*மதுரை உயர்நீதிமன்றத்தில் கலந்தாய்வு* *வழக்கு** *தள்ளிவைப்பு.*

*மதுரை உயர்நீதி ** *மன்றத்தில் கலந்தாய்வு* *வழக்கு** *தள்ளிவைப்பு.*


மதுரை உயர்நீதி மன்றத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பலர் வழக்கு தொடுத்து அந்த வழக்கு இன்று 1மணிக்கு எடுத்து கொள்ளப்படும் என்ற நிலையில் அரசு தரப்பில் சரியான விளக்கம் தராத நிலையில் வழக்கு 3மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.