA

தற்போது நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில் முந்தைய பணியில் 1,4 மற்றும்

ஆசிரியர் கலந்தாய்வு: இன்றும்கூடுதல் பணியிடங்கள் காட்டப்படுமா

பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த பணிநிரவல் (சர்பிளஸ்) கலந்தாய்வில் பங்கேற்ற அனைவருக்கும், அந்தந்த மாவட்டத்திலேயே பணியிடங்கள் கிடைத்தன. இதனால், 'ஜூனியர்'

Thursday, June 26, 2014

2013-14 முதல் GPF (பொது வருங்கால வைப்பு நிதி) கணக்கு அறிக்கை நகலை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி: TNPSC அறிவிப்பு

தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி.

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 53 Assistant/office Attendant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

BE கலந்தாய்வு ஒத்திவைப்பு!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.கலந்தாய்வு தேதி

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டுக்கான இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான இணையதள வழி மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவுரைகள்; மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் தவிர இதர ஆசிரியர்கள் யாரேனும் கலந்தாய்வு மையத்தில் இருந்தால் அவ்வாசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

G.O.- ஊதியம் - தனி ஊதியம் - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1.8.1992 முதல் 1.9.1998 வரை உள்ள STENO-TYPIST, GRADE-III 5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு

SGT/SPL TO BT PROMOTION PANEL FINAL AS ON 1.1.2014

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில்பட்டதாரி ஆசிரியராக இருந்த வி.வையணன், கலந்தாய்வு
 

TET - CASE AGAINST NEW GO

மதுரை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த

Wednesday, June 25, 2014

பட்டதாரி, இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான பணிநிரவல், பொது மாறுதல், பதவி உயர்வு நடைபெறும் கால அட்டவணை, பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை

2013 -14 -ஆம் ஆண்டு முதல், GPF சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள்,
மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே 

ரயில்வே துறை சங்கமான IRTSA, 7வது மத்திய ஊதிய கமிஷனிடம் ஊதிய நிர்ணயம் பற்றிய கருத்துருவினை சமர்ப்பித்துள்ளது

வரும் 2016ல் எதிர் பார்க்கப்படும் 7வது ஊதிய குழுவிடம் ரயில்வே துறையின் ஒரு சங்கமான INDIAN RAILWAY TECHNICAL SUPERVISORS ASSOCIATION (IRTSA) பின்வருமாறு தனது கருத்துக்களை முன் வைத்துள்ளது.

அரசுப்பணி நியமனம் செய்வதற்கு முன்பாக பத்திரிகை விளம்பரம் செய்யவேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதி மன்றம் ஒவ்வொரு அரசு பணிநியமனத்தின் போதும் அது பற்றி அதிகமானோர் பார்க்கும் பத்திரிகைகளில் அந்தந்த

BT/SGT/SPL DEPLOYMENT, DISTRICT TRANSFER, DISTRICT TO DISTRICT TRANSFER, SGT/SPL TO BT PROMOTION - TIME TABLE

BT/SGT DEPLOYMENT                                - 26.06.2014
BT/SGT/SPL WITHIN DISTRICT TRANSFER    - 27.06.2014
BT/SGT/SPL DISTRICT TO DISTRICT            - 28.06.2014
SGT/SPL TEACHERS TO BT PROMOTION
       - 29.06.2014

TRB PG TAMIL: சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று (25.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்
மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும்
இன்று ( 25.06.14 )சென்னை உயர்நீதிமன்ற
மதுரைகிளையில் நீதிபதிகள்
இராமசுப்ரமணியன் வேலுமணி,
ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன்
விசாரணைக்கு வருகின்றன.

500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு

பட்டதாரி ஆசிரியர்கள் 500
பேருக்கு முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன்
மூலம் புதன்கிழமை (ஜூன் 25)
பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

SEC GRADE (SGT) TO BT PROMOTION FINAL PANEL RELEASED FOR THREE SUBJECTS

Tuesday, June 24, 2014

டெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவக் காப்பீடு: உயர்நீதிமன்றம்

 மருத்துவ காப்பீடு பட்டியலில் இல்லாத டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை திரும்ப வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

12th PHYSICS 3 MARKS ENGLISH MEDIUM QUESTION AND ANSWERS - STUDY MATERIAL

BT TO PG PROMOTION COUNSELLING DETAILS TO BE HELD ON 25.06.2014 - FOR ALL SUBJECTS

BT TO PG ALL SUBJECTS FINAL PANEL LIST RELEASED

BT TO PG PANEL AS 1.1.2014 ADDITION FOR SUBJECTS MATHS AND PHYSICS IN THE PANEL

BT TO PG PANEL 1.1.2014 ADDITION IN THE PANEL FOR SUBJECTS TAMIL AND ENGLISH

TRB - ADDITIONAL CERTIFICATE VERIFICATION

Monday, June 23, 2014

22.06.2014 அன்று நடைபெற்ற உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பற்றிய தகவல்

22.06.2014 ஞாயிறன்று நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதற்கு ஈடான பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட முன்னுரிமைப்பட்டியலில் 1 முதல் 500 ஆசிரியர்களில் 310 ஆசிரியர்கள் விருப்ப

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வரவில்லையா? கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று, உங்கள் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்தது. இதில் 2,521 எம்பிபிஎஸ் இடங்களும் 85 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. அடுத்தகட்ட கவுன்சலிங் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது

மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்தது. இதில் 2,521 எம்பிபிஎஸ் இடங்களும் 85 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. அடுத்தகட்ட கவுன்சலிங் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.

பொறியியல் கவுன்சலிங் தொடக்கம் | பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் 23.06.2014 திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் 23.06.2014 திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

HSC, SSLC NOMINAL ROLL FORMS

2014-15ம் கல்வியாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்க்கான உறுதிமொழிப்படிவம்

HSC DECLARATION FORM TAMIL FORMAT

HSC DECLARATION FORM ENGLISH FORMAT

SSLC DECLARATION FORM TAMIL FORMAT

SSLC DECLARATION FORM ENGLISH FORMAT

பள்ளிகளில் உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு

கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் காலி பணியிடங்கள் குறித்து உடனடியாக பட்டியல் தயாரித்து அனுப்புமாறு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

D.ELE.ED HALL TICKET | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

Sunday, June 22, 2014

ACCOUNTANT GENERAL (AG & AE) UPDATED GPF BALANCE TO ALL SUBSCRIBERS FOR THE FINANCIAL YEAR 2013-14

SALARY AND TREASURY RELATED FORMS - ஆசிரியர்களுக்கு தேவையான சம்பளம் மற்றும் கருவூலம் சார்ந்த படிவங்கள்

OFFICIAL FORMS - ஆசிரியர்களுக்கு தேவைப்படும் அலுவலகம் சார்ந்த படிவங்கள்

LEAVE FORMS - விடுப்பு சார்ந்த படிவங்கள்

TNPSC COMBINED CIVIL SERVICE EXAMINATION II (GROUP II A) HALL TICKET DOWNLOAD

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 29.06.2014 அன்று நடத்தப்படவிருக்கும் நேர்முகத்தேர்வில்லாத குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


To Download Hall Ticket Click Here...

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் (மருத்துவம்) மற்றும் பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் (மருத்துவம்) மற்றும் பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.ஜுன் 25-ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

RAISE 80C DEDUCTIONS TO Rs 2.5 LAKH, SAYS CII

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் வருமான வரி கணக்கீட்டில் 80 சி பிரிவில் வருமான வரி விலக்குத்தொகையை 1 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்த மத்திய நிதி அமைச்சரிடம் The Confederation of indian industries கேட்டுக்கொண்டுள்ளது.

PAY ORDER FOR GO.NO. 94,265,242,142,143,157,159,177,183,199,236,228,64,65,81,145,136,153,AND 251

Saturday, June 21, 2014

வரலாறு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு வரலாறு பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 310 காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 500 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

 310 VACANT PLACES LIKELY TO BE ALLOTED FOR HIGH SCHOOL HM PROMOTION COUNSELLING TO BE HELD ON 22.6.2014(TOMORROW) AT 9.00 AM

BT TO HIGH SCHOOL HM PANEL | 1.1.2014 ன் நிலவரப்படி 2014-15 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

HIGH SCHOOL HM NEW PANEL | 01.01.2014 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப்பட்டியல

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை இறுதிப்பட்டியல்

 பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதற்கு சம பதவியிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கான பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Panel Click Here...

சமச்சீர் பாடத்திட்டத்தை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் ஆய்வில் பரிந்துரை DINAMANI

சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது. எனவே, இந்தப் பாடத்திட்டத்தை தரம் உயர்த்தும் வகையில் முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Special TNTET Call letter download

சனிக்கிழமை பள்ளி வேலைநாள்- முழு நாள் செயல்படவேண்டுமா? தகவல் அறியும் சட்டப்படி கேட்கப்பட்டகேள்விக்கு மதுரை மாவட்டதொடக்கக்கல்வி அலுவலகத்தின் பதில்



HIGH SCHOOL HM PANEL FINAL AS ON 1.1.2014 HAS BEEN RELEASED. FINAL PANEL AVALIABLE IN CONCERNED C.E.O. OFFICE

Friday, June 20, 2014

ஒரே இடத்தில் 3ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கட்டாய இடமாறுதல்; அனைவருக்கும் கல்வி இயக்கம் அதிரடி


பொறியியல் படிப்புகளை மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளில் புரிந்து கொண்டு படிக்கும் வகையில் இணையதளம் வழியாக 4 மொழிகளில் 700 பாடங்களை மத்திய அரசு வெளியிடவுள்ளது.

பொறியியல் படிப்புகளை மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளில் புரிந்து கொண்டு படிக்கும் வகையில் இணையதளம் வழியாக 4 மொழிகளில் 700 பாடங்களை மத்திய அரசு வெளியிடவுள்ளது. 

மருத்துவப் படிப்பு 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு பொதுப் பிரிவு கவுன்சலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கி நடந்து வருகிறது.தமிழகத்தில் மொத்தம் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,023 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

கல்வி மேம்பாட்டில் 7வது இடத்தில் தமிழ்நாடு

கல்வி மேம்பாடு நிலைப் பாட்டில் உள்ள
முதல் 5நகரங் களில் தில்லி இடம்
பெறவில் லை.

எம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை அறிமுகம்: அரசு கல்லூரிகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை

பி.எட். படிப்பை போல எம்.எட். படிப்பிலும் பொது கவுன்சலிங் முறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.

'காசாய்வு' ஆன ஆசிரியர் கலந்தாய்வு

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாறுதல் என்ற பெயரில் 'காசாய்வு' மாறுதல் நடக்கிறது,'' என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.சங்க ஆய்வு கூட்டம் காரைக்குடியில் நடந்தது. இதில் அவர் கூறியதாவது:கலந்தாய்வு மாறுதல் என்ற பெயரில் 'காசாய்வு' மாறுதல் நடக்கிறது. வெளிப்படைத்தன்மை இல்லை. போக்குவரத்துக்கு வசதியான காலி பணியிடங்கள் மறைக்கப்படுகின்றன.

'கடை கடையாக' அலையும் பெற்றோர்:பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு

பிளஸ் 1 பாடப் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் கடை கடையாக ஏறி இறங்கி அலைந்து வருகின்றனர்.ஜூன் 16 முதல் பிளஸ் 1 வகுப்புகள் துவங்கின. வகுப்புகள் துவங்கிய நாளிலேயே அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்க கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது.

பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன? பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலர்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.சலசலப்பு:சமீபத்தில் நடந்து முடிந்த இரு பொதுத் தேர்வுகளிலும், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது. வழக்கமாக, தேர்ச்சி சதவீதம், 90க்குள் தான் இருக்கும். இந்த முறை, 90ஐ கடந்ததுடன், அதிகமான பாடங்களில், 'சென்டம்' 

BT TO PG PROMOTION FINAL PANAL AS ON 1.1.2014

Thursday, June 19, 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்வு நுழைவுச் சீட்டு

HSC, SSLC NOMINAL ROLL FORMS

2014-15ம் கல்வியாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர்க்கான உறுதிமொழிப்படிவம்


HSC DECLARATION FORM TAMIL FORMAT


HSC DECLARATION FORM ENGLISH FORMAT


SSLC DECLARATION FORM TAMIL FORMAT


SSLC DECLARATION FORM ENGLISH FORMAT

EXPRESS PAY CONTINUOUS ORDER

PHYSICAL DIRECTOR GRADE 2 TO PHYSICAL DIRECTOR GRADE1 PANEL FINAL AS ON 1.1.2014

BT TO PG HISTORY SAME MAJOR AND CROSS MAJOR PANEL AS ON 1.1.2014

BT TO PG GEOGRAPHY PANEL FINAL AS ON 1.1.2014

BT TO PG ECONOMICS SAME MAJOR AND CROSS MAJOR FINAL PANEL AS ON 1.1.2014

BT TO PG COMMMERCE (SAME & CROSS MAJOR) FINAL PANEL

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு. இ.நி.ஆ மாவட்ட மாறுதல் கலந்தாய்வு 28.6.2014 பதிலாக 30.6.14 மற்றும் 01.07.14 ஆகிய இரு நாட்களும், ப.ஆ கலந்தாய்வு 21.6.14 பதிலாக 02.7.14 அன்று நடைபெறவுள்ளது

HSE SPECIAL EXAMINATION JUNE/JULY 2014 TIME TABLE

SSLC PRCATICAL EXAM APPLICATION INSTRUCTIONS – 2014 – 2015

Wednesday, June 18, 2014

BT TO PG PANEL AS ON 1.1.2014 LATEST

ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 15ல் கலந்தாய்வு

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர,
4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை,
15ம் தேதி முதல் நடக்கிறது.

ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இடைநிலை, சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான பதவி உயர்வு முன்னுரிமை பெயர்ப்பட்டியல்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2  உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.


2014-15 - ம் ஆண்டுக்கான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 699 வரையில் இடம் பெற்றுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 19.06.2014 அன்று ANஅனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 09.00 மணிக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமெனபள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

2014-15 - ம் ஆண்டுக்கான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 699 வரையில் இடம் பெற்றுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப்

Tuesday, June 17, 2014

பொது மாறுதல் கலந்தாய்வில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்

2014-15ம் கல்வியாண்டிற்கான
பொது மாறுதல் கலந்தாய்வில்
தொடக்கக்கல்வித்துறையின்
கட்டுப்பாட்டிலுள்ள அரசு /
நகராட்சி பள்ளிகளில்
பணிபுரிந்துவரும்

490 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

பள்ளிக்கல்வித்துறையில் 2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 16 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 19ம் தேதி அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதையடுத்து பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த 699 பேர் அடங்கிய சுழற்சி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சுழற்சி பட்டியல் வெளியீடு

பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டியவை குறித்து இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு

அண்ணா பல்கலை, பி.இ., 'ரேங்க்' பட்டியலை, நேற்று வெளியிட்டது.

சென்னை: அண்ணா பல்கலை, பி.இ., 'ரேங்க்' பட்டியலை, நேற்று வெளியிட்டது. கடந்த ஆண்டு, வெறும், 11 பேர் மட்டும், 'கட்-ஆப்' மதிப்பெண், 200க்கு, 200 பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 271 பேர், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று, சாதனை படைத்தனர்.

கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு

எந்த குளறுபடியும் இன்றி, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும்,' என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு,
பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்

 பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக

எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு இன்று துவக்கம்

சென்னை: தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று துவங்குகிறது. மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவைச் சேர்ந்த, 110 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டியவை குறித்து இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு

Monday, June 16, 2014

மாற்றுத்திறன் ஆசிரியர் பயிற்றுனருக்கும் ஊர்திப்படி(Conveyance Allowance) உண்டு! பள்ளிக்கல்வித்துறை பதில்!

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசாணையின்படி ஊர்திப்படி (Conveyance Allowance) வழங்கலாம் என தகவல் வழங்கும் சட்டம் 2005-இன் படி பதில் வழங்கப்பட்டுள்ளது

என்ஜினீயரிங் படிப்பு தர வரிசை பட்டியல்: மாணவர் சுந்தர்நடேஷ் முதல் இடம்

அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 16-ம் தேதியும், மருத்துவ படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 18-ம் தேதியும் வெளியிடப்படுகின்றன என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 16-ம் தேதியும், மருத்துவ படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 18-ம் தேதியும் வெளியிடப்படுகின்றன என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்களை அலைகழிக்கும் அதிகாரிகள்

ஆசிரியர்களை குறிப்பாக
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் சாதாரண பிரச்சனைகளுக்கு கூட
அவர்களை உதவி,மாவட்ட தொடக்க
கல்வி அலுவலர்கள்அலைக்கழிகின்றனர்.

RTI மூலம் PAPER - I...... PAPER-II இல் மதிப்பெண் வாரியாக வெற்றி பெற்றவர்கள்......

RTI REPORT FOR PAPER 1 SG

1.TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 12596
2.TET MARK 100 AND ABOVE MARK CANDIDATE = 2761
3.TET MARK 90 AND ABOVE MARK SC CANDIDATE = 1933 {M=639, F=1294}
RTI REPORT FOR PAPER 2 ENGLISH

1. TET MARK 90 AND ABOVE MARK CANDIDATE = 5330

பி.இ. தரவரிசைப் பட்டியல்

ஜூலை யில் டி.ஆர்.பி. போட்டித் தேர்வு அறிவிக்க வாய்ப்பு

அரசு பொறியியல்
கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட உள்ளனர்.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயரும் தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்?

மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும், வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிகிறது.

பிளஸ் 1 வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டது. மே 23-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

ஆசிரியர் நியமனத்தில் தெளிவான கொள்கை இல்லை - தினமலர்.

விடியல் பயிற்சி மையம் - TNPSC VAO EXAM ANSWER KEYS (UPDATED)

Sunday, June 15, 2014

தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சை -2014-2015 பி.எட் சேர்க்கைகான விண்ணப்படிவம்

ஆசிரியர் கல்வியில் விரைவில் அதிரடி மாற்றம்

அனைத்து நிலை ஆசிரியர் கல்வியிலும் விரைவில் அதிரடி சீர்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது

நாளை முதல் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு திருவிழா!

தொடக்கக் கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு

11-ஆம் வகுப்பு புத்தகங்கள்: நாளை முதல் விற்பனை

பதினோராம் வகுப்பு தனியார்
பள்ளி மாணவர்களுக்கான பாடப்
புத்தகங்கள் திங்கள்கிழமை முதல்
பாடநூல் கழக, விற்பனைப் பிரிவில்
கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எம்.பி.பி.எஸ்., தர வரிசை பட்டியல் வெளியீடு: 132 பேர் 200க்கு 200 'கட் ஆப்' பெற்று அபாரம்

எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., படிப்புகளுக்
கான தர வரிசை பட்டியல்,
நேற்று வெளியிடப்பட்டது.
இதில், 132 பேர், 200க்கு 200,
'கட் ஆப்' மதிப்பெண்
பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டலில் 3,252 பேரின் மதிப்பெண்ணில் மாற்றம்

''பிளஸ் 2
மறுகூட்டல் மற்றும்
மறுமதிப்பீட்டில், 3,252
மாணவர்களின்
மதிப்பெண்ணில் மாற்றம்
ஏற்பட்டுள்ளது,'' என,
தேர்வுத்துறை இயக்குனர்,
தேவராஜன்
அறிவித்துள்ளார்.

மாத சம்பளக்காரர்களுக்கு இனிப்பு செய்தி; வருமான வரி உச்சவரம்பு ரூ 3 லட்சமாக உயர்கிறது!

வருமான வரி விலக்கு பெறுவதற்கான வரம்பை தற்போதுள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்த அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் 11ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில், 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.

அரசு பணியாளர் நடத்தை விதிகள் - அரசுப் பணி / நிதியுதவி பெறும் பள்ளிகள் - ஆசிரியர்கள் / ஆசிரியல்லாதோர் - கடவுச்சீட்டு பெற / புதுப்பிக்க தடையின்மைச் சான்று - நியமன அலுவலருக்கு அதிகாரம் அளித்து உத்தரவு

Saturday, June 14, 2014

HSS HM - மேல்நிலைப்பள்ளி தலைமையசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் 2014-2015 - FINAL

எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்: நாமக்கல், ஈரோடு பள்ளிகள் ஆதிக்கம்

  எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

HSC SPECIAL SUPPLEMENTARY EXAM HALL TICKET JUNE/JULY-2014

12ம் வகுப்பு சிறப்பு  துணைத்தேர்வு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய..


Click Here...

MBBS / BDS MERIT LIST PUBLISHED TODAY

MBBS / BDS 2014-15 படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணபித்தவர்களின் தர வரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Click Here...

PAY ORDER G.O.136 DATED 6.6.2014

 2008-09, 2009-10 கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 790 பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு 01.01.2014 முதல் 31.12.2014 வரை பள்ளிகல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

Click Here...

ஏ.இ.ஓ.,க்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய உத்தரவு!!

உதவி துவக்கக் கல்வி அலுவலர்களின்
(ஏ.இ.ஓ.,) சம்பளத்தை மறுநிர்ணயம் செய்ய,
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
துாத்துக்குடியைச் சேர்ந்த ஜேம்ஸ்,

பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு

பிளஸ் 2 மாணவர்கள்,
3,800 பேர், பல்வேறு பாடங்களில்,
மறுமதிப்பீடு கோரி, தேர்வுத்
துறைக்கு விண்ணப்பித்தனர்;
200 பேர், மறுகூட்டல்
கேட்டு விண்ணப்பித்தனர்.

19ல் சட்டப்படிப்பு கவுன்சிலிங்!

தமிழ்நாடு அம்பேத்கர்
சட்டப் பல்கலையில்,
ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்.,
படிப்புகளுக்கு விண்ணப்பங்கள்
வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள் அடிப்படையில், கவுன்சிலிங்
மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.இதில்,
ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., (ஹானர்ஸ்)

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி

மாற்றுத் திறனாளிகளுக்கான
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் 20.8
சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வை எழுதிய 4,477 பேரில்
933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக ஆசிரியர்
தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர்

ஆசிரியர் பயிற்றுனர் பணி நிரவல் - விருப்ப மாறுதல் கோரியவர்களுக்கு பணியானை வழங்கப்பட்டது!


பொறியியல் கவுன்சிலிங் : மாணவர்களுக்கு பயணச் சலுகை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்
விரைவில் நடைபெற உள்ள பொறியியல்
கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக,
மாநிலத்தின்

Friday, June 13, 2014

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்
நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நீர்நிலைகளுக்கு உரிய பாதுகாப்பின்றி மாணவர்கள் செல்லக் கூடாது: பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை

மாணவர்கள், நீர்நிலைகளுக்கு உரிய
பாதுகாப்பின்றி செல்லக் கூடாது என
அறிவுறுத்துமாறு பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையதளம் வழி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது

பிளஸ் 2 சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

General-Transfer-instruction-application form 2014-15 (3 pages)

DSE- SINGLE PAGE CALENDAR PREPARED BY OUR ASSOCIATION IN A SINGLE PAGE

பட்டதாரி பதவி உயர்வுக்கு பி.எட் உடன் (10+2+3+)முறையில் மட்டுமே வழங்க வேண்டும் இரட்டைப்பட்டம் முறையை எடுத்து கொள்ளகூடாது - பணி நிரவல் நெறிமுறை- தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை


Thursday, June 12, 2014

398 ஆசிரிய பயிற்றுனர்கள் பணிநிரவலில் இடமாற்றம்

அனைவருக்கும் கல்வி திட்டத்தில், உபரியாக உள்ள, 398 ஆசிரிய பயிற்றுனர்களை, பணிநிரவல் மூலம், பிற மாவட்டங்களுக்கு, இடம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18ல் துவக்கம்: தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 பாடத்தில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு உடனடி சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18ல் துவங்குகிறது.

AEEO to High School HM panel | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - 1.1.2014 ன்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்தல் - உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்க 3 விழுக்காடு பணியிடங்களை ஒதுக்கீடு செய்தல் - தகுதி வாய்ந்தோர் பட்டியல் வெளியிடு

மாணவர் பாதுகாப்பு: கல்வித்துறை உத்தரவு

'மழை காலம் துவங்குவதை ஒட்டி, பள்ளிகளில், மாணவ, மாணவியர்  பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை, தலைமை ஆசிரியர்
எடுக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன்
உத்தரவிட்டு உள்ளார்.

TRB PG TAMIL MEDIUM 2012: ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்த பின்னர் பணி நியமனம்

2012 தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி உயர் அலுவலர்களிடம் தங்களுக்கு விரைந்து பணி நியமனம் வழங்க கடந்த திங்களன்று (09.06.2014)  நேரில்  வேண்டுகோள் விடுத்தனர்.

யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியீடு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) 2013-ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

Wednesday, June 11, 2014

பள்ளிக்கல்வி - பொது மாறுதல் - மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 14.06.2014க்குள் பதிவு செய்யவும், 11.06.2013 முன்னர் பணியேற்ற ஆசிரியர்களிடமிருந்து பெறபடும் மாறுதல் விண்ணப்பங்களை மட்டும் பதிவு செய்ய உத்தரவு மற்றும் இயக்குனரின் அறிவுரைகள் / நெறிமுறைகள்

DSE- SCHOOL CALENDAR 2014-15 IN A SINGLE PAGE PREPARED BY OUR ASSOICATION

DSE- SINGLE SHEET CALENDAR 2014-15

Click Here...

ENG. COUNSELLING RANDOM NUMBER RELEASED - ANNA UNIVERSITY

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 173657 பேர்க்கும்  ரேண்டம் எண் அண்ணா பல்கலை. யால் வெளியிடப்பட்டுள்ளது.

Click Here...

ஜூன் 14-இல் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) மாணவர்களைச் சேர்க்க சென்னையில் வரும் சனிக்கிழமை (ஜூன் 14) தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு தொடங்கியது

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டுப் பணிகள் திருச்சியில் உள்ள இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

TRANSFER COUNSELLING FORM REALESED FOR DSE

பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை

Tuesday, June 10, 2014

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

அரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு

அரசாணை 137/ப.க/நாள்:9.6.14 இன் படி தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு விவரம்:-

மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு:-(அரசாணை 137/./நாள்:9.6.14)

விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.14 முதல் 13.6.14
16.6.14 காலை AEEOs மாறுதல்
16.6.14 மாலை MHM to AEEO
17.6.14 காலை MHM மாறுதல்
17.6.14 மாலை பதவிஉயர்வு
18.6.2014  காலை BT பணிநிரவல்
18.6.2014 மாலை மாறுதல், பதவி உயர்வு
19.6.2014  BT ஒன்றியம் விட்டு மாறுதல்
21.6.2014  BT மாவட்ட மாறுதல்
23.6.2014  காலை PHM மாறுதல்
23.6.2014 மாலை பதவி உயர்வு
24.6.2014  இநிஆ பணிநிரவல்
25.6.2014 இநிஆ மாறுதல்
26.6.2014 SGT ஒன்றிய மாறுதல்
28.6.2014 SGT மாவட்ட மாறுதல்

Know Your Random Number-M.B.B.S. / B.D.S. Courses 2014-15

பி.இ.,க்கு விண்ணப்பித்த 1.75 லட்சம் மாணவர்களுக்கு நாளை 'ரேண்டம்' எண்

பி.இ.,
படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள, 1.75
லட்சம் மாணவர்களுக்கும், நாளை காலை,
'ரேண்டம்' எண் ஒதுக்கப்படுகிறது.

குரூப் 4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு

குரூப் 4,
இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும், 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, சென்னையில்
நடக்கும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,
அறிவித்து உள்ளது.

மருத்துவ படிப்பிற்கு 'ரேண்டம்' எண் வெளியீடு

மருத்துவக்
கல்வி சேர்க்கைக்கான, ரேண்டம்' எண்,
நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில், 19
அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.

10ம் வகுப்பு அறிவியல் செய்முறைக்கு நாளை முதல் பதிவு தொடக்கம்

அடுத்த கல்வி ஆண்டில் (2014-2015) நடக்க
உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இருக்கும் நேரடித் தனித்

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு 3,000 பேர் மறுகூட்டலுக்கு 600 பேர் விண்ணப்பம்

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி இந்த ஆண்டு 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

DSE - SCHOOL CALENDAR 2014-15 IN A SINGLE PAGE PREPARED BY OUR ASSOICATION

DSE- SCHOOL CALENDAR 2014-15 IN A SINGLE SHEET

Click Here...

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' : டி.ஆர்.பி., கடைசி வாய்ப்பு அறிவிப்பு

டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில், பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனவர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.

பனிரெண்டாம் / பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு ஜுன் / ஜுலை 2014 கால அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8 போன்ற வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு புவியியல் வரைப்படதிறன் (Map Skill Training) """"அறிவோம் அகிலத்தை"" என்ற பயிற்சி மாவட்ட அளவில் விடுபட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி

Monday, June 9, 2014

மாணவர்கள் கல்விக்கடன் பெறுவது எப்படி?: விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

தற்போது கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மாணவ–மாணவிகள் தங்கள் கல்லூரி படிப்பை முடிக்க பாங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

பெயரின் 'இன்ஷியல்' ஆங்கிலத்தில் எழுத தடை

அரசு பள்ளி ஆசிரியர்கள்
தங்களது பெயர் 'இன்ஷியலை'
ஆங்கிலத்தில் எழுத கல்வித்துறை தடை விதித்துள்ளது.

டி.இ.ஓ., தேர்வு 50 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'

சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய,மாவட்ட கல்வி அதிகாரிக்கான
முதல்நிலைத் தேர்வில்,

விளையாட்டுக்கு தனி நிதி ஒதுக்கீடு இல்லை: பள்ளி மாணவர்கள் பாதிப்பு

விளையாட்டுக்கென,
பள்ளிக்கல்வி துறை சார்பில், தனியாக
நிதி ஒதுக்கப்படாததால், பள்ளிகள் சார்பில் மாணவர்களின் பங்கேற்பு குறைவாகஇருக்கிறது.

WITHIN A SHORT SPAN OF TIME - CROSSED 5000 VIEWERS - THANKS VIEWERS


தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் சான்றிதழ்

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தகுதி சான்று வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்தது. இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றனர். இவர்களில் அதிக மதிப்பெண், இடஒதுக்கீடு மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு முதல் கட்டமாக விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CONVEYANCE ALLOWANCE FORMS FOR TEACHING & NON-TEACHING STAFFS

கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்து படி பெற தேவைப்படும் படிவம்
Click Here...

மனிதவளம், கல்வி துறை சார்ந்த கருத்துகளை மத்திய மனிதவள மேம்பாடு துறையின் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு இந்த துறையின் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

For suggestions, feedback related to MHRD please send an email to: 



hrdministry@gov.in

Sunday, June 8, 2014

REGULARISATION ORDER FOR BT'S APPOINTED IN 2010-11

Regularisation Order for BT's
Click Here...

SSLC EMPLOYMENT ONLINE REGISTRATION STEPS

பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு பதிவு அலுவலக ஆன்லைனில் பதிவு செய்ய பள்ளிகளுக்கான எளிய வழிமுறை


Click Here...

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் பி.எட். விண்ணப்பங்கள் நாளை மதியம் 12 மணி முதல் வழங்கப்படுகின்றது

நுழைவுத்தேர்வு இல்லை.

தமிழ் வழி 500, ஆங்கில வழி 500 இடங்கள்.

விண்ணப்பங்கள் பெற மற்றும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஒப்படைக்க கடைசி நாள் : 14.08.2014

SSLC கணித பாடத்தில் குறைந்த தேர்ச்சி விசாரிக்க அலுவலர்களுக்கு உத்தரவு

எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், கணித பாடத்தில், 100 சதவீத தேர்ச்சி குறைந்தது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், பள்ளி கல்வித்துறை
அதிகாரிகள்விசாரணை செய்ய,
மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கு
உத்தரவிட்டு உள்ளனர்.

பி.இ., 'ரேங்க்' பட்டியலுக்கு முன் பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவு

வரும், 16ம் தேதி, பி.இ., 'ரேங்க்' பட்டியல்
வெளியிடப்படுகிறது. இதற்கு, மூன்று நாளுக்கு முன், பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவு வெளியிடப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.

சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித்தொகை அறிவிப்பு

சிறுபான்மை பிரிவு மாணவர்கள்,
இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற
விண்ணப்பிக்கலாம் என,
அரசு அறிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 39 கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலி


ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு: 'தத்கல்' திட்டம் அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வுக்கு, 'தத்கல்' திட்டத்தின் கீழ், வரும், 9,10ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்' என,
தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Saturday, June 7, 2014

LIST OF HOLIDAYS-2015 FOR CENTRAL GOVT EMPLOYEES

மத்திய அரசு ஊழியர்களின் விடுமுறை நாட்கள் விபரம்


Click Here...

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம்: இந்த ஆண்டு ஆள்குறைப்பு இல்லை

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் இந்த ஆண்டு ஆள்குறைப்பு செய்யப்படாது என அந்தத் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 385 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் பள்ளிக் கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மனு தாக்கல்

மிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் பகுதி-1ல் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கற்பிப்பது கட்டாயமாகும். இதன்படி 2013-14-ம் கல்வியாண்டு வரை தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது 8-ம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initial) தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

10ம் வகுப்பு செய்முறை தேர்வுகளுக்கான சோதனைகள் 26 ஆக அதிகரிப்பு

பத்தாம் வகுப்பில் செய்முறை தேர்வுகளுக்கான சோதனைகள் (எக்ஸ்பிரிமிண்ட்) இந்தாண்டு 16ல் இருந்து 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத் தேர்வுகளுக்கு, எழுத்துத் தேர்விற்கு முன், செய்முறை தேர்வுகள் நடத்தப்படும்
 

மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி, கட்டுரைப்போட்டி, மாவட்ட அளவில் கண்காட்சி, ஓவியப்போட்டி நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

மேலும் அறிய ...

பள்ளிகளில் உள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உடனடியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

 படிவம்...

Friday, June 6, 2014

Know some government rules!

1. What are all the conditions for claiming stepping up of Pay with juniors?

(i) Both senior and junior must be in the same cadre in identical pay scales and also in the same recruiting unit.
(ii) Posts to which they are promoted must also be identical and same.
(iii) At the time of promotion, senior must be getting equal or more pay than junior.
(iv) Anomaly should be direct result of application of FR 22 (c) or any pay fixation rules.

பள்ளி ஆசிரியர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆகின்றார்

ஆசிரியர் பணிக்கு கூடுதல் இடங்கள்: தேர்வு வாரியம் தகவல்

ஆசிரியர் தேர்வுக்கு,
பல்வேறு துறைகளில் இருந்து, கூடுதல் இடங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே, தேர்வு செய்யப்படும்
ஆசிரியர் எண்ணிக்கை, மேலும்
அதிகரிக்கும்' என, ஆசிரியர்
தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., வட்டாரம்,
நேற்று தெரிவித்தது.

புதிய வெயிட்டேஜ் உத்தரவால் 58000 பேருக்கு வேலை இல்லை : அதிர்ச்சியில் ஆசிரியர் தேர்வர்கள்

டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கான புதிய
வெயிட்டேஜ் முறையை அரசு வெளியிட்டதை அடுத்து, 58 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காத
நிலை ஏற்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் M.Sc ஐந்தாண்டு படிப்பு சேர்க்கை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் M.Sc (COMPUTER SCIENCE ) & M.Sc. (ELECTRONICS MEDIA) படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதிவுக்கட்டணம் : ரூபாய் 700/-


Read More...

AICPIN for April 2014 and Expected DA from July 2014

மார்ச் 2015ல் மேல்நிலைத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ மாணவியரின் உறுதிமொழிப்படிவம் 30.06.2014ற்குள் தயார் செய்ய வேண்டும் -DGE

Thursday, June 5, 2014

IGNOU B.Ed.. AND M.Ed ADVERTISMENT

15.03.2014 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியரல்லாப் பணியாளர் விபரம் கேட்கப்பட்டுள்ளது.

தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை & மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர், பதிவறை  எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்களில் 15.03.2014 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் 11.06.2014ற்குள் தயார் செய்து பணிபதிவேட்டுடன் தனி நபரிடம்  கொடுத்தனுப்ப வேண்டும்.

Click Here...

பொறியியல் படிப்பில் உள்ள சில வித்தியாசமான பிரிவு படிப்புகள் பற்றி ஒரு கல்வி ஆலோசகரின் கருத்து

ஜூன் மாதம் நடைபெறும் தேர்வுகள் & நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேதிகளை காட்டும் காலண்டர்

ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது


அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் ஒவ்வொரு கல்வித்தகுதி மற்றும் தகுதித்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் சதவீதத்துக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.

பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள்: 65 ஆயிரம் மாணவர்கள் பதிவிறக்கம்

  பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 79,953 மாணவர்களும், மறுகூட்டல் கோரி 3,346 மாணவர்களும் விண்ணப்பித்தனர். பிளஸ் 2 விடைத்தாள் நகலை முதல் நாளான புதன்கிழமை 65 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பதிவிறக்கம் செய்தனர்.

7 மருத்துவ கல்லூரிக்கு புதிய 'டீன்'கள் நியமனம்

தமிழகத்தில், ஏழு மருத்துவக்
கல்லூரிகளுக்கு புதிதாக, 'டீன்'கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.

495 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை: அண்ணா பல்கலை அறிவிப்பு

கடந்த, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 495 பொறியியல் கல்லூரிகளில் நடந்த
பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின்
அடிப்படையில், தர வரிசை பட்டியலை,
அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.

TODAY WORLD ENVIRONMENT DAY - JUNE 5


DGE - DIRECTOR - INSTRUCTIONS REGARDING 12th ANSWER SHEET DOWNLOADING AND DETAILS

TNTET NEW WEGHTAGE CALCULATOR AS PER NEW GO MS71 - 30.05.2014 (EXCEL)

Wednesday, June 4, 2014

பி.எஃப். வரம்பு: புதிய அறிவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) நிறுவனங்களின் பங்களிப்பை குறைந்தபட்சமாக நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி தமிழக அரசு உத்தரவு

2014-15 SCHOOL CALENDER

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தத்கல் திட்டத்தின் கீழ் 6,7 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை : பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், வரும், 6,7ம் தேதிகளில், முதன்மை கல்வி அலுவலகங்களில், தங்கள் பெயரை பதிவு செய்யலாம். தேர்வுத்துறை அறிவிப்பு:

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், மாணவர்கள் இன்று (ஜூன் 4) முதல் பதிவிறக்கம் செய்யலாம்,' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மதுரை : 'பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் தொடர்பான விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், மாணவர்கள் இன்று (ஜூன் 4) முதல் பதிவிறக்கம் செய்யலாம்,' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

12th PUBLIC EXAM ANSWER SHEET - DOWNLOAD DETAILS

இணையதள முகவரி  students.hse14rtrv.in

மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்ய விரும்புவோர் 09.06.2014ற்குள் விண்ணப்பித்து இரு நகல்கள் எடுத்து கட்டணத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இரண்டிற்கும் ஒரே இணைய தள முகவரியை பயன்படுத்தவேண்டும்.

அரசு திரைப்பட மற்றும் தொலைகாட்சி பயிற்சி நிறுவனத்தில் பட்டய படிப்பு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

ENHANCEMENT IN RRB (RAILWAY RECRUITMENT BOARD) EXAMINATION FEES

12th MATHS TAMIL MEDIUM 10 MARK QNS WITH SOLUTION (120 QNS)