60 வயது முடிந்த அரசு ஊழியர் மறுநாளே ஓய்வூதியதாரர் : அரசாணை வெளியீடு


 G.O -62-அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது - அடிப்படை விதி 56 ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!