புதிய கல்வி கொள்கை கூட்டம் தமிழக அரசு புறக்கணிப்பு. புறக்கணிப்பு ஏன்? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

 புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை.

 

புதிய கல்விக்கொள்கை ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு.

 

கல்வித்துறை அமைச்சரை விட்டுவிட்டுசெயலாளருடன் மட்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டதால்கூட்டத்தை புறக்கணித்தது தமிழக அரசு.

 

புறக்கணிப்பு ஏன்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்மாநில கல்வி அமைச்சர்கள் உடன் ஆலோசிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று வலியுறுத்தி இருந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கல்வித்துறைஅதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதால் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனையை புறக்கணிக்கிறதுகல்வி அமைச்சருடன் முதலில் ஆலோசனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்பதால் புறக்கணிப்புபுதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி செயல்படுவோம்

 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி