ரயில்வே துறை சங்கமான IRTSA, 7வது மத்திய ஊதிய கமிஷனிடம் ஊதிய நிர்ணயம் பற்றிய கருத்துருவினை சமர்ப்பித்துள்ளது

வரும் 2016ல் எதிர் பார்க்கப்படும் 7வது ஊதிய குழுவிடம் ரயில்வே துறையின் ஒரு சங்கமான INDIAN RAILWAY TECHNICAL SUPERVISORS ASSOCIATION (IRTSA) பின்வருமாறு தனது கருத்துக்களை முன் வைத்துள்ளது.


  • அனைத்து துறைகளிலும் உள்ள ஊதியக்குறைப்பாடுகளை சரி செய்ய வேண்டும்.
  • ஊதியம் மட்டுமின்றி பிற சலுகைகள் பற்றியும் ஆராய்ந்து 7வது ஊதியக்குழுவில் மாற்றம் செய்ய வேண்டும்.
  • ஊதியம் நிர்ணயம் செய்யும் போது துறைகளை எவ்வாறு பிரித்து நிர்ணயம் செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளது.
  • குறைந்தபட்ச தினக்கூலி MINIMUM WAGE AS PER 6TH CPC METHOD.
  • 01.01.2016லிருந்து எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச ஊதியம்.
  • 6வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியத்துடன் 1.86 ஆல் பெருக்கியது போல 7வது ஊதியக்குழுவில் பெருக்க முன்வைக்கப்படும் கணக்கீடு. 
  • காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வுக்கான ஊதிய உயர்வு, புதிதாக ஒரு பதவியில் சேருபவர்களின் ஊதியம் ஆகியன எவ்வாறு நிர்ணயிக்கலாம் என்பது பற்றிய விபரம்.