சென்னை, ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க இன்று
கடைசி நாள்.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு
ஆண்டும்
விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்தாண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி பல்வேறு விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை வகுத்துள்ளது.இதன்படி ஆன்லைன் வழியில் இடமாறுதல் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 22ல் துவங்கியது. இன்றுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் அவகாசம் முடிகிறது. ஜூலை 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.