4 Steps
*2.Create
Master Time Table
*3.Copy Time
table
*4.Create
Weekly Time table
➖➖➖➖➖➖➖➖➖➖➖
Subject
Thought
➖➖➖➖➖➖➖➖➖➖➖
EMIS தளத்தில் கால அட்டவணை தயார் செய்வதற்கு முன் staff list யில் Part I யில் subject thought யில் குறிப்பிட்ட அந்த ஆசிரியர் கற்பிக்கும் அனைத்து பாடங்களையும் குறிப்பிட வேண்டும் முதலில்.
Subject
thought யில் 1 முதல் 6 வரையுள்ளவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
(எ.கா. தொடக்கநிலை ஆசிரியர்கள் Tamil,English,
Mathematics,Science,Social Science and Extra Curricular Activities)
தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு* Extra Curricular Activities ஆகியவற்றையும் கூடுதலாக தேர்ந்தெடுந்து save செய்ய வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
Create
Master Time Table
➖➖➖➖➖➖➖➖➖➖➖
அதன்பின்
Dashboard
School
Time table
Create
master time table
பகுதிக்கு சென்று ஒவ்வொரு வகுப்பு (I to V/VIII/XII) பிரிவிற்கும் சென்று கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.
குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட பாடவேளையில் ஆசிரியர் பெயர் மற்றும் பாடத்துடன் கூடிய பாட வேளையை தேர்வு செய்ய வேண்டும்.
8 period யில் 1&2,3&4,5&6 and 7&8
combine செய்து time table தயாரிக்க வேண்டும் தொடக்கநிலைக்கு.
ஏனைய
வகுப்புகளுக்கு பாடங்களுக்கு ஏற்றவாறு தயாரிக்க வேண்டும்.
இவற்றில் 7&8 Extra curricular Actives ஆகும் தொடக்கநிலைக்கு.*
இவ்வாறு தயாரித்த பின் Save செய்ய வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
COPY TIME
TABLE
➖➖➖➖➖➖➖➖➖➖➖
அனைத்து வகுப்புகளுக்கும் Master time table create செய்த பின்னர்
School
Copy time
table
சென்று
Option I யில்
Assign
Master Time Table
என்பதை கிளிக் செய்ய இப்போது Status பகுதியில் சிவப்பு கலரில் உள்ள not assigned என்பது பச்சை நிறத்தில் Assigned என மாறும்.
இவ்வாறு அனைத்து வகுப்புகளுக்கும் Assign செய்ய வேண்டும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
Create
Weekly Time table
➖➖➖➖➖➖➖➖➖➖➖
Time table
Create
weekly time table
பகுதிக்கு சென்று வகுப்பு மற்றும் பிரிவை தேர்ந்தெடுக்க இங்கு master time table இங்கே ஒரு சில நொடிகளில் தெரியும்.
இதை
Save செய்ய வேண்டும்.
இவ்வாறு அனைத்து வகுப்புகளுக்கும் செய்ய வேண்டும்.