கொரோனா வைரஸ் பயோ மெட்ரிக் வருகைப் பதிவுக்கு டெல்லி அரசு தடை

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளை மூட உத்தரவு. மார்ச் 31 வரை அரசு மற்றும் தனியார் ஆரம்ப
பள்ளிகளை மூட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உத்தரவு.               

 *டெல்லி- பயோமெட்ரிக் வருகைப்பதிவு தடை.*      கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தடை விதிப்பு. அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தற்காலிக தடை விதித்தது டெல்லி அரசு.