DSE - தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் - பணிவரன்முறை செய்து ஆணை!

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2018 ஆம் ஆண்டு முன்னுரிமைப் பட்டியலின்படி பதிவி உயர்வு மூலம் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் - பணிவரன்முறை செய்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.