கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட சான்றிதழை இனி வாட்ஸ் அப்பில் பெறும் வசதி அறிமுகம்

 

Covid Vaccination Certificate


டவுன் லோடு செய்திட எளிய நடைமுறை.



முதலில்   9013151515

என்ற எண்ணை

Contact ல் சேர்க்கவும்

பின்னர்

WhatsApp மூலம்

அந்த எண்ணிற்கு

Download Certificate என்று  type செய்து  மெசெஜ்

அனுப்பவும்.



உங்கள் கைபேசிக்கு

வரும் OTP எண்ணைப்

பதிவிடவும்.( 30 வினாடிகளுக்குள்).

உங்கள் பெயர்

கைபேசித் திரையில்

வரும்.

 


அப்போது எண் 1 பதிவிடவும்.

இப்போது உங்கள்

Covid Vaccination Certificate

download ஆகி PDF ஆக வந்து விடும்.

 


மிகவும் எளிமையான நடைமுறை...