தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திக்ன் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் பயிற்றுவிக்கப்படும்
ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு 12.07.2022 முதல் 29.07.2022 வரை பல்கலைக்கழகத்தின்
அதிகாரபூர்வ இணையத்தளம் (online) www.tndalu.ac.in
வாயிலாக இன்று காலை 10.30 முதல் விண்ணப்பிக்கலாம்.