EMIS இணைய தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டிய அடுத்த பணி!

Teachers Children Details...
 
Staff Details ல் கடைசியாக புதிதாக சேர்க்கப் பட்டுள்ளது. ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் படிக்கிறார்களா என்ற விவரம் 
கேட்கப் பட்டுள்ளது.