பிளஸ்–1 வகுப்புகள் ஜூன் 16– ந்தேதி திறக்கப்படுகின்றன: பள்ளிக்கல்வி இயக்குனர்

பள்ளிக்கல்வி இயக்குனர்
வி.சி.ராமேஸ்வர முருகன் கூறுகையில்
திட்டமிட்டபடி அனைத்து பள்ளிக்கூடங்களும்
இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன
என்றும் பிளஸ்–1 வகுப்புகள் மட்டும் ஜூன் 16–ந்தேதி திறக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.