பயன்பாடில்லா ஆழ்துளைக் கிணறுகள் நிந்தரமாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்தல், மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.