கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, கூடுதலாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் மற்றும் 1508 ஆய்வு நுட்புநர்கள் ஆகியோரை பணியமர்த்த தமிழக அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு
நடவடிக்கைகளுக்காக, கூடுதலாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் மற்றும் 1508 ஆய்வு நுட்புநர்கள் ஆகியோரை பணியமர்த்த சிறப்பு நடவடிக்கை.


கூடுதலாக 200 சிறப்பு அவசரகார ஊர்திகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு.