வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்
வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் விவரங்கள் முகநூல் நிறுவனத்திற்கு பகிர படமாட்டாது.
தனிநபர் தகவல்கள் முகநூல் நிறுவனத்திற்கு தரப்படமாட்டாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்.
தனிநபரின் தொலைபேசி எண் இருப்பிட முகவரி மற்றும் தகவல்கள் எதுவும் முகநூல் நிறுவனத்துக்கு பகிரப்பட மாட்டாது.
வாட்ஸ்அப் குழுக்கள் எப்பொழுதும் போல தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் என விளக்கம்.
கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு எதிராக தகவல்கள் பெரிய அளவில் பகிரப்பட்டு வந்ததால் தன்னுடைய முடிவில் இருந்து பின்வாங்கி வாட்ஸ்அப் நிறுவனம் இது போன்ற ஒரு விளக்கத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது