வரும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை வங்கி விடுமுறை

01.08.2020
பக்ரீத் பண்டிகை,
08.08.2020
 இரண்டாவது
 சனிக்கிழமை,
 15.08.2020
 சுதந்திரதினம்
22.08.2020
 நான்காவது
சனிக்கிழமை.
ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்