* தற்போது முக்கிய செய்தி என்று ஒன்று வந்து கொண்டு இருக்கிறது ஆசிரியர்
இடமாறுதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக அது தவறு...*
*ஏனெனில் அதை விசாரித்த நீதியரசர் தற்போது விடுப்பில் உள்ளார் வரும்
செவ்வாய் 30.07.2019 அன்று தான் வழக்கு விசாரணைக்கு வருகிறார் அது போக
இப்போது தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் ஆசிரியர்
இடமாறுதலில் முறைகேடு நடந்துள்ளது அது குறித்து விசாரிக்க வேண்டும் என
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில்
தொடுக்கப்பட்ட வழக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு
2019-20 ஆசிரியர் இடமாறுதலுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது வரை
நீட்டிக்கப்பட்டு வருகிறது....*