பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களின் கானொலி கூட்ட அறிவுரைகள் - நாள் 09.07.2020

பள்ளிக்கல்வி - 2020-21ஆம் கல்வி ஆண்டு- பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல் விநியோகம் செய்தல் , Digital Lesson வழங்குதல் மற்றும் 24.03.2020 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வு 27.07.2020 அன்று நடத்துதல் குறித்து அறிவுரை வழங்குதல் - தொடர்பாக
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் அவர்களின் காணொலி கூட்ட அறிவுரைகள் கீழ்க்கண்டவாறு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.IMG_20200711_092611IMG_20200711_092628