முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் பகுதியில் உள்ள பள்ளிகள் ஊரடங்கு முடிந்தவுடன் காலாண்டு அரையாண்டு விடைத்தாட்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர்

“10, 11-ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி வழங்க காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்கத் தேவையில்லை”