SSA, RMSA salary heads (AZ, BC, KH) நிரந்தர பணியிடமாக மாற்றப்பட உள்ளது.

SSA, RMSA salary heads (AZ, BC, KH) பணியிடங்கள் - நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படஉள்ளதால் அடுத்த 5 வருடங்களுக்கு மொத்தமாக சம்பள நீட்டிப்பு ஆணை விரைவில் வழங்கப்பட உள்ளது