மாவட்ட கல்வி அலுவலர்கள் மாறுதல் விவரம் - updated

 




 🎯திரு. எல்லப்பன் பதவி உயர்வு மூலம் காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலராக நியமனம்.


 🎯திரு.முனிமாதன்  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மாவட்ட கல்வி அலுவலராக நியமனம்

🎯சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மதுரை மாவட்டம் மேலூர் மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல்.

🎯மன்னார்குடி மா... திரு.சங்கு முத்தையா அவர்கள் திருப்பத்தூர் மா..அலுவலராகப் பணியிட மாறுதல் பெற்றுள்ளார்.


🎯சென்னை மேற்கு கல்வி மாவட்ட அலுவலர் திரு. சண்முகம் அவர்கள் திருச்சி- லால்குடி கல்வி மாவட்டத்திற்கு பணிமாறுதல் வழங்க பட்டுள்ளது.


 🎯திருமதி. முருகம்மாள் அவர்கள்  ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.


🎯அருப்புக்கோட்டை மா... திரு.சண்முகநாதன் அவர்கள் தேவகோட்டை மா..அலுவலராகப் பணியிட மாறுதல் பெற்றுள்ளார்.

🎯விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு பாண்டி துரை அவர்கள் பழனி மாவட்டக் கல்வி அலுவலராக மாறுதல்

🎯 திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக திரு. நரேந்திரன் நியமனம்