Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

moving

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, September 30, 2014

இந்தியாவின் முதலாவது தொழிற்பயிற்சி பல்கலை தொடக்கம்!!

இந்தியாவின் முதலாவது தொழிற்பயிற்சி பல்கலைக் கழகம் புனேயில்
தொடங்கப்பட்டுள்ளது. தொழில் திறன் மிக்க இளை ஞர்களை உருவாக்கும் நோக்கில் குஜராத் மாநில அரசும் மனித வள நிறுவனமான டீம் லீஸ் நிறுவனமும் இணைந்து இந்த பல்கலைக் கழகத்தை

மாணவர்களின் சுயசான்றளிப்பு ஆவண நகல்களைப் பெறலாம் யுஜிசி உத்தரவு....


PG TRB Exam விரைவில்...


தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த

TET புதிதாக நியமிக்கப்பட்ட 10,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி இன்று நடக்கிறது

  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 20,500 பேர் கடந்த வியாழக்கிழமை பணியில் நியமிக்கப்பட்டனர். பணி நியமனத்திற்கு எதிரான இடைக்கால தடை விலக்கப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் நியமனத்தை பள்ளி கல்வித்துறை முடித்தது. 

படித்து பட்டம் பெற்றாலும் திறமையும், தகுதியும் தேவை!

   வேலைவாய்ப்பு தேடி காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை, தமிழகம் மட்டும் அல்ல; நாடு முழுவதும் அதிகரித்திருக்கிறது. தாங்கள் படித்த கல்விக்கு ஏற்ப, வருமான அளவை எதிர்பார்த்து காத்திருக்கும் இவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு, ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.

பள்ளி மாணவர்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த களமிறங்கிய அமைச்சர்!

  மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசுமை சூழலை உருவாக்கும் முயற்சியில் மனிதவள அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் அக்.6ம் தேதி விநியோகம்

 அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் முதுநிலை பட்டப் படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

Monday, September 29, 2014

அமெரிக்கா ஏன் தோற்கிறது


கல்வியைச் சந்தைப் பொருளாக்குவதில் அமெரிக்காவின் தோல்வி மற்ற நாடுகளுக்கு ஒரு பாடம்!
பள்ளிக்கூடங்களின் கட்டமைப்பு தகர்ந்துவிட்டது, இதற்கான மாற்றை இந்தத் தொழிலே தகவமைத்துக்கொண்டுவிடும் என்று இன்றைய கல்வித் துறை சீர்திருத்தவாதிகள் நினைக்கின்றனர். போட்டி ஏற்பட்டால் இந்தத் துறை சீரடைந்துவிடும் என்று சிலர் கருதுகின்றனர்.

தமிழக அமைச்சரவை : அமைச்சர்களும் அவர்களின் துறைகளும்!

.பன்னீர் செல்வம் - முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை 

நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

ஆர்.வைத்திலிங்கம்--வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம்

MS University DD&CE Results

ANNAMALAI UNIVERSITY RESULTS - DISTANCE EDUCATION

SSA Gears up for Cleanliness Drive


அக்.6ல் பக்ரீத்: அரசு காஜி அறிவிப்பு

நர்சிங் உதவியாளர் படிப்பு இன்று முதல் விண்ணப்பம்

சென்னை:'நர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டய, சான்றிதழ் படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படும்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

நாளை எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு

சென்னை:தமிழகத்தில், காலியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு, இரண்டு கட்டமாக, கலந்தாய்வு முடிந்து இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுய நிதி கல்லுாரிகளில் ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சிலர் சேராமல் விட்டுள்ளனர்.

இரு ஆண்டுகளாக 'அறிவியல் தமிழ்' நிறுத்திவைப்பு! பள்ளிகளுக்கு போதிய ஆர்வமில்லை; கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

கோவை : அறிவியல் கலைச்சொற்கள், கோட்பாடுகள், அறிஞர்களது கண்டுபிடிப்புகள் குறித்து, தமிழ் மொழியில், எளிய சொற்களின் பயன்பாட்டில் அறிவதற்காக, அறிவியல் தமிழ் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இது, கடந்த இரு ஆண்டுகளாக, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இருதயம் காப்போம்: இன்று உலக இருதய தினம்

இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்: இருதய நோய்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்., 29ம் தேதி, உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உடற்பயிற்சி இல்லாதது, நைட் ஷிப்ட்கள்,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து பதவி ஏற்பு


புதுடெல்லி, செப்.29-சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். தலைமை நீதிபதி பதவி ஏற்புசுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.எம்.லோதா நேற்று

Sunday, September 28, 2014

TNTET Certificate Download Date Closed.

TNTET certificates was uploaded on the web site of Teachers Recruitment Board. The facility of downloading the TNTET certificates was made available from 03-Sep-2014 to 25-Sep-2014.

TET பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சி - 30.9.14 & 1.10.2014

பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க 2012-13 மற்றும் 2013-14ம் ஆண்டிற்கு பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டு 30.08.2014 முதல் 05.09.2014 முடிய நடைபெற்ற

சென்னை பல்கலை தேர்வு அறிவிப்பு

'சென்னை பல்கலை தொலைதுார கல்வி இயக்க, இளங்கலை பட்டப்படிப்பு, டிசம்பர் மாத தேர்வுக்கு, அபராதம் இல்லாமல், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்த அறிவிப்பு:

B.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான தகுதிச் சான்று பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

IGNOU BEd Entrance 2014 Answer Key Download

பட்டதாரிகள் பாதிப்பு

Joy of Giving week postponed Oct 2 nd week

பள்ளிகளில் "மாயமாகும்' தொழிற்கல்வி; கல்வித்துறை மவுனம்

தொழிற்கல்வி பாடத்தை மேம்படுத்தவும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், பல பள்ளிகளில் தொழிற்கல்வி பாட பிரிவுகள் நீக்கப்படுகின்றன.

மாணவர்களை குழப்பும் கல்வித்துறை

பத்தாம் வகுப்பு, சமூக அறிவியல், ஆங்கில வழி புத்தகத்தில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் பட்டியலில் இடம்பெற வேண்டிய நாட்டின் பெயரை விட்டுவிட்டு, இல்லாத நாட்டின் பெயரைச் சேர்த்து, கல்வித் துறை குழப்பம் செய்துள்ளது. மேலும், ஒரு உறுப்பு நாட்டின் பெயரை
சேர்க்கவும், கல்வித் துறை மறந்து உள்ளது.

அரசு பள்ளியில் இலக்கிய மன்ற செயல்பாடு; மாணவர்களின் திறனை வளர்க்க நிகழ்ச்சி

உடுமலை, போடிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கற்பனை திறனை வளர்க்கும் விதமாக இலக்கிய மன்ற செயல்பாடுகளை பயன்படுத்தி, பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

இனி வரப்போகும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG-TRB) தேர்வுக்கு படிக்கும் நண்பர்களே....RAB-BAKSHA

1. முதலில் உங்கள் பாடதிட்டத்தை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அது கல்வி சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் இருக்கும்.

2. அந்த பாடத்திட்டத்திற்கு ஏற்ற புத்தகங்களை வாங்குங்கள். நல்ல புத்தகங்கள் உங்கள் மாவட்ட தலைமை நூலகத்தில் உள்ளன. அவற்றை
பயன்படுத்தி கொள்ளுங்கள்.

நடுநிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம்; பள்ளி கல்வித்துறை உத்தரவு

மாணவர் மத்தியில் சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, நடுநிலைப்பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

TRUST EXAM 12.10.2014 அன்று மாற்றப்பட்டுள்ளது

இன்று நடைபெற இருந்த ஊரக திறனறிதேர்வு

TET பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி!!!

   'புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.

அரசு டாக்டர் பணிக்கான போட்டி தேர்வு ரத்து

இன்று நடக்க இருந்த, அரசு டாக்டர்கள் நியமனத்திற்கான  போட்டித் தேர்வை, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், ரத்து செய்து உள்ளது.

Saturday, September 27, 2014

FLASH NEWS; TNPPGTA GENERAL BODY MEETING WHICH WAS SCHEDULED TO BE HELD ON 28/09/2014 (TOMORROW) IS BEING POSPONED. DATE WILL BE INFORMED LATER

TNPPGTA GENERAL BODY MEETING WHICH WAS SCHEDULED TO BE HELD ON 29/09/2014 (TOMORROW)  IS BEING POSPONED. DATE WILL BE INFORMED LATER

சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வு முடிவு வெளியீடு.

சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வு முடிவு வெளியீடு |அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) கடந்த ஜூன் 22-ம் தேதி நடத்திய ‘நெட்’ தகுதித் தேர்வு மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (ஜேஆர்எப்)

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்: அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது

தமிழக அரசு பாட திட்டத்தை கடைபிடித்து வரும் பள்ளிகளில் மட்டும் அமலில் இருந்து வரும் கட்டாய தமிழ் பாட சட்டம், அடுத்த ஆண்டு முதல், சி.பி.எஸ்.., பள்ளி உட்பட, அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளுக்கும்
விரிவுபடுத்தப்படுகிறது. இது தொடர்பான அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

PG TRB Exam விரைவில்...

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300,

RMSA-UDISE 2O14-15 INSTRUCTION MANUAL

RMSA-COHORT STUDY - INSTRUCTIONS AND FORMAT - 2014-15

FESTIVAL ADVANCE FOR RMSA KH AND BC HEAD. ALLOTMENT FOR ALL DISTRICTS

மதிப்பெண் சான்றுகளின் உண்மைத்தன்மை அறிய ஆன்-லைன் முறை

மதிப்பெண் சான்றுகளின் உண்மை தன்மை அறிய, அரசு தேர்வுகள் இயக்ககம், ஆன்-லைன் முறையை விரைவில் கொண்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலை, அரசு தேர்வுகள் இயக்ககம் வழங்குகிறது. பணியில் சேரும்போது,

தொகுப்பூதிய காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் 5 வழக்குகள் பதிவு

 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்கக்கோரி .பரமத்தி ஒன்றிய  ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில்

Friday, September 26, 2014

10th STD SOCIAL SCIENCE DETAILED KEY ANSWER PREPARED BY Mr.B.SRINIVASAN

10th STD PUBLIC ONE MARK QUESTION ANALYSIS FOR SCIENCE SUBJECT

10th STD ONE MARK QUESTION BANK FOR SCIENCE RELEASED BY VNR DT. CEO

Quarterly Exam Key Answers For 2014-15

12th Standard Quarterly Exam Key Answers

 

 Maths key -  CLICK HERE... Mr. M.Sundar 

 

Physics key  -   CLICK HERE... Mr. P.Ilayaraja 

 

Chemsitry key CLICK HERE... Mr. V.Chandrasakaran

 

chemistry key CLICK HERE..  BY  GEM GUIDE

Biology key CLICK HERE... Mr. M.Raju

 

10th Standard Quarterly Exam Key Answers

 

 English - Paper 1 CLICK HERE... Mr.. I. Chinnapparaj 

 

English - Paper 2 CLICK HERE... Mr.. I. Chinnapparaj 

   

Maths - CLICK HERE.....  Mr. S.Kulandisamy

 

Maths - CLICK HERE... Mr. M.Lakshmanan

 

Science -

CLICK HERE PAGE 1

CLICK HERE PAGE2              Mr.. I. ChinnapparajSOCIAL SCIENCE CLICK HERE...  Mr.B.SRINIVASAN

School Education – Tamil Nadu Tamil Learning Act, 2006 – Schools under Section 2(e)(iv) – Notification – Issued.

School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification – Issued

12th QUARTERLY BIOLOGY EXAMINATION ANSWER KEY PREPARED BY Mr.M.RAJU SEMBANUR

12th std QUARTERLY EXAMINATION CHEMISTRY DETAILED KEY ANSWER PREPARED BY Mr.V.CHANDRASEKARAN

SSLC QUARTERLY SCIENCE KEY ANSWER PREPARED BY Mr. I.CHINNAPPARAJ

TET இன்று பணியில் சேர இருக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்! - TNPPGTA


TET 12 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பணியில் சேருகின்றனர்

பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வித் துறைக்குத் தேர்வு பெற்ற 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.26) பணியில் சேருகின்றனர்.

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை இன்றே பணியில் சேர கல்வித்துறை உத்தரவு

புதிய ஆசிரியர்கள் பணியில் சேர, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை   வழங்கிய இடைக்கால உத்தரவு, நேற்று முன்தினம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், புதிய ஆசிரியர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

    100 உயர்நிலைப்பள்ளிகள் தரம் உயர்வு 1000 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவை - அரசு முதன்மை செயலாளர் சபிதா

34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து ஆகாது சுப்ரீம் கோர்ட்டில் பல்கலைக்கழக மானியக் குழு தகவல்


புதுடெல்லி, செப்.26-34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்துள்ளது.அங்கீகாரம் ரத்து செய்ய

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை ரத்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு


மதுரை, செப்.26-தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.தகுதித்தேர்வுமதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் கே.கே.ராமகிருஷ்ணன்,

Thursday, September 25, 2014

'பிடிக்காத' நாட்டில் இருந்து வாழ்நாள் சாதனை விருதைப் பெற்ற கபில்தேவ்

1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை பெறும் கபில் தேவ். | கோப்புப் படம்.லண்டன் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் கபில் தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

தொடக்கக் கல்வி - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி உடனடியாக பணியில் சேர இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வு : சலுகை மதிப்பெண் வழங்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து

ஆசிரியர் தகுதி தேர்வில் 5 மதிப்பெண் சலுகை வழங்க வகை செய்யும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை ரத்து செய்து உத்தரவு; ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த பின் சலுகை வழங்கியது சரியில்லை என்று உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு அரசாணை இரத்து செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டது. பல்வேறு தரப்பு கோரிக்கையால் மதிப்பெண் தளர்வு எனபது ஏற்க முடியாது என

7th pay commission HIGHLIGHTS

7th pay commission ni bhalamano-
HIGHLIGHTS OF THE DRAFT MEMORANDUM TO BE SUBMITTED BY THE NC/JCM STAFF SIDE TO 7TH CPC
BY J.R.BHOSALE TREASURER AIRF
The Preliminary Discussion held between AIRF/JCM on 28-05-2014, JCM NC has submitted Interim Memorandum on interim relief and Merger of DA.
1. Pay scales are calculated on the basis of pay drawn pay in pay band + GP + 100% DA by
employee as on 01-01-2014.
2. 7th CPC report should be implemented w.e.f. 01-01-2014.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில், பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் நியமன ஆணை வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறை தகவல் - நாளை பணியில் சேர உத்தரவு

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில், பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FLASH NEWS - TET பணிநியமன ஆணை உடனடியாக பெற்றுக்கொள்ள உத்தரவு

இடைநிலை ,பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இன்று பிற்பகல்

SSLC QUARTERLY SCIENCE EXAM KEY - PREPARED BY S.SENTHILKUMAR AND S.GURURAJAN GR TRS(SCIENCE) SMSV HR SEC SCHOOL KARAIKUDI


மங்கள்யான் அனுப்பிய முதல் புகைப்படம்: இஸ்ரோ வெளியீடு


செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இஸ்ரோவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி மிஷனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ( ISRO's Mars Orbiter Mission) முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மங்கள்யான் விண்கலம், அதில் பொருத்தப்பட்ட வண்ணப் புகைப்பட

TNPPGTA STATE LEVEL GENERAL BODY MEETING TO BE HELD AT NAMAKKAL ON 28/09/2014

TNPPGTA GENERAL BODY MEETING TO BE HELD AT SBM HIGH SCHOOL, NAMAKKAL (NEAR POLICE STATION) TRICHY MAIN ROAD ON 28/09/2014 AT 10AM. ALL ARE INVITED.

CLICK HERE FOR INIVITAION

TNTET : G.O.MS.NO.71 AND 25 - இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பட்டியலிடப்பட்டுள்ளது

MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST

(For 25th, September, 2014 )
COURT NO. 12
HON'BLE MR.JUSTICE K.K.SASIDHARAN
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
TO BE HEARD ON THURSDAY THE 25TH DAY OF 

SEPTEMBER 2014 AT 10.30 A.M sl no.12.
COVERED MATTERS RALATING TO G.O.MS.NO.71 AND 25
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கு தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் விரைவில் பணியில் சேர உள்ளனர் - தினத்தந்தி

இடைநிலைபட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டுஇருந்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் வழக்கில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு

 IN THE SUPREME COURT OF INDIA CIVIL APPELLATE JURISDICTION I.A.Nos.3-4/2014 IN CIVIL APPEAL Nos.9204-9205 OF 2014 (Arising out of S.L.P.(Civil) No.3860-3861/2014) The State of Tamil Nadu Rep.by its .. Appellant(s) Secretary & Ors. Versus T.S. Anbarasu & Ors. .
     

புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி

2011-2012 மற்றும் 2012-2013 ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி   நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்களில் கீழ்க்கண்ட மையங்களில் பாட வாரியாக உண்டு உறைவிட பயிற்சி நடைபெற உள்ளது

Wednesday, September 24, 2014

GO.NO.148 DATED 22/09/2014 - 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

100 உயர்நிலைப் பள்ளிகளை  மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

Quarterly Exam Key Answers For 2014-15

12th Standard Quarterly Exam Key Answers

 

 Maths key -  CLICK HERE... Mr. M.Sundar 

 

Physics key  -   CLICK HERE... Mr. P.Ilayaraja

 

10th Standard Quarterly Exam Key Answers

 

 English - Paper 1 CLICK HERE... Mr.. I. Chinnapparaj 

 

English - Paper 2 CLICK HERE... Mr.. I. Chinnapparaj 

   

Maths - CLICK HERE.....  Mr. S.Kulandisamy

100 பள்ளிகள் தரம் உயர்வு - HIGH SCHOOL TO HIGHER SECONDARY SCHOOL - UPDATED


100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 29 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரியலூரில் 3,

அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது. இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல்

TET - ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து-MaalaiMalar

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

FLASH NEWS : தடை ஆணை நீக்கப்பட்டது

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமனதிர்க்கு

வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை?

 வங்கிகளுக்கு, ஆறு நாள் தொடர் விடுமுறை வருவதால், விழாக்கால வணிகம் மற்றும் மாத ஊதியம் பெறுவோருக்கு, பெரும் பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல லட்சம் காசோலைகளை பணமாக்குவதில், பெரும் சிக்கல் ஏற்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகமும் முடங்கும் என, பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் டிஏ உயர்வு -தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது ?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (டிஏ)உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழகஅரசு ஊழியர்கள்ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்மத்தியமாநிலஅரசு

உத்தேச மின் கட்டண உயர்வு விவரம் (யுனிட் ஒன்றுக்கு இரண்டு மாத பயன்பாட்டுக்கான கட்டணம்):

தாழ்வழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் வீடுகள்கோயில்கள்குறுநிறுவனங்களுக்கான கட்டண உயர்வு விவரம்:

வீடுகளுக்கு யூனிட் உத்தேச உயர்வுக் கட்டணம் (தற்போதையக்கட்டணம்): 0-100 வரையில் ஒரு யூனிட்டுக்கு ரூ. 3 (ரூ.2.60); 0-200 ரூ. 3.25 (ரூ. 2.80); , 201-

மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது தடையாணை வழக்கு.

தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணைவழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு வரவுள்ள தடையாணை மேல் முறையீட்டு வழக்கு

மங்கள்யானை வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது இஸ்ரோ

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட‌ப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி அதிகரிக்கும்!

'சிறப்பு வகுப்புகள் பயன்தரும்' என கல்வித்துறையினர் நம்பிக்கை
 
           'அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டின் துவக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அறிவித்த, சிறப்பு வகுப்பு திட்டத்தின் மூலம், மாணவர்களின் தர மதிப்பீடு உயரும்; தேர்ச்சி சதவீதமும் அதிகரிக்கும்' என, கல்வித்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், தகவல் கோரும் காரணத்தை கூற தேவை இல்லை

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்கள், அந்த தகவல் எந்த காரணத்துக்காக கேட்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து மாற்றி அமைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஐகோர்ட்டுக்கு தசரா விடுமுறை அறிவிப்பு

ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

DSE - 12th STD SLOW LEARNERS MATERIAL FOR ALL SUBJECTS PREPARED BY DSE - KATTAKAM 2014 -15

Tuesday, September 23, 2014

மாணவர்களுக்கு மட்டுமன்று...

கோப்புப் படம்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரே ஒரு பொதுக் கல்வித் துறை இயக்குநர் இருந்ததிலிருந்து இன்று பள்ளிக் கல்வியில் மட்டும் 15-க்கு மேல் இயக்குநர்கள் இருப்பது வளர்ச்சியின் அடையாளமாகக் கருதலாம்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்திய ரயில்வேயில் 6101 காலிப்பணியிடங்கள் அறிவிப்பை இந்திய ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வே துறை ஜூனியர் இன்ஜினீயர், சீனியர் செக்‌ஷன் இன்ஜினீயர் உள்ளிட்ட6101 காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது.
உரிய தகுதியுடையோர் ஆன்லைனில் 20.09.2014 முதல் 19.10.2014 வரை விண்ணப்பிக்கலாம்.

28-09-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறவுள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தில் குளறுபடி : 2011 - 12ல் எடுத்த கால் அளவிற்கு இந்த ஆண்டு வினியோகம்

மாணவர்களுக்கு, வழங்கியுள்ள இலவச காலணிகள், பழைய அளவை வைத்து தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதால்,
அவை, மாணவர்களுக்குப் பொருந்தாத
நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள்
கூறுகின்றனர்.

அரசு பள்ளிகளின் பலநாள் கனவு! 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க தீவிரம்!

மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க
கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

பள்ளிகளில் பணி நியமனத்தில் அமைச்சர் சிபாரிசு தொழில்துறை செயலர் ஆஜராக உத்தரவு

அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள்
சிபாரிசு அடிப்படையில் பள்ளிகளில் நடந்த
வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்
நியமனத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில், விசாரணை அதிகாரியான தொழில்துறை முதன்மைச்
செயலாளர் சங்கர் ஆஜராக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

செவ்வாய் சுற்றுவட்டப் பாதையை நாளை அடைகிறது மங்கள்யான்: இஸ்ரோ மையத்துக்கு வருகிறார் பிரதமர் மோடிசெவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புவிசை பகுதிக்குள் நுழைந்த மங்கள்யான் விண்கலம் நேற்று தனது திரவ எரிபொருள் இன்ஜினை வெற்றிகரமாக இயக்கியுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் (இஸ்ரோ) கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அனுப்பப்பட்டது.
திரவ எரிபொருள் இன்ஜின் சோதனை வெற்றி:

TET: மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல்

 வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு & மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்

TET வழக்குகள் :டெல்லி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யமுடிவு?

ஆசிரியர் தேர்வு வாரியம் பின்பற்றும் 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய கோரி பலர்வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு 5 சதவீதம் மதிப்பெண்சலுகை அளித்து தமிழக அரசுபிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்

TET Joining Request Letter (Model)

விடுநர்
................
...................
.......................
பெறுநர்
தலைமை ஆசிரியர்,
அரசு............ பள்ளி,
............

காலாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம் - Dinamalar

பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை, பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

        இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் சிலர் கூறியதாவது:வழக்கமாக, காலாண்டுத் தேர்வு, பொதுத்தேர்வு பாணியில் நடக்கும். ஆனால், விடைத்தாள் திருத்தும் பணி, அந்தந்த பள்ளியிலேயே நடக்கும்.

JUDGEMENT COPT OF TET CASE

TET வழக்கு தள்ளுபடி - நீதிமன்ற உத்தரவு நகல்.

CLICK HERE FOR JUDGEMENT COPY...

Quarterly Exam Key Answers For 2014-15

12th Standard Quarterly Exam Key Answers

 

 Maths key -  CLICK HERE... Mr. M.Sundar 

 

 

10th Standard Quarterly Exam Key Answers

 

 English - Paper 1 CLICK HERE... Mr.. I. Chinnapparaj 

 

English - Paper 2 CLICK HERE... Mr.. I. Chinnapparaj

MCom & MA Economics Incentive regarding RTI Letter

Monday, September 22, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர்கள் போராட்டம் | கோப்புப் படம்: பி.ஜோதி ராமலிங்கம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் மங்கள்யான்: இஸ்ரோ

இஸ்ரோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வரைபடம்.
செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பியுள்ள மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணி வெற்றி: இஸ்ரோ

இஸ்ரோவில் உள்ள 'மங்கள்யான்' திட்டத்தின் விஞ்ஞானிகள் குழுவின் கட்டுப்பாட்டு அறை. | கோப்புப் படம்
மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் இறுதிகட்டப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட 'மங்கள்யான்'

TET CASE

ஆசிரியர் தகுதிதேர்வில் வெய்டேஜ் முறை மற்றும் 5% இட
ஒதுக்கீட்டுக்கு எதிராண அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது 

TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோரிய வழக்குகள் தள்ளுபடி-MaalaiMalar

தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்வதில்,
ஆசிரியர் தேர்வு தேர்வுகள் நடத்துகிறது. இந்த
தேர்வில், ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வில்
எடுத்த மதிப்பெண், அவர்கள் கல்லூரி மற்றும்
பிளஸ் 2 ஆகிய படிப்புகளின் பெற்ற

TET பணிநியம தடை நீங்கியது

TET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால் 

TNTET - வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை 22..09.14 இன்று தீர்ப்பு வழங்கப்படயிருக்கிறது

வெயிட்டேஜ் மார்க் ,5% தளர்வு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் மீது திங்கட்கிழமை 22..09.14 தீர்ப்பு வழங்கப்படுகின்றது. தமிழகத்தில்ஆசிரியர்களை தேர்வு செய்வதில், ஆசிரியர் தேர்வு வாரியம் 'வெயிட்டேஜ்' முறையை பின்பற்றுகிறது. இந்த வெயிட்டேஜ்

TNPPGTA STATE LEVEL GENERAL BODY MEETING TO BE HELD AT NAMAKKAL ON 28/09/2014

TNPPGTA GENERAL BODY MEETING TO BE HELD AT SBM HIGH SCHOOL, NAMAKKAL (NEAR POLICE STATION) TRICHY MAIN ROAD ON 28/09/2014 AT 10AM. ALL ARE INVITED.

CLICK HERE FOR INIVITAION

ஐஏஎஸ் தேர்வு எழுதும் பெண்களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி

29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் ஐஏஎஸ் தேர்வெழுதும் பெண் களுக்கு தமிழக அரசு இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 
 

CTET மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதித்தேர்வு, கோவையில் நான்கு மையங்களில் நேற்று நடந்தது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் உட்பட பள்ளிகளில், ஆசிரியராக பணியாற்றுவதற்கான தகுதித்தேர்வு, நேற்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 

P.hd., M.Phil கல்வி கட்டணம் ஆராய்ச்சி படிப்பு - மாணவர்கள் அதிர்ச்சி!!

ஆய்வுப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளதால், ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது எட்டா கனியாக மாறிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பல்கலைகள் உடனடியாக கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

அரசு மருத்துவமனைகளுக்கு 2,176 புது டாக்டர்கள் வாரியம் மூலம் தேர்வு நடத்தி நியமிக்க முடிவு

தமிழகத்தில், புதிதாக உருவாக்கப் பட்டுள்ள, 2,176 டாக்டர் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, நேரடி தேர்வு நடத்தி
நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தேர்வு, வரும், 28ம் தேதி நடக்க உள்ளது.

354 சிறைக்கைதிகள் 8-வது வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் 25-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது


சென்னை, செப்.22-25-ந் தேதி 354 சிறைக்கைதிகள் 8-வது வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். 4 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது.8-வது வகுப்புதமிழக சிறைக்கைதிகள் கல்விக்கற்பதில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். வருகிற 25-ந்தேதி தொடங்கி, 30-ந் தேதி வரை 8-வது வகுப்பு பொதுத்தேர்வு

Sunday, September 21, 2014

இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் இலவச தொலைபேசி எண்கள்!!!

இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள் ,அமைப்புகள் ,தொழிற்சாலைகள்
ஆகியவற்றின் இலவச எண்கள்
குறிப்பாக வங்கிகள் , விமானங்கள் ,மொபைல் நிறுவனங்கள் ,கம்ப்யூட்டர் ஐ.டி கஸ்டமர் சேவை ,கோரியர்ஸ் ,நலபிரிவு ,கல்வி நிறுவனங்கள் ,உணவு விடுதிகள் , பயண முன் பதிவு போன்ற இலவச தொலைபேசி எண்கள் கீழே ....
Airways Toll Free Numbers
Air India / Indian Airlines 1800 180 1407
Jet Airways 1800 22 55 22
SpiceJet 1800 180 3333

முதலாம் உலகப் போரின்போது சென்னையில் ‘எம்டன்’ கப்பல் குண்டு வீசி நாளையுடன் 100 ஆண்டுகள் நிறைவு

உலகப்போரின் கதாநாயகன்

குண்டுவீசி பெரிய அளவில் பொருள் சேதத்தை ஏற்படுத்திய எம்டன் கப்பல் கண் இமைக்கும் நேரத்தில் சென்னையை விட்டு ஆழ்கடலுக்கு பயணிக்க தொடங்கியது. ஆங்கிலேய கடற்படை பின்தொடர்ந்தும், எம்டன் கப்பலை ஒன்றும் செய்ய முடியவில்லை.

மங்கள்யான் பயணம் வெற்றி பெற கேரள கோயிலில் சிறப்பு பிரார்த்தனை: செப்டம்பர் 24-ல் நடக்கிறது

மங்கள்யான் விண்கலத்தின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டி கேரளா வில் சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சார்பில் மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு விண்ணில் ஏவப் பட்டது. இது வரும் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் நாளந்தாவை சேர்க்க முயற்சி

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் பழைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் கட்டிடத்தையும் சேர்க்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறை: காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை

மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறையை கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் புரியாத பாடங்களை அனிமேஷன் படங்கள் மூலம் புரியவைக்கும் முயற்சி!

 அல்ஜீப்ரா, அணு அமைப்பு மற்றும் இலக்கணம் உள்ளிட்ட பாடங்களை, மாணவர்களுக்கு புரியும்படி விளக்கும் வகையில், அனிமேஷன் படங்களை, தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இயக்கவுள்ளனர்.

ஆசிரியர் நியமனத்தில் கமிஷன்? பணத்தை திருப்பித்தரும் இடைத்தரகர்கள்- இந்து தமிழ்

ஆசிரியர் தகுதித் தேர்வில் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறியிருந்த இடைத்தரகர்கள், அந்த பணத்தை அந்தந்த ஆசிரியர்களிடமே திரும்ப ஒப்படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப் பிக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப் பிக்க கால வரம்பு நீட்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையி னர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இந்தியன் ஆயில், எல்ஐசி அறிவிப்பு


எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக எல்ஐசி, இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) தனது பொன்விழா கல்வி உதவித்தொகை திட்டத்தின்

தரம் உயர்த்தப்படும் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தல்

தமிழகத்தில் 2014-2015-ம் ஆண்டில் தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகள், 100 மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை தாமதமின்றி வெளியிட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அச்சங்கத்தின் தலைவர் கு. திராவிடச்செல்வம் தலைமையில் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

GENUINENESS FORM OF VARIOUS UNIVERSITIES