EMIS - இணையத்தில் புதிதாக ஏற்ற வேண்டிய தகவல்கள் என்ன? எப்படி ஏற்ற வேண்டும்?

தற்போது Emis இனைய தளத்தில் school profile  பகுதியில் மேற்காணும் PDF formatல் உள்ள படத்தில் உள்ளவாறு
1) Additional profile details
2) UDISE+Declaration
 
என்ற இரண்டு பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
கீழே உள்ள Pdf file- Download செய்து தெரிந்துகொள்ளவும்.