சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்" - தமிழக அரசு உத்தரவு..

 


BREAKING: பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு


* "சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்"


* நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் 

கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் - தமிழக அரசு

 

* 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 பேர் பயனடைவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு