EMIS வலைதளத்தில் மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு எவ்வாறு promote செய்வது?. மொபைலிலேயே அனைத்து பணிகளையும் செய்யலாம்.

 

EMIS FLASH NEWS

அனைவருக்கும் வணக்கம்.

தற்பொழுது மாணவர்களின் விபரம் ஒரு வகுப்பில் இருந்து மற்றொரு வகுப்பிற்கு மாற்றுவதற்கான (Promote option ) வசதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே கீழே குறிப்பிட்டவாறு மாணவர்களின் விவரத்தை  அவர்களின் அடுத்த வகுப்பிற்கு (To Promote next class )மாற்றுவதற்கான  வழி முறையை பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்ள படுகிறது.

தங்கள் பள்ளியின் Highest class வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரையும் Common pool க்கு அனுப்பவேண்டும்

பின்பு அடுத்தடுத்த வகுப்பில் உள்ள மாணவர்களின் விவரத்தை அடுத்த வகுப்பிற்கு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டும்.

E.g: if primary school.

All 5 the std students data should send to common pool.

Then promote

4th std to 5 th std
3 rd std to 4 th std
2 nd std to 3 rd std
1 st std to 2 nd std

Then u can enter new admission in 1 st std.

Thank u
CLICK HERE TO VIEW THE VIDEO-1

CLICK HERE TO VIEW THE NEWS-2