தேர்வு முடிவு தேதிகள் தவறான செய்தி சிபிஎஸ்இ மறுப்பு:

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து வெளியான தகவல் போலியானது- சிபிஎஸ்இ.
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை காத்திருக்கவும்- சிபிஎஸ்இ செயலாளர் அனுராக் திரிபாதி