2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு பட்டியலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு


2018-19ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் இடம்பெற்றவர்களின் பட்டியலை டிச.11ல் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
எவ்வளவுபேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,எங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், இயக்குநர் விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.